புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_c10இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_m10இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_c10இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_m10இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_c10இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_m10இரக்கம் உள்ளவராய் இருங்கள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் உள்ளவராய் இருங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:59 pm



இந்த உலகினில், நாம் வாழும் பொழுது எப்படி வாழ்வது என்று அறியாமலேயே நாம் நமது வாழ்க்கையைக் கடத்துகின்றோம். பிறர் நம்மைப் புகழ்ந்து பேசினால் மகிழ்ச்சி அடைகின்றோம். நமக்கு இடையூறு செய்பவர்களை வெறுக்கின்றோம்.

பைபிளின் புதிய எற்பாடு, உலக வாழ்க்கையில் நாம் அறிந் கொள்ள வேண்டிய ஞானத்தை எடுத்துரைக்கின்றது.

புதிய ஏற்பாடு லூக்காக 6:26ல் எல்லா மனுஷரும் உங்களைக் குறித்து முகஸ்துதியாய்ப் (புகழ்ச்சியாய்) பேசும் போது உங்களுக்கு ஐயோ ஆபத்து! என்று இடித்துரைத்து மானுடரே! நீங்கள் யாவரும் புகழ்ச்சியை விரும்பாதிருங்கள் என்று எடுத்துக் கூறுகின்றது.

அதேபோன்று நாம் நம்மைச் சபிக்கின்றவர்களை வெறுக்கின்றோம். நம்மைப் பகைக்கின்றவர்களை வெறுக்கின்றோம். நம்மிடம் பொருள், பணம் ஆகியவற்றைக் கேட்பவர்களுக்கு உடனே அதைக் கொடுப்பதற்கு மனம் வராமல் தயங்குகின்றோம். லூக்கா, புதிய ஏற்பாடு வசனம் 6:27-28 ல் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்.

உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைப் புறங் கூறுபவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்றுரைக்கின்றார். இப்படிச் செய்வதால் நமது மனம் நிம்மதி அடைகின்றது.

வீடு, அலுவலகம், பொது இடங்கள் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சினைகளை, எதிர்ப்புகளை அவமானங்களை எதிர்கொள்வோருக்கு பைபிளின் புதிய ஏற்பாடு வாழும் நல்வழியை எடுத்தியம்புகின்றது.

உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.

உன் அங்கியை (பொருளை) எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு, உன் வஸ்திரத்தை (அதிகமான பொருளை)யும் எடுத்துக் கொள்ளத் தடை பண்ணாதே (லூக்கா 6:29) இது என்னவென்றால் நல்லவர்கள், தீயவர்கள் எல்லோருக்கும் பெய்யும் மழைபோல நமது சுபாவம் அமைதல் வேண்டும் என்பதாகும்.

மற்றும் “உன்னிடத்தில் (உதவி) கேட்கிற எவனுக்கும் வேண்டியவன், வேண்டாதவன் என்று பாராமல் கொடு, உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே” (லூக்கா 6:30) பிறர் தரும் தீமையை எதிர்த்து நிற்காமல் அதை நன்மையாகப் பாவித்து, பிறருக்கு நன்மை செய்திட பைபிள் வலியுறுத்துகின்றது.

தீமையை எதிர்த்துப் போராடும் போது மேலும் தீமைகளைக் செய்திட வேண்டி வரும். ஆனால் நன்மையையும், தீமையையும் ஒன்றாகப் பாவித்து மேன்மேலும் நன்மைகள் செய்து நாம் மகிழ்வடைந்தால், தீமையை மறந்திடலாம்.

இப்படி நாம் வாழ்க்கையை நடத்துவதால் நமக்கு வரும் நன்மை, பலன் என்ன? புதிய எற்பாடு, லூக்கா எழுதிய வசனங்கள் 6:35ல், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; நன்மை செய்யுங்கள், கைம்மாறு (பதில் உதவி) கருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் (சந்தோஷம்) மிகுதியாயிருக்கும்; உன்னதமானவருக்கு (இறைவனுக்கு) பிள்ளைகளாயிருப்பீர்கள்” என்கிறார்.

நாம் மகிழ்ச்சியையும், இக்கட்டையும் சமமாகக் கருத வேண்டும்.

இத்தகைய மனநிலை பெறுவதற்கு நாம் நல்லதையும் தீயவற்றையும் சமமாகப் பாவிப்பதற்கு, இரக்கமான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது எப்படிச் சாத்தியப்படும் என்றால் ஆகையால் உங்கள் பிதா (இறைவன்) இரக்க முள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். (லுக்கா 6:36)

ஆகவே, அன்றாட வாழ்க்கையில் நமக்கு நேரிடும் அவலங்களை, நமது இறுக்கமான மனநிலையை விட்டு இரக்கமான மன நிலையில் இருந்து, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, பிறருக்கு உதவிகள் செய்து சமாதானமான வாழ்வு வாழ்வோமாக.

முகநூல்!



இரக்கம் உள்ளவராய் இருங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 08, 2012 12:13 am

பிற மனிதனிடத்தில் இரக்கம் காட்டுபவனுக்கு இறைவன் இரக்கம் காட்டுவான் என இஸ்லாம் கூறுகிறது.

நல்லதொரு ஆக்கம். சூப்பருங்க

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 08, 2012 9:15 am

:suspect:



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 7:13 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக