ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
றினா
6 posters

Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by றினா Sun Apr 08, 2012 6:51 pm

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Bible.bmp-for-web-large-300x183

முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வருகையை முன் கூட்டி எதிர்வு கூறும் 1500 வருட பழைமை வாய்ந்த பைபிள் ஒன்றை வத்திகான் இவ்வாரம் பார்வையிட்டுள்ளது.

கடந்த 12 வருடமாக துருக்கியில் மறைத்து பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த இந்த அரிய 1500 வருட பழைமை வாய்ந்த பைபிளை பார்வையிட போப் பெனடிக்ட் வேண்டுகோள் விடுத்தமைக்கு இணங்க இந்த பைபிள் வத்திகானுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

அந்த பைபிளில் முஹம்மது நபி (ஸல் ) வருகையை ஈஸா(அலை) ) முன்கூட்டியே எதிர்வு கூறிய வாசகங்கள் காணப்படுகின்றன.இந்த வாசகங்களை கிருஸ்தவர்கள் இதுவரை ஏற்றுகொள்ளாத நிலையில் வத்திகான் இந்த பார்வையிடலை மேற்கொண்டுள்ளது

“இஸ்லாமிய அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களை இறைவனாக நம்பாது இறைவனின் தூதுவர்களில் ஒருவராக நம்பப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற கூற்றும் மறுக்கப்படுகிறது. ஈஸா (அலை) அவர்கள், முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறியுள்ளார்.” என்று துருக்கியின் கலாசார உல்லாச பயண துறை அமைச்சர் ஏற்துக் குருல் குணை கூறியுள்ளார்.

இந்த பைபிளை கடத்தி செல்ல முயன்ற போது 2000 ஆம் ஆண்டில் வைத்து துருக்கியில் அந்நாட்டு அரசினால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களுடன் அங்காராவில் உள்ள நூதன சாலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

ஈஸா (அலை) அவர்களின் அரமைக் மொழியைக்கொண்டு தோளில் தங்கத்தால் எழுதப்பட்ட இந்த பைபிளின் ஒரு பக்கமே 2 .4 மில்லியன் டொலர் பெறுமதியானது என்று கூறப்படுகிறது.

அதில் உள்ள ஒரு அத்தியாயத்தில் ஈஸா (அலை), அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் பேரை சொல்லி அவரின் வருகையை அவரது சீடர் ஒருவருக்கு எதிர்வு கூறியுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் தற்போது உள்ள பைபிளில் அடிப்படை கொஸ்பல்கலான மார்க், மத்தேயூ, லூக், ஜோன் ஆகியவற்றுக்கு மேலதிகமாக உள்ள கோஸ்பல் பார்ணபஸ் என்று கூறப்படுகிறது.

பார்ணபஸ் என்பவர் சைபிரஸ் கிறிஸ்தவத்தை ஸ்தாபித்தவர் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.

பார்ணபஸ் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று புரட்டஸ்தாந்து பாதிரியார் இஹ்சான் ஒச்பேக் வாதித்துள்ளார். இந்த பைபிள் பார்ணபஸ் ஐ பின்பற்றும் நபரால் 500 வருடம் கழித்து எழுதப்பட்டதாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

எனினும் இந்த பைபளின் பழைமை குறித்து விரைவில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் அது எழுதப்பட்ட காலம் குறித்தும் விரைவில் ஆராய்ச்சி நடைபெறவுள்ளது.

இணையத்திலிருந்து....

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 10:14 pm

இந்த Gospel of Barnabas என்பது பிற்காலத்தில் இஸ்லாமிய பழமைவாதிகளால் திரித்து எழுதப்பட்டது என்று முன்பே ஒரு ஆய்வு வந்துள்ளது. The Encyclopedia Britannica வில் கூட இது குறித்து செய்தகள் உள்ளது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by அசுரன் Sun Apr 08, 2012 10:49 pm

ஒன்னுமே புரியல.... ஒன்னும் புரியல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Sun Apr 08, 2012 11:03 pm

அசுரன் wrote:ஒன்னுமே புரியல.... ஒன்னும் புரியல
எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by sinthiyarasu Mon Apr 09, 2012 1:08 am

எதைத்தான் நம்புவது?
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by கேசவன் Mon Apr 09, 2012 7:21 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு 1357389முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு 59010615முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Images3ijfமுஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by அசுரன் Mon Apr 09, 2012 9:16 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:ஒன்னுமே புரியல.... ஒன்னும் புரியல
எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?
சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Mon Apr 09, 2012 9:21 am

அசுரன் wrote:
கொலவெறி wrote:
அசுரன் wrote:ஒன்னுமே புரியல.... ஒன்னும் புரியல
எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?
சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.
நீங்கள் சொல்வது சரி அசுரன். பல மருந்துகளை கண்டு பிடிக்கிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு பிறகு அது கெடுதல் என்கிறார்கள். அதே போல் தான் இதுவும். நாம் வரைக்கும் நீங்கள் சொன்னபடி ஒழுக்கத்துடன் பிறருக்கு கெடுதல் நினைக்காமல் நல்லபடி வாழ்ந்தாலே போதும் - ஜி‌சி‌சி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by அசுரன் Mon Apr 09, 2012 9:37 am

GCC - கல்ஃப் கொலவெறி கிளப் - Gulf Colaveri Club
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by யினியவன் Mon Apr 09, 2012 9:47 am

அசுரன்னே உங்க பதிவுல ஒரு திருத்தம் செய்தேன் - மன்னிக்கவும்.

நான் அந்த நாடு இல்லையே - யூகத்தின் அடிப் படையில் அடிச்சு விட்டீங்களா? (அதை பற்றி பேச வேண்டான்னே) புன்னகை

நான் சொன்னது உங்க பள்ளியில் உள்ள உங்கள் முயற்சியை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு Empty Re: முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
» எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு
» பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் பைபிள் கண்டுபிடிப்பு
» வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு
» கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum