ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

+15
ந.கார்த்தி
balakarthik
பிரசன்னா
உதயசுதா
கேசவன்
curesure4u
அருண்
Aathira
ராஜா
ரா.ரா3275
கே. பாலா
யினியவன்
அசுரன்
சிவா
A.Venu
19 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by A.Venu Sun Apr 08, 2012 8:25 am

First topic message reminder :

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்:இதோ

Last edited by A.Venu on Sun Apr 08, 2012 8:28 am; edited 1 time in total

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by யினியவன் Sun Apr 08, 2012 9:38 am

கே. பாலா wrote:கல்லறை கட்ட என்னவேண்டும்?
செங்கல் . மணல் , சிமெண்ட்.
ஆலயம் கட்ட என்ன வேண்டும்
செங்கல் . மணல் , சிமெண்ட்.
சூப்பருங்க

எப்ப நீங்க காண்ட்ராக்டர் ஆனீங்க? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by கே. பாலா Sun Apr 08, 2012 9:39 am

கொலவெறி wrote:
கே. பாலா wrote:கல்லறை கட்ட என்னவேண்டும்?
செங்கல் . மணல் , சிமெண்ட்.
ஆலயம் கட்ட என்ன வேண்டும்
செங்கல் . மணல் , சிமெண்ட்.
சூப்பருங்க

எப்ப நீங்க காண்ட்ராக்டர் ஆனீங்க? புன்னகை
ஈகரை கோயில் வந்ததிலிருந்து சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by ரா.ரா3275 Sun Apr 08, 2012 10:33 am

///நான் மட்டுமே பெரியவன் என்ற தலைக்கணம் இருக்கக் கூடாது, அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். ///

இணையத்தில் வெற்றி பெற மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ..ஏன்..வாழ்விலும் கூட வெற்றி பெற இந்தக் குணம்-மனம் மிக அவசியம் சிவா...
நல்ல வரிகள்...நன்றி...

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 224747944

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Rநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Emptyநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Rநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by ராஜா Sun Apr 08, 2012 10:41 am

தலைமை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அருமையான முன்னுதாரணம் தல , முழு பதிவையுமே மேற்கோள் காட்டவேண்டும் , பின்னூட்டம் பெரிதாக ஆகிவிடும் என்று விட்டுவிட்டேன்.
சிவா wrote:நீங்கள் இந்தச் சுட்டியை இங்கு பதிவிட்டதன் நோக்கத்தை நான் அறிவேன், ஆனால் இந்தப் பதிவு நீக்கப்பட மாட்டாது.
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by Aathira Sun Apr 08, 2012 10:46 am

சிவா wrote:யார் வேண்டுமானாலும் இணையத் தளத்தைத் துவங்கலாம், ஆனால் அனைவராலும் வெற்றிபெற முடியாது என்பதை நான் தினமும் பார்த்து வருகிறேன், அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும், தளத்தின் மேன்மைக்கு உழைக்க வேண்டும், எப்படிப்பட்ட தகவல்கள் வாசகர்களை ஈர்க்கும் (அதற்காக +18 படங்களை இணைக்கக் கூடாது) என்பதைக் கருத்தில் கொண்டு பதிவுகள் எழுத வேண்டும்.

நமது பதிவுகள் கூகிள் தேடலில் இடம்பெற வசதி செய்ய வேண்டும். கருத்துக் களம் என்றால் அங்கு உறுப்பினர்களின் நலன் பேணப்பட வேண்டும், தலைமையில் இருப்பவர்கள் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, மற்றவர்களை ஏளனம் செய்யவோ, அதிகாரம் செய்யவோ கூடாது. அனைவரிடத்திலும் ஒரே அன்புடன் இருத்தல் வேண்டும்.

அனைத்து மதங்களையும் மதிக்கும் மனப்பக்குவம் வேண்டும். தன்னைத் தூற்றுபவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் திறமை வேண்டும், எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்கக் கூடாது. எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது, வெற்றுப் புகழ்ச்சிகளுக்கு மயங்கக் கூடாது, தன் திறமை என்ன என்பதை மற்றவர் கூறி தெரிந்து கொள்வதைவிட அதற்கு முன் நம் தகுதி இதுதான் என்று நாமே வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

நான் மட்டுமே பெரியவன் என்ற தலைக்கணம் இருக்கக் கூடாது, அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தத் திறமைகள் உள்ள யாரும் இணைய உலகில் வெற்றி பெறலாம்.

நீங்கள் இந்தச் சுட்டியை இங்கு பதிவிட்டதன் நோக்கத்தை நான் அறிவேன், ஆனால் இந்தப் பதிவு நீக்கப்பட மாட்டாது.

சிவா உங்க (இத்தள) வெற்றியின் ரகசியம்.... என்றோ நாங்கள் அறிந்தது. இன்று வந்த இந்த நண்பருக்காக மீண்டும் நீங்க எழுதியதில் மகிழ்ச்சி. அந்த நண்பரும் முயன்று வெற்றி பெற வாழ்த்து சொல்லுவோம். அதுதான் ஈகரையின் ஸ்பெஷல்.

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Tநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Hநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Iநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Rநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by Aathira Sun Apr 08, 2012 10:50 am

கொலவெறி wrote:குழந்தை யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ள இயலும்.
பேணி பாதுகாத்து வளர்ப்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.
அதே போல் தான் தளம் ஆரம்பிப்பதும்.
நல்ல தாய் நம் ஈகரைத்தாய் (சிவா). மிக்க நன்றி கொ.வெ.

Post by Aathira Sun Apr 08, 2012 10:51 am

கே. பாலா wrote:கல்லறை கட்ட என்னவேண்டும்?
செங்கல் . மணல் , சிமெண்ட்.
ஆலயம் கட்ட என்ன வேண்டும்
செங்கல் . மணல் , சிமெண்ட்.

நல்ல எடுத்துக்காட்டு. வாத்தியாராச்சே.. அருமையிருக்கு

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Tநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Hநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Iநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Rநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by Aathira Sun Apr 08, 2012 10:54 am

ரா.ரா3275 wrote:///நான் மட்டுமே பெரியவன் என்ற தலைக்கணம் இருக்கக் கூடாது, அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். ///

இணையத்தில் வெற்றி பெற மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ..ஏன்..வாழ்விலும் கூட வெற்றி பெற இந்தக் குணம்-மனம் மிக அவசியம் சிவா...
நல்ல வரிகள்...நன்றி...

இங்கு இணைந்து இருப்பவர்கள் இக்குணத்தால் இணைந்தவர்கள். வெற்றி பெற முழுத்தகுதிகள் உள்ளவர்கள் ரா.ரா. பாடகன்

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Tநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Hநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Iநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Rநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Aநமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by யினியவன் Sun Apr 08, 2012 10:54 am

Aathira wrote:
கொலவெறி wrote:குழந்தை யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ள இயலும்.
பேணி பாதுகாத்து வளர்ப்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.
அதே போல் தான் தளம் ஆரம்பிப்பதும்.
நல்ல தாய் நம் ஈகரைத்தாய் (சிவா). மிக்க நன்றி கொ.வெ.
இதை சொல்வது என் கடமை.

நம்ம சிவா வேறு ஒரு திரியில்:

மது தீயவைகளின் தாய் - தாயில்லாமல் நான் இல்லை

அப்படீன்னு சொல்லி இருந்தாரு ஆதிரா - கொஞ்சம் அது என்னன்னு கேளுங்களேன்? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by அருண் Sun Apr 08, 2012 11:11 am

நான் மட்டுமே பெரியவன் என்ற தலைக்கணம் இருக்கக் கூடாது, அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

இது முற்றிலும் உண்மைதான் அண்ணா! வேறு எந்த தளத்திலும் இல்லாத அளவுக்கு உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கபடுகிறது அது மட்டுமில்லாமல் நிர்வாகத்தில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே வழங்கபடும் ஆனால் சிவா அண்ணா பாரபட்சம் இல்லாமல் உறவுகளுடன் சுமுகமாக பயணம் செய்கிறார்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம் - Page 2 Empty Re: நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum