Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வர்ம காதல் கவிதை
+3
இரா.பகவதி
ரா.ரா3275
curesure4u
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வர்ம காதல் கவிதை
First topic message reminder :
என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)
சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....
அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!
ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே
ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..
என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)
சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....
அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!
ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே
ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Re: வர்ம காதல் கவிதை
இது உடற்கூற்றுத் தத்துவங்கள் பகவதி. திருமூலரைப் படித்தால் சித்தர்களைப் படித்தால் இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். நம் தளத்திலும் கட்டுரை உள்ளதுஇரா.பகவதி wrote:
சுழுத்தி முதல் தொடங்கி பஞ்ச இந்திரியங்களைக் கடந்து பத்து நாடிகளை அதிரச்செய்யும் அந்தக் காதல் தலைவியால் ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது நிலையான பரவெளி நிலையில் சென்று நிற்பது காதல். அருமை. இந்த நிலையைத்தான் பாரதியார் ”காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்று கூறியிருப்பாரோ.
காதலால் வாசித்தல் பூரித்தல் கும்பித்தல் என்னும் வாசிநிலையில் வாசம் செய்யட்டும் அவள் வாசம் .
96 உடல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை அல்ல இது. அதற்கு மேலும் செல்லும் காதல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை. வாழ்த்துகள் குரேசுரே.
இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட.
தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே.
அக்கா உங்களுக்கு வர்மம் கூட தெரியுமா , அவர் பெயர் நிச்சயம் குணமாகும் என்பதாகும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வர்ம காதல் கவிதை
கடைசி இரு பத்திகள் புரிந்துவிட்டது.ஆனால் சுழுமுனை பஞ்சவர்ணக்குகை என்றால் என்ன?
வர்மா காதல்
வர்மா காதல்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வர்ம காதல் கவிதை
இது உடற்கூற்றுத் தத்துவங்கள் பகவதி. திருமூலரைப் படித்தால் சித்தர்களைப் படித்தால் இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். நம் தளத்திலும் கட்டுரை உள்ளது
Re: வர்ம காதல் கவிதை
வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா?அதி wrote:கடைசி இரு பத்திகள் புரிந்துவிட்டது.ஆனால் சுழுமுனை பஞ்சவர்ணக்குகை என்றால் என்ன?
வர்மா காதல்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வர்ம காதல் கவிதை
ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்ககொலவெறி wrote:வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வர்ம காதல் கவிதை
உங்களுக்கு என்ன நேரம் சரியில்லை முதலில் கடிகாரத்தை மாற்றுங்கள்
ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்க
Re: வர்ம காதல் கவிதை
கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்தஅதி wrote:ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்ககொலவெறி wrote:வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா?
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?
பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வர்ம காதல் கவிதை
இன்றைக்கு எல்லாரும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க....அதுக்கு கூட எனக்கு அழுகை வரல....ஆனா நீங்க போடுற மொக்கையப் படிச்சா தான்......இரா.பகவதி wrote:உங்களுக்கு என்ன நேரம் சரியில்லை முதலில் கடிகாரத்தை மாற்றுங்கள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வர்ம காதல் கவிதை
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?கொலவெறி wrote:கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?
பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum