புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்புள்ள நண்பர்களே!
வழக்கமாக எனது மாணவர்களிடம் நான் பெறும் அனுபவங்களை இங்கு தங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்று சற்று வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அதை ஈகரையில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று 6 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு, நான் வழக்கம் போல தேர்வு நடைபெறும் வகுப்பில் மேற்ப்பார்வையில் இருந்தேன். தமிழ் பேப்பர் என்பதால் ஒரு ஆர்வத்தில் தமிழ் வினாத்தாளை படித்துப்பார்த்தேன். அதில் ஒரு கேள்வி (10) மதிப்பெண்கள்,
"உங்கள் குடும்ப அட்டையை புதுப்பிப்பது குறித்து வட்டாச்சியருக்கு ஒரு கடிதம் வரைக"
இந்த கேள்வியை படித்தவுடன் எனக்கு நடைமுறையில் இருக்கும் நம்ம ஆபீஸர்களின் பொழப்பு தான் கண்முன் வந்தது... சரி போகட்டும் என்று அந்த வகுப்பை கால்கடுக்க வலம்வந்துக்கொண்டிருக்க ஒரு மாணவன் அந்த கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான், கடிதம் எழுதிய பின் முடிவில் ஒரு 100 ரூபாய் நோட்டை வரைந்து (சுமாராகத்தான்) கீழே "ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான், நான் அவனை பிடித்து ஏண்டா இப்படி பண்ணியிருக்க என்று கேட்க,
அவன் "பாடம் நடத்துகையில் தமிழாசிரியர் புதிதாக திருமணமானவர், அவர் தான் சொன்னாரு அவரு ரேசன் கார்டை வாங்கும் போது இதுபோன்ற உதவியாளர்கள் தான் உள்ள இருக்குற ஐய்யாக்களுக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள் என்றும், அப்போது தான் காரியம் ஆகும் என்றும் விளையாட்டாக தமிழ் ஐய்யா சொன்னதாக சொன்னான். நான் அவனுக்கு வேற பேப்பர் கொடுத்து மீண்டும் எழுத சொன்னேன்.
பிறகு பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர்கள் அறைக்கு சென்று தமிழ் ஐய்யாவை கொய்யாவை பிய்ப்பது போல பிச்சி எடுத்துட்டேன்....
பிறகு அவரிடம் தவறான போதனைகளை மாணவர்களுக்கு சொல்லாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவரை சகஜ நிலைக்குகொண்டு வந்து இன்று முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தோம்.. ஆனால் என் மனதில் அந்த சிறுவனின் மனதில் பசுமரத்து ஆனி போல ஆசிரியர்களின் பேச்சுகள் எப்படி பதிகிறது, பாதிக்கிறது என்பதை நினைத்து உள்ளுக்குள் வியந்தேன்.
அன்புடன்
அசுரன்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான்,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல அனுபவம் சார்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?
லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே?
உண்மைதான்!
இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன் அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன்
தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வை.பாலாஜி wrote:இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன் அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன்
தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3