ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

+10
ராஜா
முத்துராஜ்
யினியவன்
தர்மா
சிவா
அசுரன்
கே. பாலா
அதி
இரா.பகவதி
curesure4u
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by curesure4u Sun Apr 08, 2012 1:24 am

First topic message reminder :

எனது பெயர் curesure4u(உண்மை பெயர் அதற்க்கான நேரம் வரும் போது தெரிவிக்கிறேன் )- நான் ஒரு ஆயுர்வேத மருத்துவன் ..என்னால் இயன்ற சேவைகளை மக்களுக்கு செய்து வருகிறேன் ..இந்த தளத்தில் இணைந்தமைக்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ..என்னால் இந்த தளத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்புரிய இயலும் என்றும் நம்புகிறேன்..

ஆயுர்வேத மருத்துவம் தொடர்பாக ஒரு பிளாக் ஸ்பாட்டும் வைத்துள்ளேன் ..மக்கள் நலன் கருதி ..இந்த தளத்தின் அனுமதி கிடைத்தால் அதனை வெளிவிடுகிறேன் ..

ஏக இறைவன் ..உங்களையும் என்னையும் நோய் இல்லாதவனாக வாழ பிரார்த்தித்தவனாக என்னால் இயன்ற அளவு சேவை செய்வேன்


Last edited by curesure4u on Sun Apr 08, 2012 10:44 am; edited 1 time in total


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down


ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by சிவா Sun Apr 08, 2012 8:25 am

வாருங்கள் மருத்துவரே! ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களது பயனுள்ள ஆக்கங்களை ஈகரையில் தாராளமாக வெளியிடலாம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by தர்மா Sun Apr 08, 2012 9:17 am

:suspect:


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by யினியவன் Sun Apr 08, 2012 9:19 am

வணக்கம் தீர்வு நிச்சயம் நண்பரே.

பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களின் அனுபவங்களை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by முத்துராஜ் Sun Apr 08, 2012 9:28 am

வாருங்கள் மருத்துவரே! ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களது பதிவுகள் எல்லோராலும் பாராட்டபடும் என நம்புகிறேன் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

[You must be registered and logged in to see this image.]
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by ராஜா Sun Apr 08, 2012 10:35 am

வாருங்கள் டாக்டர் curesure ,

நானும் உங்கள் வலைப்பூ வாசகன் தான் , சில முறை உங்களிடம் தொலைபேசியில் பேசியும் இருக்கிறேன்.
இங்கு இணைந்ததில் மகிழ்ச்சி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty நன்றி நண்பர்களே ..

Post by curesure4u Sun Apr 08, 2012 10:41 am

நன்றி நண்பர்களே ..
வாய்ப்பு அளிக்கிற நண்பர் சிவா அவர்களுக்கும், எனது படிப்பை கண்டுபிடித்த பாலாவுக்கும் ,மற்றும் மறுமொழியிட்ட பாலா ,ராஜா ..மற்றும் நண்பர்களுக்கும் நன்றி


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by யினியவன் Sun Apr 08, 2012 10:42 am

ராஜா wrote:வாருங்கள் டாக்டர் curesure ,

நானும் உங்கள் வலைப்பூ வாசகன் தான் , சில முறை உங்களிடம் தொலைபேசியில் பேசியும் இருக்கிறேன்.
இங்கு இணைந்ததில் மகிழ்ச்சி.
ஒருத்தரயும் விடறதில்ல போல இருக்கு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by ராஜா Sun Apr 08, 2012 10:48 am

கொலவெறி wrote:
ராஜா wrote:வாருங்கள் டாக்டர் curesure ,
நானும் உங்கள் வலைப்பூ வாசகன் தான் , சில முறை உங்களிடம் தொலைபேசியில் பேசியும் இருக்கிறேன்.
இங்கு இணைந்ததில் மகிழ்ச்சி.
ஒருத்தரயும் விடறதில்ல போல இருக்கு. புன்னகை

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 10:50 am

ஒருத்தரயும் விடறதில்ல போல இருக்கு

கேட்டா நான் எல்லோருக்கும் கடன் பட்டுருக்கேன் அப்பிடிங்கிராறு குரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by றினா Sun Apr 08, 2012 2:38 pm

மருத்துவரே வாருங்கள்.
உங்கள் வரவு ஈகரைக்கு நல்வரவாகட்டும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்  - Page 2 Empty Re: ஏக இறைவனின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum