Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
+2
அதி
பிரசன்னா
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
First topic message reminder :
உஷ்... உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்வி... இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்...
* கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.
* முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், "பளிச்' வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை, நீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.
* அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.
*வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.
* குடிநீரில், சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின், அருந்தலாம்.
* கோடையின் வெப்பத்தை குறைக்க, மோரே அருமருந்தாகும். மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.
* கோடை காலத்தில், டிபன் அதாவது தோசை, பூரி, பரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
* மதிய உணவில் அதிகக் காரம், புளி சேர்க்காமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
* பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
* தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.
* மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரை, பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
* வெயில் தாக்காமலிருக்க, தலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போது, முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
* வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
* கோடை வெப்பத்தில், அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,"ஏசி' அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல், அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள், கோடை காலத்தில், அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.
* வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.
***
வாரமலர்

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
இது தான் பதில்ராஜா wrote:கருப்பு வண்ணம் , வெப்பத்தை தடுக்காது மாறாக கிரகித்து கொள்ளும் ஆனால் வெள்ளை வண்ணம் பிரதிபலித்துவிடும் அதனால் வெப்பம் உள் பக்கம் வராமல் தடுக்கபட்டுவிடும்
ரா.ரா.....பார்த்துக்கொள்ளுங்கள்.
Black reflects the heat to the ground and not to the body என்கிறார்கள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
ராஜா wrote:கருப்பு வண்ணம் , வெப்பத்தை தடுக்காது மாறாக கிரகித்து கொள்ளும் ஆனால் வெள்ளை வண்ணம் பிரதிபலித்துவிடும் அதனால் வெப்பம் உள் பக்கம் வராமல் தடுக்கபட்டுவிடும்உதயசுதா wrote:கருப்பு வண்ண குடைகள் வெப்பத்தை அதிக அளவு தடுக்கும் சக்தி உள்ளவை,அதனால் தான் கோடை காலங்களில் கருப்பு வண்ண குடைகள் கொண்டு செல்ல அறிவுறுத்த படுகிறோம்அதி wrote:அது ஏன் கருப்பு நிற குடைகள்?
கலர்ஃபுல் காலத்துல மீண்டும் கருப்பு-வெள்ளை விவாதமா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
அதி wrote:இது தான் பதில்ராஜா wrote:கருப்பு வண்ணம் , வெப்பத்தை தடுக்காது மாறாக கிரகித்து கொள்ளும் ஆனால் வெள்ளை வண்ணம் பிரதிபலித்துவிடும் அதனால் வெப்பம் உள் பக்கம் வராமல் தடுக்கபட்டுவிடும்
ரா.ரா.....பார்த்துக்கொள்ளுங்கள்.
Black reflects the heat to the ground and not to the body என்கிறார்கள்
நம்மள இங்கிலீஷு பீஸ் பீசாக்கிடுமுங்கோ...அதனால நமக்கு வேண்டாமுங்கோ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
ராஜா wrote:http://in.answers.yahoo.com/question/index?qid=20060915042302AAn6TGQஉதயசுதா wrote:It blocks the SUN and gives a bit of shade which keeps them cooler. DUH! Black being a dark color blocks the sun more efficiently than most other colors.
இது நான் யாஹூ கேள்வி பதில் பகுதில படிச்சது
இதுவும் yahoo தான்
அப்ப black umbrella group சாற்பா இதையும் பாருங்க தல...
1) White or black umbrella for the sun?
http://answers.yahoo.com/question/index?qid=20080606140948AAhDakY
2) Why people use black umbrella during summer?
http://answers.yahoo.com/question/index?qid=20080415112551AAq64q0
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
நீங்க கொடுத்துருக்குற link கூட பிளாக் உபயோகித்தா சூடு அதிகமா இருக்குமுன்னு தானே சொல்லுறாங்கபிரசன்னா wrote:ராஜா wrote:http://in.answers.yahoo.com/question/index?qid=20060915042302AAn6TGQஉதயசுதா wrote:It blocks the SUN and gives a bit of shade which keeps them cooler. DUH! Black being a dark color blocks the sun more efficiently than most other colors.
இது நான் யாஹூ கேள்வி பதில் பகுதில படிச்சது
இதுவும் yahoo தான்
அப்ப black umbrella group சாற்பா இதையும் பாருங்க தல...
1) White or black umbrella for the sun?
http://answers.yahoo.com/question/index?qid=20080606140948AAhDakY
2) Why people use black umbrella during summer?
http://answers.yahoo.com/question/index?qid=20080415112551AAq64q0
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
UV rays இல் இருந்து தான் கருப்பு வண்ண குடைகள் நம்மைக் காப்பதாகவும் heat இல் இருந்து இல்லை என்பதாக தான் அந்த பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
கருப்பு சூரியனில் இருந்து வரும் அனைத்து ஒளி காற்றைகளைஉம் தன்னகத்தே உறிந்து கொள்ளும் அதனால் தான் , அது சிறந்து என்று நினைக்கிறேன்
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
வெயில் காலத்தில் வீட்டில் fan இருந்தாலும் சூடா தானே இருக்கும் தல, வெளியில் செல்லும் போது UV rays இருந்து தப்பிக்கவே Black umbrella வேண்டும்....ராஜா wrote:நீங்க கொடுத்துருக்குற link கூட பிளாக் உபயோகித்தா சூடு அதிகமா இருக்குமுன்னு தானே சொல்லுறாங்கபிரசன்னா wrote:அப்ப black umbrella group சாற்பா இதையும் பாருங்க தல...ராஜா wrote:http://in.answers.yahoo.com/question/index?qid=20060915042302AAn6TGQஉதயசுதா wrote:It blocks the SUN and gives a bit of shade which keeps them cooler. DUH! Black being a dark color blocks the sun more efficiently than most other colors.
இது நான் யாஹூ கேள்வி பதில் பகுதில படிச்சது
இதுவும் yahoo தான்
1) White or black umbrella for the sun?
http://answers.yahoo.com/question/index?qid=20080606140948AAhDakY
2) Why people use black umbrella during summer?
http://answers.yahoo.com/question/index?qid=20080415112551AAq64q0
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
குடைகள் UV rays தடுக்குமா பிரசன்னா ??பிரசன்னா wrote:வெயில் காலத்தில் வீட்டில் fan இருந்தாலும் சூடா தானே இருக்கும் தல, வெளியில் செல்லும் போது UV rays இருந்து தப்பிக்கவே Black umbrella வேண்டும்....
Re: கோடையை குளுமையாக்க "ஜில்' டிப்ஸ்!
ராஜா wrote:குடைகள் UV rays தடுக்குமா பிரசன்னா ??பிரசன்னா wrote:வெயில் காலத்தில் வீட்டில் fan இருந்தாலும் சூடா தானே இருக்கும் தல, வெளியில் செல்லும் போது UV rays இருந்து தப்பிக்கவே Black umbrella வேண்டும்....
அய்யய்யோ நான் இல்லை....
UVக்கு..... நேரடியா வெயில் படாம இருந்தாலே போதும், வெள்ளை நிறம் உள்வாங்கும், அதனால கருப்பு குடைனு சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தேன்.....!
வாரமலர் சொன்னதுக்கு நான் பொறுப்பு இல்லை தல....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கோடையை குளுமையாக்க 'ஜில்' டிப்ஸ்...
» கோடையை காலத்தைச் சமாளிக்க சில டிப்ஸ்
» திடீர் ஐஸ்கிரீம் - கோடையை சமாளிக்க டிப்ஸ்
» ஜில் டிப்ஸ்.......
» கோடையைச் சமாளிக்க ஜில் ஜில் பானங்கள் பானகம்
» கோடையை காலத்தைச் சமாளிக்க சில டிப்ஸ்
» திடீர் ஐஸ்கிரீம் - கோடையை சமாளிக்க டிப்ஸ்
» ஜில் டிப்ஸ்.......
» கோடையைச் சமாளிக்க ஜில் ஜில் பானங்கள் பானகம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|