ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

+8
ராஜா
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
இரா.பகவதி
கே. பாலா
யினியவன்
சிவா
அசுரன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

request முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by அசுரன் Sat Apr 07, 2012 10:43 pm

அன்புள்ள நண்பர்களே!

என்னை நிர்வாக உறுப்பினராக தேர்ந்தெடுத்தற்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் நிர்வாக உறுப்பினராக ஆன பிறகு எனது முதல் தலையாய கடமையாக நான் கருதி செய்ய இருப்பது, நண்பர்களின் பதிவுகளில் இருக்கும் 'ழ' 'ல' 'ர' 'ற' 'ன' 'ண' போன்ற சிறு சிறு பிழைகளை தங்கள் அனுமதியுடன் (மாற்றிவிட்டு தனிமடலில் சொல்கிறேன்) திருத்திவிடுகிறேன். ஈகரையில் எழுத்துப்பிழை என்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் சிறிது சிறிதாக அந்த இலக்கை அடைய முயற்சிக்க போகிறேன். நண்பர்களும் தட்டச்சு செய்யும் போது ஒருமுறை தங்களது பதிவுகளை படித்துப் பார்த்துவிட்டு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணினியில் விசைப்பலகையில் தட்டச்சும்போதோ, அல்லது நேரடியாக தட்டச்சும்போது சில குறைகள் எழுத்துப்பிழைகள் ஏற்படத்தான் செய்யும், அதை உடனே படித்துப்பார்த்து சரிசெய்துவிடுங்கள். இந்த எனது முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேன்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ முத்தம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by சிவா Sat Apr 07, 2012 11:00 pm

மிகவும் மகிழ்ச்சி அசுரன்!

அப்படியே இங்குள்ளவாறு தவறான பகுதியின் கீழ் பதியப்படும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது சரியான பகுதிக்கு மாற்றிவிடுங்கள்!

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by அசுரன் Sat Apr 07, 2012 11:11 pm

சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி அசுரன்!

அப்படியே இங்குள்ளவாறு தவறான பகுதியின் கீழ் பதியப்படும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது சரியான பகுதிக்கு மாற்றிவிடுங்கள்!

[You must be registered and logged in to see this link.]

நிச்சயம் செய்கிறேன் சிவா! என்ன ஒரு பயிற்சி எடுத்தால் போதும் தயாராகிவிடுவேன். சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by சிவா Sat Apr 07, 2012 11:13 pm

நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் செய்யுங்கள் அசுரன்! மிக்க நன்றி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by யினியவன் Sat Apr 07, 2012 11:35 pm

ரொம்ப நழ்ழ முயற்சி - வாழ்த்துகிறேன் அசுரன்.

இதை முதலில் திருத்துங்கள்.

உங்கள் பயிற்சிக்காக இது. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by கே. பாலா Sat Apr 07, 2012 11:37 pm

கொலவெறி wrote:ரொம்ப நழ்ழ முயற்சி - வால்துகிறேன் அசுரன்.

இதை முதளில் திருத்துங்கல்.

உங்கழ் பயிற்சிக்காக இது. புன்னகை
அசுரன் .."இதை " உங்களால திருத்தவே முடியாது பைத்தியம்


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by சிவா Sat Apr 07, 2012 11:40 pm

கொலவெறி wrote:ரொம்ப நழ்ழ முயற்சி - வால்துகிறேன் அசுரன்.

இதை முதளில் திருத்துங்கல்.

உங்கழ் பயிற்சிக்காக இது. புன்னகை

காலையிலேயே ஆரம்பிச்சுட்டாரா? அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 11:45 pm

எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by கே. பாலா Sat Apr 07, 2012 11:46 pm

இரா.பகவதி wrote:எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன் ஜாலி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by யினியவன் Sat Apr 07, 2012 11:54 pm

கே. பாலா wrote:
இரா.பகவதி wrote:எப்படி திருத்துவது என்று கூறுங்கள் நானும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன் ஜாலி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதிர்ச்சியா ஆவாதீங்க பாலா சார். என்னை திருத்த இல்ல - ழ, ல, ள வ சொல்றாரு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: முதல் வேலை - நண்பர்களின் ஒத்துழைப்பு தேவை - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum