ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

+10
ராஜா
முத்துராஜ்
யினியவன்
தர்மா
சிவா
அசுரன்
கே. பாலா
அதி
இரா.பகவதி
curesure4u
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by curesure4u Sun Apr 08, 2012 1:24 am

First topic message reminder :

எனது பெயர் curesure4u(உண்மை பெயர் அதற்க்கான நேரம் வரும் போது தெரிவிக்கிறேன் )- நான் ஒரு ஆயுர்வேத மருத்துவன் ..என்னால் இயன்ற சேவைகளை மக்களுக்கு செய்து வருகிறேன் ..இந்த தளத்தில் இணைந்தமைக்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ..என்னால் இந்த தளத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்புரிய இயலும் என்றும் நம்புகிறேன்..

ஆயுர்வேத மருத்துவம் தொடர்பாக ஒரு பிளாக் ஸ்பாட்டும் வைத்துள்ளேன் ..மக்கள் நலன் கருதி ..இந்த தளத்தின் அனுமதி கிடைத்தால் அதனை வெளிவிடுகிறேன் ..

ஏக இறைவன் ..உங்களையும் என்னையும் நோய் இல்லாதவனாக வாழ பிரார்த்தித்தவனாக என்னால் இயன்ற அளவு சேவை செய்வேன்


Last edited by curesure4u on Sun Apr 08, 2012 10:44 am; edited 1 time in total


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down


ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by உதயசுதா Sun Apr 08, 2012 2:41 pm

வாங்க.மருத்துவரே, வாங்க. உங்களுக்கு என் அன்பு வரவேற்புகள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by சிங்கம் Sun Apr 08, 2012 3:37 pm

நீங்க cure பண்ணிடுவீங்கன்னு sure ரா சொல்றீங்களா, sure ரா சொல்றதினால cure பண்றீங்களா ? ஈகரையில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 3:41 pm

வாருங்கள் மருத்துவரே ...உங்களின் வரவு நல்வரவு aakuka மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by யினியவன் Sun Apr 08, 2012 6:55 pm

இரா.பகவதி wrote:
ஒருத்தரயும் விடறதில்ல போல இருக்கு

கேட்டா நான் எல்லோருக்கும் கடன் பட்டுருக்கேன் அப்பிடிங்கிராறு குரு
கடன் பட்டு - அடி பட்டு - வேதனை பட்டு - கட்டு போட்டு
கட்டிலில் கிடக்கும் ராஜாவை சீண்டாதீங்க பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 6:58 pm

கடன் பட்டு - அடி பட்டு - வேதனை பட்டு - கட்டு போட்டு
கட்டிலில் கிடக்கும் ராஜாவை சீண்டாதீங்க பகவதி.

நான் எங்க அவரை சீண்டுகிறேன் அவர் தான் பக்கத்துல இருக்குற ஆண்டீய சீண்டிகிட்டே இருக்குறரு , இதெல்லாம் யாரும் கேக்காதீங்க என்னை மட்டும் குத்தம் சொல்ல வந்துருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by யினியவன் Sun Apr 08, 2012 7:02 pm

இரா.பகவதி wrote:
கடன் பட்டு - அடி பட்டு - வேதனை பட்டு - கட்டு போட்டு
கட்டிலில் கிடக்கும் ராஜாவை சீண்டாதீங்க பகவதி.

நான் எங்க அவரை சீண்டுகிறேன் அவர் தான் பக்கத்துல இருக்குற ஆண்டீய சீண்டிகிட்டே இருக்குறரு , இதெல்லாம் யாரும் கேக்காதீங்க என்னை மட்டும் குத்தம் சொல்ல வந்துருங்க
என்னது ஆன்டிய சீண்டறாரா? சில்லறை தட்டுப் பாடோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 7:04 pm

என்னது ஆன்டிய சீண்டறாரா? சில்லறை தட்டுப் பாடோ?

எனக்கு என்ன தெரியும் அவர்கிட்டையே கேளுங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 3 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum