ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்ம காதல் கவிதை

+3
இரா.பகவதி
ரா.ரா3275
curesure4u
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty வர்ம காதல் கவிதை

Post by curesure4u Sun Apr 08, 2012 11:24 am

First topic message reminder :

என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)



சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....

அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!

ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே

ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..




இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down


வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by Aathira Sun Apr 08, 2012 12:40 pm

இரா.பகவதி wrote:

சுழுத்தி முதல் தொடங்கி பஞ்ச இந்திரியங்களைக் கடந்து பத்து நாடிகளை அதிரச்செய்யும் அந்தக் காதல் தலைவியால் ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது நிலையான பரவெளி நிலையில் சென்று நிற்பது காதல். அருமை. இந்த நிலையைத்தான் பாரதியார் ”காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்று கூறியிருப்பாரோ.

காதலால் வாசித்தல் பூரித்தல் கும்பித்தல் என்னும் வாசிநிலையில் வாசம் செய்யட்டும் அவள் வாசம் .
96 உடல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை அல்ல இது. அதற்கு மேலும் செல்லும் காதல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை. வாழ்த்துகள் குரேசுரே.

இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட.
தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே.

அக்கா உங்களுக்கு வர்மம் கூட தெரியுமா , அவர் பெயர் நிச்சயம் குணமாகும் என்பதாகும்
இது உடற்கூற்றுத் தத்துவங்கள் பகவதி. திருமூலரைப் படித்தால் சித்தர்களைப் படித்தால் இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். நம் தளத்திலும் கட்டுரை உள்ளது


வர்ம காதல் கவிதை - Page 2 Aவர்ம காதல் கவிதை - Page 2 Aவர்ம காதல் கவிதை - Page 2 Tவர்ம காதல் கவிதை - Page 2 Hவர்ம காதல் கவிதை - Page 2 Iவர்ம காதல் கவிதை - Page 2 Rவர்ம காதல் கவிதை - Page 2 Aவர்ம காதல் கவிதை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by யினியவன் Sun Apr 08, 2012 12:52 pm

சூப்பருங்க

ஈகரையில் இதை கவிதை ஆக்கி என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சராக்கிட்டீங்களே??? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by அதி Sun Apr 08, 2012 1:10 pm

கடைசி இரு பத்திகள் புரிந்துவிட்டது.ஆனால் சுழுமுனை பஞ்சவர்ணக்குகை என்றால் என்ன?
வர்மா காதல் சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 1:13 pm

இது உடற்கூற்றுத் தத்துவங்கள் பகவதி. திருமூலரைப் படித்தால் சித்தர்களைப் படித்தால் இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். நம் தளத்திலும் கட்டுரை உள்ளது
நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by யினியவன் Sun Apr 08, 2012 1:22 pm

அதி wrote:கடைசி இரு பத்திகள் புரிந்துவிட்டது.ஆனால் சுழுமுனை பஞ்சவர்ணக்குகை என்றால் என்ன?
வர்மா காதல் சூப்பருங்க
வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by அதி Sun Apr 08, 2012 1:45 pm

கொலவெறி wrote:வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா? புன்னகை
ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்க அழுகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 1:49 pm


ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்க
உங்களுக்கு என்ன நேரம் சரியில்லை முதலில் கடிகாரத்தை மாற்றுங்கள் உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by யினியவன் Sun Apr 08, 2012 1:53 pm

அதி wrote:
கொலவெறி wrote:வருமா வராதா காதல்ன்னு - கேட்டா வருமா? புன்னகை
ஏற்கனவே இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை அண்ணா....நீங்க வேற கோக்கு மாக்கா கேள்வி கேக்காதீங்க அழுகை
கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?

பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by அதி Sun Apr 08, 2012 1:57 pm

இரா.பகவதி wrote:உங்களுக்கு என்ன நேரம் சரியில்லை முதலில் கடிகாரத்தை மாற்றுங்கள் உடுட்டுக்கட்டை அடி வ
கோபம் கோபம் இன்றைக்கு எல்லாரும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க....அதுக்கு கூட எனக்கு அழுகை வரல....ஆனா நீங்க போடுற மொக்கையப் படிச்சா தான்...... என்ன கொடுமை சார் இது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by அதி Sun Apr 08, 2012 2:00 pm

கொலவெறி wrote:கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?
பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான் சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வர்ம காதல் கவிதை - Page 2 Empty Re: வர்ம காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum