Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
+8
ராஜா
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
இரா.பகவதி
கே. பாலா
யினியவன்
சிவா
அசுரன்
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே!
என்னை நிர்வாக உறுப்பினராக தேர்ந்தெடுத்தற்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் நிர்வாக உறுப்பினராக ஆன பிறகு எனது முதல் தலையாய கடமையாக நான் கருதி செய்ய இருப்பது, நண்பர்களின் பதிவுகளில் இருக்கும் 'ழ' 'ல' 'ர' 'ற' 'ன' 'ண' போன்ற சிறு சிறு பிழைகளை தங்கள் அனுமதியுடன் (மாற்றிவிட்டு தனிமடலில் சொல்கிறேன்) திருத்திவிடுகிறேன். ஈகரையில் எழுத்துப்பிழை என்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் சிறிது சிறிதாக அந்த இலக்கை அடைய முயற்சிக்க போகிறேன். நண்பர்களும் தட்டச்சு செய்யும் போது ஒருமுறை தங்களது பதிவுகளை படித்துப் பார்த்துவிட்டு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கணினியில் விசைப்பலகையில் தட்டச்சும்போதோ, அல்லது நேரடியாக தட்டச்சும்போது சில குறைகள் எழுத்துப்பிழைகள் ஏற்படத்தான் செய்யும், அதை உடனே படித்துப்பார்த்து சரிசெய்துவிடுங்கள். இந்த எனது முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேன்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
எனக்கும் அதுதான் கொஞ்சம் கீழே பாருங்க !கொலவெறி wrote:அதிர்ச்சியா ஆவாதீங்க பாலா சார். என்னை திருத்த இல்ல - ழ, ல, ள வ சொல்றாரு.கே. பாலா wrote:இரா.பகவதி wrote:எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன்
இரா.பகவதி wrote:பல anna உங்க ஹிந்தி டுசன் அருமை ரேபிடெக்ஷை mincchitinka
இரா.பகவதி wrote:
ஒமேன் கிளையை டூப்பு என திருநெல்வேலி கிளை அருவிகிண்டர்து மேலும் பொது மக்கள் யாரும் ஒமேன் கிளையை பார்த்து ஏமாறாமல் இருக்க அறிவுறுத்தபடுகிறது
இரா.பகவதி wrote:எங்க போனாலும் இவரு கிட்ட இப்படி மாட்டி கிடுதோமே இவருக்கு கூடிய சிகிறதில ஒரு பொங்கல் கொண்டாட வேண்டியது தான் , இல்லாட்டி நம்ம தப்பிக்க முடியாது
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
இதைப் பார்த்து பகவதி இனிமே திருந்திடுவாறு பாலா சார்.கே. பாலா wrote:எனக்கும் அதுதான் கொஞ்சம் கீழே பாருங்க !கொலவெறி wrote:அதிர்ச்சியா ஆவாதீங்க பாலா சார். என்னை திருத்த இல்ல - ழ, ல, ள வ சொல்றாரு.கே. பாலா wrote:இரா.பகவதி wrote:எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன்இரா.பகவதி wrote:பல anna உங்க ஹிந்தி டுசன் அருமை ரேபிடெக்ஷை mincchitinkaஇரா.பகவதி wrote:
ஒமேன் கிளையை டூப்பு என திருநெல்வேலி கிளை அருவிகிண்டர்து மேலும் பொது மக்கள் யாரும் ஒமேன் கிளையை பார்த்து ஏமாறாமல் இருக்க அறிவுறுத்தபடுகிறதுஇரா.பகவதி wrote:எங்க போனாலும் இவரு கிட்ட இப்படி மாட்டி கிடுதோமே இவருக்கு கூடிய சிகிறதில ஒரு பொங்கல் கொண்டாட வேண்டியது தான் , இல்லாட்டி நம்ம தப்பிக்க முடியாது
என்ன திருத்த நீங்க முயற்சி செய்யுங்களேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
நானாவது திருந்துராதாவது நான் திரிந்திட்டேனா நம்ம பாலா அண்ணாவுக்கு வேலை இல்லாமல் போய்ரும் அதனால , அவருக்கு வேலை குடுக்கவாவது தவறு செய்ய வேண்டும் ( செய்த தவறை மறைக்க எப்படி யெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு )
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
பயனுள்ள சேவை, தொடருங்கள் அசுரன்...
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா...
நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு பிழை இன்றி பதிவிட முயற்சி செய்கிறோம்...
நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு பிழை இன்றி பதிவிட முயற்சி செய்கிறோம்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
மிக நல்ல முயற்ச்சி அசுரன் , தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.அசுரன் wrote:அன்புள்ள நண்பர்களே!
என்னை நிர்வாக உறுப்பினராக தேர்ந்தெடுத்தற்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் நிர்வாக உறுப்பினராக ஆன பிறகு எனது முதல் தலையாய கடமையாக நான் கருதி செய்ய இருப்பது, நண்பர்களின் பதிவுகளில் இருக்கும் 'ழ' 'ல' 'ர' 'ற' 'ன' 'ண' போன்ற சிறு சிறு பிழைகளை தங்கள் அனுமதியுடன் (மாற்றிவிட்டு தனிமடலில் சொல்கிறேன்) திருத்திவிடுகிறேன். ஈகரையில் எழுத்துப்பிழை என்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் சிறிது சிறிதாக அந்த இலக்கை அடைய முயற்சிக்க போகிறேன். நண்பர்களும் தட்டச்சு செய்யும் போது ஒருமுறை தங்களது பதிவுகளை படித்துப் பார்த்துவிட்டு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அசுரன் wrote:அன்புள்ள நண்பர்களே!

அட்ரா சக்க...அட்ரா சக்க...வாத்தியாரு கம்பு எடுத்துட்டாருடோய்...
சூப்பரான முயற்சி அசுரன் அவர்களே...அசத்துங்கள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
வாழ்க்கையே பிழையாலத்தான் ஓடிக்கிட்டு இருக்கு நமக்கு இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு ஓமன் கிளையின் ஆதரவு என்றுமே இருக்கும் அசுரன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அட அருமை அசுரன். செய்ங்க,செய்ங்க. உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்
அப்படியே மெய்யெழுத்து மிகும் மிகா இடங்களையும் அவ்வப்போது முடிந்தால் சரி செய்துவிடுங்கள் அண்ணா...இதில் தான் குழப்பம் அதிகம் எனக்கு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வெளி நாட்டில் வேலை தேடும் நண்பர்களின் கவனத்திற்கு
» உங்கள் ஒத்துழைப்பு தேவை.
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவி தேவை
» அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை
» உங்கள் ஒத்துழைப்பு தேவை.
» சென்னை பள்ளியில் ஆசிரியர் வேலை - அசுரன்
» நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவி தேவை
» அசுரன், கௌரவன் புத்தகங்கள் தேவை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|