Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
+8
ராஜா
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
இரா.பகவதி
கே. பாலா
யினியவன்
சிவா
அசுரன்
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே!
என்னை நிர்வாக உறுப்பினராக தேர்ந்தெடுத்தற்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் நிர்வாக உறுப்பினராக ஆன பிறகு எனது முதல் தலையாய கடமையாக நான் கருதி செய்ய இருப்பது, நண்பர்களின் பதிவுகளில் இருக்கும் 'ழ' 'ல' 'ர' 'ற' 'ன' 'ண' போன்ற சிறு சிறு பிழைகளை தங்கள் அனுமதியுடன் (மாற்றிவிட்டு தனிமடலில் சொல்கிறேன்) திருத்திவிடுகிறேன். ஈகரையில் எழுத்துப்பிழை என்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் சிறிது சிறிதாக அந்த இலக்கை அடைய முயற்சிக்க போகிறேன். நண்பர்களும் தட்டச்சு செய்யும் போது ஒருமுறை தங்களது பதிவுகளை படித்துப் பார்த்துவிட்டு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கணினியில் விசைப்பலகையில் தட்டச்சும்போதோ, அல்லது நேரடியாக தட்டச்சும்போது சில குறைகள் எழுத்துப்பிழைகள் ஏற்படத்தான் செய்யும், அதை உடனே படித்துப்பார்த்து சரிசெய்துவிடுங்கள். இந்த எனது முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேன்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
என்னோட முயற்சிக்கு இவ்வளவு ஆதரவா? ரொம்ப சந்தோசமா இருக்கு.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
வாழ்க்கையே பிழையாலத்தான் ஓடிக்கிட்டு இருக்கு நமக்கு இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு ஓமன் கிளையின் ஆதரவு என்றுமே இருக்கும் அசுரன்
பிழையிட்டு நாம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் அப்பிடிதானே சொல்ல வரிங்க பி கா அண்ணா
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அசுரன் wrote:என்னோட முயற்சிக்கு இவ்வளவு ஆதரவா? ரொம்ப சந்தோசமா இருக்கு.
ரொம்ப சந்தோசபட்டுக்காதீங்க நாங்க சொன்ன ஆதரவு நீங்க அதிகமாக திருத்துவதற்க்கு நாங்களும் தப்புத்தப்பா பதிவிடுவோம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
நீங்களாவது செய்யுறேன்னு சொல்லுறீங்களேன்னு ஒரு சந்தோஷத்துல தான்அசுரன் wrote:என்னோட முயற்சிக்கு இவ்வளவு ஆதரவா? ரொம்ப சந்தோசமா இருக்கு.
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
ரொம்ப சந்தோசபட்டுக்காதீங்க நாங்க சொன்ன ஆதரவு நீங்க அதிகமாக திருத்துவதற்க்கு நாங்களும் தப்புத்தப்பா பதிவிடுவோம்
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
ஆமா வாத்தியாரு ஒழுங்கா திருத்தறாரான்னு டெஸ்டு பண்ணுவோம்.balakarthik wrote:அசுரன் wrote:என்னோட முயற்சிக்கு இவ்வளவு ஆதரவா? ரொம்ப சந்தோசமா இருக்கு.
ரொம்ப சந்தோசபட்டுக்காதீங்க நாங்க சொன்ன ஆதரவு நீங்க அதிகமாக திருத்துவதற்க்கு நாங்களும் தப்புத்தப்பா பதிவிடுவோம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» வெளி நாட்டில் வேலை தேடும் நண்பர்களின் கவனத்திற்கு
» உங்கள் ஒத்துழைப்பு தேவை.
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவி தேவை
» அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை
» உங்கள் ஒத்துழைப்பு தேவை.
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவி தேவை
» அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|