ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னுமா இருக்கிறாய் நீ

+2
அதி
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty இன்னுமா இருக்கிறாய் நீ

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 9:29 pm

இன்னுமா இருக்கிறாய் நீ  Images?q=tbn:ANd9GcRNNJHjKP-eSfCYNuCZMOfgRmk21SoUBACs8cxY5we5Lan1-qINmjNriO4UCA

தொடாமல் தூக்கி
வாரி எடுத்து
கண்களுக்குள் விழுங்கி
கழுவி எடுத்து

நெஞ்சுக்குள் வழியவிட்டு
இதமான இளஞ்சூட்டில்
இறங்கி இறங்கிச் செல்லும்
குடல்வழிப் பயணத்தில்
இரைப்பை நிரப்பி

ரத்தத் திசுக்களிலும்
உயிர்ச் செல்களிலும்
நாளங்களின் உள்பாதையில்
உருமாற்றப்பட்டத் திரவமாய்
ஓடிக்கொண்டிருக்கும் நீ

இன்னும் எப்படியடி
என்னெதிரே நடமாடிக்கொண்டிருக்கிறாய்?


இன்னுமா இருக்கிறாய் நீ  224747944

இன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  Aஇன்னுமா இருக்கிறாய் நீ  Emptyஇன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by அதி Sat Apr 07, 2012 9:29 pm

ரத்தத் திசுக்களிலும்
உயிர்ச் செல்களிலும்
நாளங்களின் உள்பாதையில்
உருமாற்றப்பட்டத் திரவமாய்
ஓடிக்கொண்டிருக்கும் நீ

சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 9:39 pm

அதி wrote:ரத்தத் திசுக்களிலும்
உயிர்ச் செல்களிலும்
நாளங்களின் உள்பாதையில்
உருமாற்றப்பட்டத் திரவமாய்
ஓடிக்கொண்டிருக்கும் நீ

சூப்பருங்க

நன்றி


இன்னுமா இருக்கிறாய் நீ  224747944

இன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  Aஇன்னுமா இருக்கிறாய் நீ  Emptyஇன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 9:43 pm

மிகவும் அருமை ரா. ரா ...முதலில் நீங்கள் ஏதோ urine மற்றும் constipation சிக்கலைக் குறித்து சொல்கிறீர்களோ என்று நினைத்தேன். கடைசி இரண்டு வரிகளில் உண்மை புரிந்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by யினியவன் Sat Apr 07, 2012 9:48 pm

சரக்கு அப்படியே கண்ணுல வித்தை காமிச்சு அப்படியே வயித்துக்குள்ள புகுந்து திசுக்களிலும், செல்களிலும் போதை ஏறுவதை சூப்பரா கவிதையா நெஞ்சில இறக்கிட்டீங்க ராரா சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 9:50 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ரா. ரா ...முதலில் நீங்கள் ஏதோ urine மற்றும் constipation சிக்கலைக் குறித்து சொல்கிறீர்களோ என்று நினைத்தேன். கடைசி இரண்டு வரிகளில் உண்மை புரிந்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாஹா...நன்றிகள் அய்யா...உங்கள் நையாண்டிக்கும் சேர்த்துத்தான்...


இன்னுமா இருக்கிறாய் நீ  224747944

இன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  Aஇன்னுமா இருக்கிறாய் நீ  Emptyஇன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by அசுரன் Sat Apr 07, 2012 9:50 pm

எதிரில் இருப்பது வெறும் உடம்பு தான்
உயிரே உங்களுக்குள்ள போயிடுச்சே
சபாஷ் ராரா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 9:51 pm

கொலவெறி wrote:சரக்கு அப்படியே கண்ணுல வித்தை காமிச்சு அப்படியே வயித்துக்குள்ள புகுந்து திசுக்களிலும், செல்களிலும் போதை ஏறுவதை சூப்பரா கவிதையா நெஞ்சில இறக்கிட்டீங்க ராரா சூப்பருங்க

நன்றிகள் நண்பரே...'சரக்கு' நிறைந்தப் பாராட்டிற்கு...


இன்னுமா இருக்கிறாய் நீ  224747944

இன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  Aஇன்னுமா இருக்கிறாய் நீ  Emptyஇன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 9:52 pm

அசுரன் wrote:எதிரில் இருப்பது வெறும் உடம்பு தான்
உயிரே உங்களுக்குள்ள போயிடுச்சே
சபாஷ் ராரா

நன்றிகள் அசுரன் அவர்களே...


இன்னுமா இருக்கிறாய் நீ  224747944

இன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  Aஇன்னுமா இருக்கிறாய் நீ  Emptyஇன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 11:12 pm

காதல் பத்தி எழுதினா உடனே அது சொந்த அனுபவமாதான் இருக்கணுமா?...
அடடா...படுத்துறாங்கடா சாமீ...மாட்டிவிட்டுடுவாங்க போல... அய்யோ, நான் இல்லை


இன்னுமா இருக்கிறாய் நீ  224747944

இன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  Aஇன்னுமா இருக்கிறாய் நீ  Emptyஇன்னுமா இருக்கிறாய் நீ  Rஇன்னுமா இருக்கிறாய் நீ  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்னுமா இருக்கிறாய் நீ  Empty Re: இன்னுமா இருக்கிறாய் நீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum