புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேசிப்பின் பொய் முகங்கள்
Page 1 of 1 •
அன்பு, காதல் என்பது இரண்டு உள்ளங்களுக்குள் ஏற்படும் ஒரு தெய்வீகமான உணர்வு. ஒருவருக்காக மற்றவர் காலத்திற்கும் மன உறுதியுடன் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். இப்படிப்பட்ட உண்மையான அன்பு எந்த நிலையிலும் அழிவதில்லை.
இதில் சுயநலம் இருக்காது. இவர் நல்லவர். அல்லது இவள் நல்லவள், அன்பானவள் தனக்காக எதையும் செய்யக் கூடியவள் என்ற நினைப்பே ஆழமனதில் அன்பென்னும் ஊற்றாக பெருகிக் கொண்டே இருக்கும்.
ஆனால் இன்றோ அன்பு, காதல் என்ற பெயரால் வித, விதமான சுயநலங்கள், மோசடிகள், காமெடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக டீன் ஏஜில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இனக் கவர்ச்சியை ‘காதல்’ என்றே நம்பவைக்கின்றது. சினிமாக்களும், டிவியும் இதைத் தவிர்க்க, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு 13 முதல் 19வயது வரையிலான டீன்ஏஜ் என்று சொல்லப்படும் காலகட்டத்தில் உடலில் சுரப்பிகளால் ஏற்படும் மாற்றத்தை குறித்து விஞ்ஞான ரீதியாக விளக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ‘பெண் வயதுக்கு வருவதால் சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியேறி இனப் பெருக்கத்திற்கு உறுப்புகள் தயாராகிறது என்றும், இதேபோல் ஆண்களுக்கு உயிரணுக்கள் தயாராகிவிட்டன’ என்றும், பெற்றோரும், ஆசிரியரும், குடும்ப மருத்துவரும் புரியவைக்க வேண்டும். இனம் வயதில் ஏற்படும் உடல் மாற்றங்களால் இனக்கவர்ச்சிதான் தூண்டப்படும்.
‘காதல்’ மிக உன்னதமான விஷயம்தான். சந்தேகமில்லை. ஆனால்... படித்து முன்னேற வேண்டிய வயதில் இந்த இனக்கவர்ச்சியை தெய்வீகக்காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டும்கெட்டான் வயதில் திடீரென்று ஊரை விட்டு ஓடுவது, சில பெண்கள் வீட்டிற்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்தினம் காதலனுடன் ஓடிவிடுவது என சகஜமாக செய்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் பெற்றோருக்கு எவ்வளவு மன உளைச்சல், பணவிரயம் காலத்திற்கும் அவமானம் வேறு. இதைப் பற்றியெல்லாம் யாரும் சிந்திப்பதே இல்லை.
பிள்ளைகள் தங்களது டீன்- ஏஜ் சிற்றின்பத்தை தவிர்த்து அந்தந்த காலத்துக்கான படிப்பு, வேலை போன்ற கடமைகளை முடித்து, அதன் பின்னும் அந்த நபர் மேல் உண்மையான காதல் இருந்தால் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் என்ற பேரின்பத்தை அடையலாம்!
ஆரம்ப நிலையில் ஒரு ஆண், ஒரு பெண் தன் வசப்படுத்த உபயோகிக்கும் வார்த்தைகள், அவனை மிக நல்லவனாக சித்தரிக்கும்.
நிறைய ஆண், பெண்களுக்கு அன்பால் உருவாகும். காதலுக்கும், ஆசையால் ஏற்பட்ட காமத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
காதலனுடன் ஓடிய பின்பு அவர்களின் நிலை என்ன? சிலர் வாழ முடியாமல் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறார்கள். வீடு திரும்ப பிடிக்காமல் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சில அப்பாவி பெண்கள் பிற மாநிலங்களுக்கு தவறான தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள். காதல் என தவறாக நினைத்து அவசரப்பட்டதால் எத்தனை பெரிய இழப்பு?
கணவன், மனைவி உறவு என்பது காலத்திற்கும் பிரிக்க முடியாத பந்தம் என்றே சொல்லலாம். குறைகள் இல்லாத ‘மனிதர் யார் இருக்கிறார். சில குறைகளை மன்னிக்கலாம். சில குறைகளை எடுத்துச் சொல்லி திருத்தலாம். இதில் தவறில்லை.
அதை விடுத்து விவாகரத்து செய்வது அல்லது இன்னொரு திருமணம் செய்வது என்று அவசரப்படக் கூடாது. தனக்கென்று ஒரு துணை இருக்கும் போது ஆண், பெண் யாராக இருந்தாலும் வேறு துணையை நினைக்கவே கூடாது.
அதனால் பிரச்சினைகள் தான் ஏற்படும்! குடும்ப கெளரவம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நினைவுகளுடன் ஆண், பெண் இருவரும் இது போன்ற தவறான உறவினை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
‘பெண்ணுக்கு பெண் முகங்கள் மட்டுமே மாறுகின்றன. வேறு எதுவுமே மாறுவதில்லை” என்பது ஏனோ பல ஆண்களுக்குப் புரிவதில்லை. சமீபகாலமாக இது போன்ற தவறான உறவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
இதற்குக் காரணம் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் திரைப்படங்கள், சின்னத் திரைகள், மேல் நாடுகளின் உடைகள், பழக்க வழக்க மோகம் என சொல்லிக் கொண்டே போகலாம். தனி மனித ஒழுக்கம் அனைவருக்கும் அவசியம் தேவை! ஒரு சில பெண்களுக்கு கணவர் என்ற பெயரில் மனித மிருகங்கள் அமைந்து விடுவார்கள். அதனால் அந்த பெண்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை. அப்படிப்பட்ட நிலையில் தைரியத்துடன் தனித்து வாழ்வதில் தவறேயில்லை.
வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் வயதாகியும் திருமணமாகாத பெண்கள் பல்வேறு மனக்கவலையில் இருப்பார்கள்.
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக கூறி பரிதாபப்பட்டு அன்போடு பேசுவார்கள் ஆண்கள் சிலர், இந்த பரிதாப ஆறுதல், ஆண்களின் ஆசை அடங்கியதும் காணாமல் போய்விடுவர்.
அந்தப் பெண் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுவாள். அதை காலத்திற்கும் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே அழுது கொண்டே இருக்க வேண்டிய நிலை கூட உருவாகி பெண்களின் மனநலம் உடல் நலம் பாதித்துவிடும்.
காதல் என்பது உயிர் போகக் கூடிய அளவிற்கு பெரிய விஷயமில்லை. காதலுக்காக உயிரை விடுவது என்பது பெற்றோரையும் குடும்பத்தாரையும் காலத்திற்கும் சோகத்தில் முழ்கடிக்கும் அர்த்தமற்ற செயல். காதலால் உயிரிழப்பு நேருமேயானால் அந்த காதலை தவிர்த்து விடுவதில் தவறேதும் இல்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் வயது, பக்குவத்தை பொறுத்து பொறுமையின் எல்லையை உணர்ந்து சுதந்திரமாக முடிவு எடுத்து பெரியவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.
காதல் எந்த வயதில் வந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன், பொறுமையுடன் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் சுயலத்திற்காக மற்றவர்களுக்கு மன உளைச்சலையும் வேதனையையும் கொடுக்கக் கூடாது.
கதிர்

- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பலருக்கும் முகத்தைப் பார்த்து அழகாய் இருந்தால் மட்டுமே மெய் காதல் வருகிறது.நமக்கும் ஒரு கம்பேனியன் தேவை என்பதற்காக காதலிக்க தொடங்கும் பருவ வயதினர் இன்று பெருகி விட்டனர்.
மெய்யென்றாலும் பொய்யென்றாலும் காதல் என்ற ஈர்ப்புக்கு முன்னால் அறிவுரைகள் தத்துவங்கள் அனுபவங்கள் எதுவுமே......எதுவுமே நிற்க முடியாது.
தாயின் பரிவும் அன்பும்....தகப்பனின் புரிதலும் பாசமும் மட்டும் தான் பிள்ளைகளை இந்த மாய வலையிலிருந்து அகற்ற முடியும் ஓரளவாவது.
பிள்ளைகள் காதல் செய்வதில் தவறில்லை. தன் துணையைக் குறித்த நம்பிக்கையும்.....அதை தன் பெற்றவரிடத்தில் சொல்லும் துணிவும் இருந்தால் காதலின் வீரியத்தை பெற்றவர்களும் கொஞ்சம் யோசிக்கலாம்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///காதல் எந்த வயதில் வந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன், பொறுமையுடன் அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்///
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பக்குவமான காதல் தன்னலமற்றது - அருமை சிவா!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பசிக்கு உருவமில்லை
ருசிக்கு உருவமில்லை
நட்புக்கு உருவமில்லை
அன்புக்கு உருவமில்லை
நேசத்துக்கு உருவமில்லை
தாய்மைக்கு உருவமில்லை
காதலுக்கும் உருவமில்லை என்பதை மறந்துவிட்டு
உருவகப் படுத்திய பின்னரே இந்தக் காதல் மட்டும் வருகிறது பலருக்கு
அதுதான் கோளாறே - காமம் கண்ணை மறைக்க காதலும் மறைந்து விடுகிறது

- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல தகவல்கள் தல
அதி சொல்வது போல் இன்று பெரும்பாலும் காதல் நிறத்தை பார்த்துதான் வருகிறது. ஏன் ஒரு கலர் மங்கிய பெண்ணை பார்த்து வரவேண்டியதுதானே?
இன்றைய காலத்து காதலை பார்க்கும்போது அசிங்கமாக இருக்கிறது.

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இதை எல்லாம் ஆட்டிபடைக்கும் கடவுளுக்கும் முகம் இல்லை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1