புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_m10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_m10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_m10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_m10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_m10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_m10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_m10இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:15 pm

இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் E_1333272002

மழை பெய்திடுகையில், குடை இல்லாமல் தெருவில் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம் தான். அதுவே, வீட்டினுள் அறையில், நொறுக்குத் தீனியுடனோ, பிடித்த பாட்டு கேட்டவாறே, வெளியே பெய்திடும் மழையை ரசிப்பது ஒரு சுகம் தான். மழை பெய்திடும் ஓசை, சிறு துளிகள் நம் வீட்டுக் கண்ணாடி ஜன்னல் கதவுகளில் பட்டு விழும் தோற்றம் எல்லாம் நமக்கு ஒரு புதிய உலகைக் காட்டும். ஒரு சிலர் இந்த வேளையில் படுக்கையில் படுத்தால், உறங்கியும் விடுவார்கள். ஆனால், நாம் விரும்பும்போதெல்லாம் மழை பெய்திடுமா? பெய்யாது. ஆனால், மழை பெய்திடுகையில் ஏற்படும், மேலே விவரித்த, சூழ்நிலையை உருவாக்க முடியும் என ஒருவர் நிரூபித்துள்ளார். இவர் உருவாக்கிய ஏற்படும் என ஒருவர் நிரூபித்துள்ளார். இவர் உருவாக்கிய http://www.rainymood.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உழைந்தால், மழை பெய்திடும் ஓசை மனதிற்கு நிறைவாகக் கேட்கிறது. இந்த தளத்தின் பெயர் Rainy Mood அவ்வப்போது இடி இடித்திடும் ஓசையும் எழுகிறது. திரையில் கண்ணாடி ஜன்னலில் நீர்த் திவலைகள் விழுந்து, சேர்ந்து கீழ் நோக்கிச் செல்வது காட்டப்படுகிறது. அப்போது ஏற்படும் மெல்லிய ஓசையையும் இந்த தளம் விட்டு வைக்கவில்லை.

இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. மிதமான உணர்வினை மீட்டும் பாடல் ஒன்று பின்னணியில் இசைக்கப்படுகிறது. அது என்ன பாடல் என்று திரையில் காட்டப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் இசைக்கப்படுகிறது.

நீங்கள் உறங்கச் செல்லும் முன் இந்த மழை ஓசையையும் பாடலையும் கேட்டவாறே உறங்க வேண்டும் என எண்ணினால், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் இதனை இயக்கிவிட்டு, ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் கழித்து சிஸ்டத்தை நிறுத்த கட்டளை செட் செய்துவிட்டு, தூங்கச் செல்லலாம். தளத்தை இயக்கிவிட்டு விட்டால், தொடர்ந்து இந்த மழை பெய்து கொண்டே தான் இருக்கும்.

இந்த இணைய தளம் என் மனதிற்கு மிகவும் பிடித்ததால், இதனை இங்கு தந்துள்ளேன். உங்களுக்கும் பிடித்தால் ரசித்து பின்னர் எழுதுங்கள்.

நன்றி - கம்ப்யூட்டர் மலர். சூப்பருங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 3:17 pm

மிக்க நன்றி அண்ணா....வித்தியாசமாக இருக்கிறதே

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:20 pm

அதி wrote:மிக்க நன்றி அண்ணா....வித்தியாசமாக இருக்கிறதே

ஆமாம், நானும் பார்த்த பின் தான் இங்கே பதிந்தேன்... நன்றி அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 08, 2012 3:36 pm

நல்ல தளம் பிரசன்னா, நீங்க கொடுத்து இருக்கிறது.இப்பதான் பார்த்து ரசித்து வருகிறேன். நன்றி

இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Uஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Dஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Aஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Yஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Aஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Sஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Uஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Dஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Hஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:51 pm

உதயசுதா wrote:நல்ல தளம் பிரசன்னா, நீங்க கொடுத்து இருக்கிறது.இப்பதான் பார்த்து ரசித்து வருகிறேன். நன்றி
மகிழ்ச்சி நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 3:55 pm

அடடா ...கவிதையான தளம்.... சூப்பருங்க நன்றி பிரசன்னா.... நன்றி

இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் 224747944

இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Rஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Aஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Emptyஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Rஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 5:17 pm

பதிவுக்கு நன்றி.
அருமையான கவிதைத்தளம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 08, 2012 7:51 pm

பிரசன்னா என்றாலே பதிவுகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது அனைத்திலும் அருமை. நன்றி பிரசன்னா! அன்பு மலர்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 8:01 pm

நல்ல தளம். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரசன்னா. நன்றி

இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Aஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Aஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Tஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Hஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Iஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Rஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Aஇதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 11:16 pm

மழையை ரசிக்க செய்த பிரசன்னாவுக்கு இடியென கைதட்டுகள் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக