ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு சந்தேகம்

+7
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
அசுரன்
Aathira
சிவா
ரா.ரா3275
கேசவன்
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty எனக்கு ஒரு சந்தேகம்

Post by கேசவன் Sat Apr 07, 2012 10:50 pm

1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்


Last edited by கேசவன் on Sat Apr 07, 2012 11:12 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  1357389எனக்கு ஒரு சந்தேகம்  59010615எனக்கு ஒரு சந்தேகம்  Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 11:00 pm

வருவாரு இருங்க...நம்ம ஈகரையின் அறிஞர் அண்ணா கொ.வெ....


எனக்கு ஒரு சந்தேகம்  224747944

எனக்கு ஒரு சந்தேகம்  Rஎனக்கு ஒரு சந்தேகம்  Aஎனக்கு ஒரு சந்தேகம்  Emptyஎனக்கு ஒரு சந்தேகம்  Rஎனக்கு ஒரு சந்தேகம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by சிவா Sat Apr 07, 2012 11:02 pm

ரா.ரா3275 wrote:வருவாரு இருங்க...நம்ம ஈகரையின் அறிஞர் அண்ணா கொ.வெ....

இதுக்கு அவருதான் சரி! சூப்பருங்க


எனக்கு ஒரு சந்தேகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by Aathira Sat Apr 07, 2012 11:03 pm

கேசவன் wrote:பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
நாங்க ஒரு தப்பும் பண்ணலையே கேசவன். அப்பரம் ஏன் இப்படி?


எனக்கு ஒரு சந்தேகம்  Aஎனக்கு ஒரு சந்தேகம்  Aஎனக்கு ஒரு சந்தேகம்  Tஎனக்கு ஒரு சந்தேகம்  Hஎனக்கு ஒரு சந்தேகம்  Iஎனக்கு ஒரு சந்தேகம்  Rஎனக்கு ஒரு சந்தேகம்  Aஎனக்கு ஒரு சந்தேகம்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 11:04 pm

சிவா wrote:
ரா.ரா3275 wrote:வருவாரு இருங்க...நம்ம ஈகரையின் அறிஞர் அண்ணா கொ.வெ....

இதுக்கு அவருதான் சரி! சூப்பருங்க

ஜாலி


எனக்கு ஒரு சந்தேகம்  224747944

எனக்கு ஒரு சந்தேகம்  Rஎனக்கு ஒரு சந்தேகம்  Aஎனக்கு ஒரு சந்தேகம்  Emptyஎனக்கு ஒரு சந்தேகம்  Rஎனக்கு ஒரு சந்தேகம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by அசுரன் Sat Apr 07, 2012 11:08 pm

Aathira wrote:
கேசவன் wrote:பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
நாங்க ஒரு தப்பும் பண்ணலையே கேசவன். அப்பரம் ஏன் இப்படி?

நாங்க கூட தான் சியர்ஸ்

நிலவில் இருந்து பூமியை பார்க்க Stellarium மென்பொருள் இனையத்தில் இலவசமாக உள்ளதே அதை கொண்டு பூமியை பார்த்து தெளிவடையுங்கள் முருகா! (முருகருக்கே டவுட்டு வந்தா நாங்க எங்க போவதாம்) :silent:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Sat Apr 07, 2012 11:18 pm

எனக்கு ஒரு சந்தேகம்  A>

எனக்கு ஒரு சந்தேகம்  A>

இப்படித் தான் தெரியும் கேசவன்.

கொஞ்சம் மப்புல இருந்தா மங்களா தேர்ரியும் - எங்களுக்கு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by அசுரன் Sat Apr 07, 2012 11:20 pm

கொலவெறி wrote:எனக்கு ஒரு சந்தேகம்  A>

எனக்கு ஒரு சந்தேகம்  A>

இப்படித் தான் தெரியும் கேசவன்.

கொஞ்சம் மப்புல இருந்தா மங்களா தேர்ரியும் - எங்களுக்கு. புன்னகை

எனக்கு ஒரு சந்தேகம் கொலவெறி:
மப்பு உங்களுக்கா இல்ல மானத்துக்கா (வானத்துக்கா?)?

எங்கள மட்டும் கேசவன் கேட்டாருல்ல அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Sat Apr 07, 2012 11:20 pm

உங்களுக்கு தெரியும்ல - பூமில இருந்து பக்காரப்ப எப்படி நிலா ஒளிருதுன்னு?

அதே பிரின்சிபிள் தான் நிலவில இருந்து பூமிய பாக்கும் போது. ஆனா ரொம்ப பெரிசா இருக்கும் பூமி - அவ்ளோதான் டிபரன்ஸ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Sat Apr 07, 2012 11:23 pm

அசுரன் wrote:எனக்கு ஒரு சந்தேகம் கொலவெறி:
மப்பு உங்களுக்கா இல்ல மானத்துக்கா (வானத்துக்கா?)?

எங்கள மட்டும் கேசவன் கேட்டாருல்ல அய்யோ, நான் இல்லை
கற்பை பொதுவில் வைப்பது போல்
மப்பையும் பொதுவில் வைப்போம்

மனுசனுக்கு மப்பானாலும்
மானத்துக்கு மப்பானாலும்
மங்கலாத் தேன் தெரியும்

இப்ப புரிஞ்சதுங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum