ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கன்னிப் பதிவு..

+13
ரா.ரா3275
இரா.பகவதி
சிவா
உதயசுதா
றினா
ராஜா
balakarthik
பிரசன்னா
யினியவன்
கே. பாலா
சிங்கம்
அதி
malik
17 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty என் கன்னிப் பதிவு..

Post by malik Sun Apr 08, 2012 4:20 pm

First topic message reminder :

ஈகரை அன்பு உறவுகளுக்கு... மீண்டும் சந்திப்போம்

நெடு நாட்களாக..
ஈகரையின் வாசகனாக..
பார்வையாளனக..
தொலைவில் இருந்து மட்டுமே..
ரசித்துக் கொண்டிருந்த நான்..!
இன்று..
உங்களுடன் ஒருவனாக..
ஈகரையில் ஓர் உறவாக..
இணைவதில் மகிழ்கிறேன்..!!!


உறவுகளின் வழி காட்டுதலையும்..
ஆலோசனைகளையும்..
எதிர்பார்க்கும் ஓர் அன்பு உறவு..
இன்று முதல் உங்களுடன்..!!!

~ மாலிக்..!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down


என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by இளமாறன் Mon Apr 09, 2012 3:51 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் கடவுள் உம்மொடு
வ அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் உம்மொடு கடவுள் இருக்கட்டும்

அல்லா ஹாபீஸ் என்றால் அல்லவுக்கு நன்றி என்று சொல்வார்கள்
நன்றி இளா. ஆமா கேக்கவே மறந்துட்டேன். இப்ப உங்க கண் வலி எப்படி இருக்கு? சரி ஆகிட்டதா

ஆராய்ச்சியில் இருக்கிறது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by ஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:52 pm

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் .........உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று அர்த்தம் ...வ அலைக்கும் அஸ்ஸலாம் என்றால் இதே போல் உங்களுக்கும் சாந்தியும் சமாதான்மும் உண்டாவதாக என்று அர்த்தம் சுதா...........

அல்லா ஹாபிஸ் என்று நாங்கள் சொல்லுவதில்லை சுதா ..உருது பேசும் முஸ்லிகள் சொல்லுவார்கள்.....

அதன் அர்த்தம் ஆண்டனின் திருக்குரானை மனனம் செய்தவர்களுக்கு தான் அப்படி சொல்வார்கள்

இவர்கள் சாதாரணமாகவே இப்படி சொல்வார்கள் ...அர்த்தம் விளங்கி எதையும் சொல்லவேண்டும்...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 3:52 pm


பானு இந்த அஸ்லாமு அலைக்கும், வ அலைக்கும் அஸ்ஸலாம் என்றால் என்ன அர்த்தம்?
நானும் நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கேன். ஆனா இது வரை அர்த்தம் கேட்டதில்லை.

அது மாதிரி அல்லா ஹாபிஸ் அப்படின்னா என்ன அர்த்தம் என்று சொல்லுங்களேன்

சுதா அக்கா அது வேற ஒண்ணும் இல்லை அஸ்ஸாமுக்கு நம்ம மாலிக் அண்ணா பாட்டியை குபுடுறாங்க,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by ஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:56 pm

இரா.பகவதி wrote:

பானு இந்த அஸ்லாமு அலைக்கும், வ அலைக்கும் அஸ்ஸலாம் என்றால் என்ன அர்த்தம்?
நானும் நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கேன். ஆனா இது வரை அர்த்தம் கேட்டதில்லை.

அது மாதிரி அல்லா ஹாபிஸ் அப்படின்னா என்ன அர்த்தம் என்று சொல்லுங்களேன்

சுதா அக்கா அது வேற ஒண்ணும் இல்லை அஸ்ஸாமுக்கு நம்ம மாலிக் அண்ணா பாட்டியை குபுடுறாங்க,

எல்லாத்துலயும் கோக்குமாக்கு.......... சுட்டுத்தள்ளூ!


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by உதயசுதா Mon Apr 09, 2012 3:57 pm

ஜாஹீதாபானு wrote:அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் .........உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று அர்த்தம் ...வ அலைக்கும் அஸ்ஸலாம் என்றால் இதே போல் உங்களுக்கும் சாந்தியும் சமாதான்மும் உண்டாவதாக என்று அர்த்தம் சுதா...........

அல்லா ஹாபிஸ் என்று நாங்கள் சொல்லுவதில்லை சுதா ..உருது பேசும் முஸ்லிகள் சொல்லுவார்கள்.....

அதன் அர்த்தம் ஆண்டனின் திருக்குரானை மனனம் செய்தவர்களுக்கு தான் அப்படி சொல்வார்கள்

இவர்கள் சாதாரணமாகவே இப்படி சொல்வார்கள் ...அர்த்தம் விளங்கி எதையும் சொல்லவேண்டும்...

நன்றி பானு உங்கள் விளக்கத்துக்கு. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இளமாறன் wrote:
உதயசுதா wrote:
இளமாறன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் கடவுள் உம்மொடு
வ அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் உம்மொடு கடவுள் இருக்கட்டும்

அல்லா ஹாபீஸ் என்றால் அல்லவுக்கு நன்றி என்று சொல்வார்கள்


நன்றி இளா. ஆமா கேக்கவே மறந்துட்டேன். இப்ப உங்க கண் வலி எப்படி இருக்கு? சரி ஆகிட்டதா

ஆராய்ச்சியில் இருக்கிறது சோகம்
ஆராய்ச்சிளா இருக்கா? அப்படின்னா ?


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 4:00 pm

எல்லாத்துலயும் கோக்குமாக்கு..........

என்ன பாட்டி அஸ்ஸாம்லா இருந்து நக்சல்ஸ் துப்பாக்கியை தூக்கிட்டு வந்துட்டீங்களா அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by malik Mon Apr 09, 2012 4:38 pm

செந்தில் wrote: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர்
நன்றி நண்பரே ..! புன்னகை
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by malik Mon Apr 09, 2012 4:43 pm

ஜாஹீதாபானு wrote:
malik wrote:
ஜாஹீதாபானு wrote:வாங்க வாங்க வணக்கம் மாலிக்............. :நல்வரவு: :நல்வரவு:

அஸ்ஸலாமு அலைக்கும்...!!
வந்து விட்டேன் ஜாஹீதா பானு அவர்களே..!
நலமா..?

வ அலைக்கும் அஸ்ஸலாம்.....

நலம் மாலிக் நீங்க நலமா........
ஒரு வருசமா எப்படி உங்களால சும்மாவே ஈகரைய பார்க்க முடிஞ்சது........... என்ன கொடுமை சார் இது

நல்ல நலம் ஜாஹீதா..
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இணைய முடியவில்லை.. அழுகை
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by ஜாஹீதாபானு Mon Apr 09, 2012 4:49 pm

சரி சரி அழாதிங்க........ மண்டையில் அடி

இனிமேல் ஈகரையுடன் இணைந்திருங்கள் நடனம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by balakarthik Mon Apr 09, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote:சரி சரி அழாதிங்க........ மண்டையில் அடி

இனிமேல் ஈகரையுடன் இணைந்திருங்கள் நடனம்

அப்படியும் இணைய முடியலேனா இதை உபயூகித்து இணைந்திருங்கள்

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 8 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum