Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
+6
முஹைதீன்
சிவா
அருண்
Aathira
யினியவன்
ரா.ரா3275
10 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
First topic message reminder :
நன்றி :அண்ணனின் வலைத்தளம்
நன்றி :அண்ணனின் வலைத்தளம்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
தவறாகப் புரிந்து கொண்டேன்! அது தபு சங்கர் கவிதைகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
முஹைதீன் wrote:அனைத்து கவிதைகளும் அருமை சேகரன் அவர்களே.
அவருடைய சினிமா பாட்டு கேட்டிருக்கேன். ஆங்கிலம் கலக்காத அந்த பாடல் வரிகள் எவ்வளவு கேட்டாலும் சலிப்பு தட்டாதவை.
ஆமாம் முஹைதீன்...அவர் வர்த்தக ஜிகினாப் பூசிக்க் கொள்ளாத-நிஜம் பூசிக்கொண்ட மனிதர்...
நன்றி முஹைதீன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
Aathira wrote:ஏன் ரா.ரா. இப்படி. இல்ல நீங்க நெறைய சாதிக்கப் போறீங்க. நாங்கள் எல்லோரும் கண்ணோரம் ஆனந்தக் கண்ணீருடன் உங்கள பாராட்டிக்கிட்டே இருக்கப் போறோம். இந்தக் காட்சியெல்லாம் கண்ணுல தெரியுது ரா.ரா. இறவாப் புகழுடைய சரித்திரம் படைக்கும் படைப்பு உங்களிடம் இருந்து வெளிவரத்தான் போகிறது. உங்கள் பெயரை உலகம் முழுவதும் உச்சரிக்கும் காலம் அருகில் தெரிகிறது.ரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...
அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அறிவுமதியை எனக்குத் தெரியாது. ஆனால் அவரது மென்மையை மேன்மையைப் பாராட்டும் தம்பி ரா.ரா.வை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மலரை விடவும் மென்மையானவர். அது மட்டும் உண்மை. அவரது முயற்சி, கனவு வெற்றியடைய நான் எந்நாளும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
நன்றிகள் ஆதிரா அவர்களே...
உங்களின் என் மீதான மதிப்பீடும் பேரன்பும் என்னை உடைத்துப் போட்டுவிட்டது...
மீண்டும் பொறுக்கி எடுத்து உரு சேர்ப்பதற்குள் அந்தப் பேரன்புப் பெருமழையின் சாரல் வந்து மீண்டும் வந்து சரித்துப் போட்டுவிடுகிறது...
கலங்கிய கண்களுடன்தான் இந்தப் பின்னூட்ட மடலைப் பதிவு செய்கிறேன்...
நன்றி நன்றி நன்றி...
Last edited by ரா.ரா3275 on Sun Apr 08, 2012 2:45 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
சிவா wrote:தவறாகப் புரிந்து கொண்டேன்! அது தபு சங்கர் கவிதைகள்!
இதுதான் சிவா...இந்தத் தளத்தின் பெரும்பான்மையோரின் பலமே...
அற்புதமான மனநிலை இது...தொடரட்டும்...நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
உண்மைதான் பாலா சார்...
பலரின் கனவுகளுக்கும் வயிற்றுக்கும் உணவிட்ட உத்தமன் அவர்...
நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
அதெல்லாம் சவால் விடும் படங்கள் நிறைய எடுப்பீங்கரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...
அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அது உங்கள விட எங்களுக்கு நல்லாத் தெரியும்
நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.
இந்த செத்து போற சவடால் எல்லாம் இங்க வேணாம் தலீவா
அவ்ளோ சீக்கிரம் நம்மளாண்ட இருந்து தப்பிச்சிட விட்டுடுவோமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
கொலவெறி wrote:அதெல்லாம் சவால் விடும் படங்கள் நிறைய எடுப்பீங்கரா.ரா3275 wrote:சத்தியமாய் ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சவால் விடும் ஒரே ஒரு திரைப்படமாயினும் எடுத்துவிட்டுச்
செத்துப் போகலாம்...அத்துணைத் திருப்தியை அந்தப் படைப்புத் தரும்...
அண்ணனைப் போலவே அவருடைய கவிதைகளிலும் அதீத...அதீத...இன்னும் அதீத மென்மை-மேன்மை இரண்டுமே...
அது உங்கள விட எங்களுக்கு நல்லாத் தெரியும்
நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.
இந்த செத்து போற சவடால் எல்லாம் இங்க வேணாம் தலீவா
அவ்ளோ சீக்கிரம் நம்மளாண்ட இருந்து தப்பிச்சிட விட்டுடுவோமா?
அட...என்னய்யா உங்க அன்பு...சிரிச்சு சிரிச்சியே மனுஷர சிதற வெச்சுக் கலங்க வைக்குது உங்க எழுத்து...
நன்றி நண்பரே..உங்கள் அதீத அன்பிற்கும் மதிப்புக்கும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
இது நானும் உணர்ந்தது. ஒரு நான்கு மணி நேரம் அவரருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அன்பில் சற்று அதிர்ந்தே விட்டேன் எனலாம். அத்தனை மென்மையை அன்பை ஒரு உடன் பிறந்தவர் போல அவர் அக்கறை காட்டியதை மறக்கவே முடியாது. பழகிய ஒரு சில மணிகளிலே பழகுபவர்க்கு ஏதாவது செய்தாகனும் என்று எண்ணுபவராக இருந்தார்.கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
இவரது தமிழ் உச்சரிப்பாகத்தான் அந்த ஆடல் கண்ணகி யூ டியூபை இங்கு பதிவிட்டேன்.
Re: அண்ணன் அறிவுமதிக் கவிதைகள்
Aathira wrote:இது நானும் உணர்ந்தது. ஒரு நான்கு மணி நேரம் அவரருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அன்பில் சற்று அதிர்ந்தே விட்டேன் எனலாம். அத்தனை மென்மையை அன்பை ஒரு உடன் பிறந்தவர் போல அவர் அக்கறை காட்டியதை மறக்கவே முடியாது. பழகிய ஒரு சில மணிகளிலே பழகுபவர்க்கு ஏதாவது செய்தாகனும் என்று எண்ணுபவராக இருந்தார்.கே. பாலா wrote:அறிவுமதி ..அற்புதமான மனிதர்..
பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் ..
திருவண்ணாமலையில் ஒருமுறை இவரை சந்தித்து இருக்கிறேன் !
இவரின் தமிழ் உச்சரிப்பு எனக்குமிகப் பிடித்தமான ஒன்று !
மிக்க நன்றிகள் ரா. ரா.
இவரது தமிழ் உச்சரிப்பாகத்தான் அந்த ஆடல் கண்ணகி யூ டியூபை இங்கு பதிவிட்டேன்.
அது அவரின் குணம்....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ‘அண்ணன்... அன்பு அண்ணன்!’ -உருகும் மித்தாலி
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum