ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கன்னிப் பதிவு..

+13
ரா.ரா3275
இரா.பகவதி
சிவா
உதயசுதா
றினா
ராஜா
balakarthik
பிரசன்னா
யினியவன்
கே. பாலா
சிங்கம்
அதி
malik
17 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty என் கன்னிப் பதிவு..

Post by malik Sun Apr 08, 2012 4:20 pm

First topic message reminder :

ஈகரை அன்பு உறவுகளுக்கு... மீண்டும் சந்திப்போம்

நெடு நாட்களாக..
ஈகரையின் வாசகனாக..
பார்வையாளனக..
தொலைவில் இருந்து மட்டுமே..
ரசித்துக் கொண்டிருந்த நான்..!
இன்று..
உங்களுடன் ஒருவனாக..
ஈகரையில் ஓர் உறவாக..
இணைவதில் மகிழ்கிறேன்..!!!


உறவுகளின் வழி காட்டுதலையும்..
ஆலோசனைகளையும்..
எதிர்பார்க்கும் ஓர் அன்பு உறவு..
இன்று முதல் உங்களுடன்..!!!

~ மாலிக்..!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down


என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by malik Mon Apr 09, 2012 2:21 pm

ரா.ரா3275 wrote:வாங்க மாலிக்...வணக்கம்... :வணக்கம்: :நல்வரவு:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வணக்கம் சிறப்புக் கவிஞர் ரா.ரா. அவர்களே..
தங்களின் வரவேற்புக்கு நன்றி..!! புன்னகை
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by முஹைதீன் Mon Apr 09, 2012 2:24 pm

அன்பு வரவேற்புக்கள் மாலிக் :நல்வரவு:
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by ஜாஹீதாபானு Mon Apr 09, 2012 2:52 pm

வாங்க வாங்க வணக்கம் மாலிக்............. :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by malik Mon Apr 09, 2012 3:28 pm

முஹைதீன் wrote:அன்பு வரவேற்புக்கள் மாலிக் :நல்வரவு:
அஸ்ஸலாமு அலைக்கும்..!!
நலமா முகைதீன்..
வரவேற்புக்கு மிக்க நன்றி .. புன்னகை
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by malik Mon Apr 09, 2012 3:31 pm

ஜாஹீதாபானு wrote:வாங்க வாங்க வணக்கம் மாலிக்............. :நல்வரவு: :நல்வரவு:

அஸ்ஸலாமு அலைக்கும்...!!
வந்து விட்டேன் ஜாஹீதா பானு அவர்களே..!
நலமா..?
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by ஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:33 pm

malik wrote:
ஜாஹீதாபானு wrote:வாங்க வாங்க வணக்கம் மாலிக்............. :நல்வரவு: :நல்வரவு:

அஸ்ஸலாமு அலைக்கும்...!!
வந்து விட்டேன் ஜாஹீதா பானு அவர்களே..!
நலமா..?

வ அலைக்கும் அஸ்ஸலாம்.....

நலம் மாலிக் நீங்க நலமா........
ஒரு வருசமா எப்படி உங்களால சும்மாவே ஈகரைய பார்க்க முடிஞ்சது........... என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by செந்தில் Mon Apr 09, 2012 3:35 pm

:நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர்


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by உதயசுதா Mon Apr 09, 2012 3:41 pm

ஜாஹீதாபானு wrote:
malik wrote:
ஜாஹீதாபானு wrote:வாங்க வாங்க வணக்கம் மாலிக்............. :நல்வரவு: :நல்வரவு:

அஸ்ஸலாமு அலைக்கும்...!!
வந்து விட்டேன் ஜாஹீதா பானு அவர்களே..!
நலமா..?

வ அலைக்கும் அஸ்ஸலாம்.....

நலம் மாலிக் நீங்க நலமா........
ஒரு வருசமா எப்படி உங்களால சும்மாவே ஈகரைய பார்க்க முடிஞ்சது........... என்ன கொடுமை சார் இது
பானு இந்த அஸ்லாமு அலைக்கும், வ அலைக்கும் அஸ்ஸலாம் என்றால் என்ன அர்த்தம்?
நானும் நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கேன். ஆனா இது வரை அர்த்தம் கேட்டதில்லை.

அது மாதிரி அல்லா ஹாபிஸ் அப்படின்னா என்ன அர்த்தம் என்று சொல்லுங்களேன்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by இளமாறன் Mon Apr 09, 2012 3:46 pm

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் கடவுள் உம்மொடு
வ அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் உம்மொடு கடவுள் இருக்கட்டும்

அல்லா ஹாபீஸ் என்றால் அல்லவுக்கு நன்றி என்று சொல்வார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by உதயசுதா Mon Apr 09, 2012 3:49 pm

இளமாறன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் கடவுள் உம்மொடு
வ அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் உம்மொடு கடவுள் இருக்கட்டும்

அல்லா ஹாபீஸ் என்றால் அல்லவுக்கு நன்றி என்று சொல்வார்கள்
நன்றி இளா. ஆமா கேக்கவே மறந்துட்டேன். இப்ப உங்க கண் வலி எப்படி இருக்கு? சரி ஆகிட்டதா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் கன்னிப் பதிவு.. - Page 7 Empty Re: என் கன்னிப் பதிவு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum