புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு
இணையத்திலிருந்து....
முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வருகையை முன் கூட்டி எதிர்வு கூறும் 1500 வருட பழைமை வாய்ந்த பைபிள் ஒன்றை வத்திகான் இவ்வாரம் பார்வையிட்டுள்ளது.
கடந்த 12 வருடமாக துருக்கியில் மறைத்து பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த இந்த அரிய 1500 வருட பழைமை வாய்ந்த பைபிளை பார்வையிட போப் பெனடிக்ட் வேண்டுகோள் விடுத்தமைக்கு இணங்க இந்த பைபிள் வத்திகானுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அந்த பைபிளில் முஹம்மது நபி (ஸல் ) வருகையை ஈஸா(அலை) ) முன்கூட்டியே எதிர்வு கூறிய வாசகங்கள் காணப்படுகின்றன.இந்த வாசகங்களை கிருஸ்தவர்கள் இதுவரை ஏற்றுகொள்ளாத நிலையில் வத்திகான் இந்த பார்வையிடலை மேற்கொண்டுள்ளது
“இஸ்லாமிய அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களை இறைவனாக நம்பாது இறைவனின் தூதுவர்களில் ஒருவராக நம்பப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற கூற்றும் மறுக்கப்படுகிறது. ஈஸா (அலை) அவர்கள், முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறியுள்ளார்.” என்று துருக்கியின் கலாசார உல்லாச பயண துறை அமைச்சர் ஏற்துக் குருல் குணை கூறியுள்ளார்.
இந்த பைபிளை கடத்தி செல்ல முயன்ற போது 2000 ஆம் ஆண்டில் வைத்து துருக்கியில் அந்நாட்டு அரசினால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களுடன் அங்காராவில் உள்ள நூதன சாலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
ஈஸா (அலை) அவர்களின் அரமைக் மொழியைக்கொண்டு தோளில் தங்கத்தால் எழுதப்பட்ட இந்த பைபிளின் ஒரு பக்கமே 2 .4 மில்லியன் டொலர் பெறுமதியானது என்று கூறப்படுகிறது.
அதில் உள்ள ஒரு அத்தியாயத்தில் ஈஸா (அலை), அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் பேரை சொல்லி அவரின் வருகையை அவரது சீடர் ஒருவருக்கு எதிர்வு கூறியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் தற்போது உள்ள பைபிளில் அடிப்படை கொஸ்பல்கலான மார்க், மத்தேயூ, லூக், ஜோன் ஆகியவற்றுக்கு மேலதிகமாக உள்ள கோஸ்பல் பார்ணபஸ் என்று கூறப்படுகிறது.
பார்ணபஸ் என்பவர் சைபிரஸ் கிறிஸ்தவத்தை ஸ்தாபித்தவர் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.
பார்ணபஸ் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று புரட்டஸ்தாந்து பாதிரியார் இஹ்சான் ஒச்பேக் வாதித்துள்ளார். இந்த பைபிள் பார்ணபஸ் ஐ பின்பற்றும் நபரால் 500 வருடம் கழித்து எழுதப்பட்டதாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
எனினும் இந்த பைபளின் பழைமை குறித்து விரைவில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் அது எழுதப்பட்ட காலம் குறித்தும் விரைவில் ஆராய்ச்சி நடைபெறவுள்ளது.

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இந்த Gospel of Barnabas என்பது பிற்காலத்தில் இஸ்லாமிய பழமைவாதிகளால் திரித்து எழுதப்பட்டது என்று முன்பே ஒரு ஆய்வு வந்துள்ளது. The Encyclopedia Britannica வில் கூட இது குறித்து செய்தகள் உள்ளது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒன்னுமே புரியல....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
எதைத்தான் நம்புவது?
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.கொலவெறி wrote:எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்கள் சொல்வது சரி அசுரன். பல மருந்துகளை கண்டு பிடிக்கிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு பிறகு அது கெடுதல் என்கிறார்கள். அதே போல் தான் இதுவும். நாம் வரைக்கும் நீங்கள் சொன்னபடி ஒழுக்கத்துடன் பிறருக்கு கெடுதல் நினைக்காமல் நல்லபடி வாழ்ந்தாலே போதும் - ஜிசிசி.அசுரன் wrote:சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.கொலவெறி wrote:எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொலவெறி wrote:நீங்கள் சொல்வது சரி அசுரன். பல மருந்துகளை கண்டு பிடிக்கிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு பிறகு அது கெடுதல் என்கிறார்கள். அதே போல் தான் இதுவும். நாம் வரைக்கும் நீங்கள் சொன்னபடி ஒழுக்கத்துடன் பிறருக்கு கெடுதல் நினைக்காமல் நல்லபடி வாழ்ந்தாலே போதும் - ஜிசிசி.அசுரன் wrote:சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.கொலவெறி wrote:எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
GCC - கல்ஃப் கொலவெறி கிளப் - Gulf Colaveri Club
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன்னே உங்க பதிவுல ஒரு திருத்தம் செய்தேன் - மன்னிக்கவும்.
நான் அந்த நாடு இல்லையே - யூகத்தின் அடிப் படையில் அடிச்சு விட்டீங்களா? (அதை பற்றி பேச வேண்டான்னே)
நான் சொன்னது உங்க பள்ளியில் உள்ள உங்கள் முயற்சியை.
நான் அந்த நாடு இல்லையே - யூகத்தின் அடிப் படையில் அடிச்சு விட்டீங்களா? (அதை பற்றி பேச வேண்டான்னே)
நான் சொன்னது உங்க பள்ளியில் உள்ள உங்கள் முயற்சியை.
Similar topics
» பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
» எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு
» பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் பைபிள் கண்டுபிடிப்பு
» வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு
» கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1