ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

+13
ஹர்ஷித்
இளமாறன்
ராஜா
ந.கார்த்தி
அசுரன்
Aathira
யினியவன்
ரா.ரா3275
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
அதி
பது
17 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பது Sat Apr 07, 2012 9:24 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே
இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக ஈகரையுடன் இணைய முடியாதுள்ளது. என்னை ஈகரையை விட்டு நீக்கி விட்டுராதாங்கோ
நன்றியுடன் பது


Last edited by பது on Mon Apr 16, 2012 9:42 am; edited 1 time in total
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down


என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by ராஜா Mon Apr 16, 2012 12:30 pm

வை.பாலாஜி wrote:இங்குள்ள மக்கள் மியாட் , அப்போலோ போன்றவைகளை சேவை ,தரம் மற்றும் மருத்துவம் பற்றி பெருமையாக பேசுவார்கள் நம்மிடம் , அதுவும் சென்னை என்றவுடன் இந்த ஊர் மக்களுக்கு நினைவுக்கு வருவது மருத்துவம் தான்
உண்மை தான் பாலாஜி , எனக்கு இங்கு வந்தவுடன் தான் தன்னம்பிக்கை அதிகமாகியது. இங்கு என்னுடம் பணிபுரியும் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த பொறியாளர்களும் , இந்தியர்கள் மிக திறமைசாலிகள் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பாலாஜி Mon Apr 16, 2012 12:31 pm

ராஜா wrote:
இரா.பகவதி wrote:
வை.பாலாஜி wrote:செலவு குறைவு , ஆனாலும் உயர்ந்த சிகிச்சை , சிறப்பான மருத்துவர்கள் .
அப்பிடினா உண்மையிலேயே இந்தியா வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஜாலி மகிழ்ச்சி
தம்பி உண்மையை சொல்லணும்னா , தொழில் நுட்பத்திலும் , மருத்துவ அறிவிலும் நாம் எப்பவே முன்னேறிட்டோம் ஆனால் நம்மிடம் தன்னம்பிக்கை இல்லாததால் எதுவுமே மற்றவர்கள் செய்தால் தான் நல்ல செயல் நாம் செய்தால் சரியாக இருக்காது என்றே நினைத்து பழகிவிட்டோம்.

கேடுகெட்ட அரசியல் நாய்களும் மற்றொரு காரணம்.

சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 12:33 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:இங்குள்ள மக்கள் மியாட் , அப்போலோ போன்றவைகளை சேவை ,தரம் மற்றும் மருத்துவம் பற்றி பெருமையாக பேசுவார்கள் நம்மிடம் , அதுவும் சென்னை என்றவுடன் இந்த ஊர் மக்களுக்கு நினைவுக்கு வருவது மருத்துவம் தான்
உண்மை தான் பாலாஜி , எனக்கு இங்கு வந்தவுடன் தான் தன்னம்பிக்கை அதிகமாகியது. இங்கு என்னுடம் பணிபுரியும் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த பொறியாளர்களும் , இந்தியர்கள் மிக திறமைசாலிகள் என்று சொல்லும்போது பெருமையாக இருக்கும்.

ஆமாம் அண்ணா நம் திறமைகள் சுரண்டபடுகின்றன சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பாலாஜி Mon Apr 16, 2012 12:36 pm

திறமைகள் மட்டும் அல்ல , அரசுக்கு வருவாய் தரும் வளங்கள் (நிலக்கரி , 2ஜி , 3ஜி ) தனியார் வசம் கொடுத்துவிடுகிறார்கள் நாம் அரசியல்வாதிகள் . இந்த பணமே போதும் இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதி செய்ய ..

மக்களுக்கு பயன்படவேண்டிய பணம் , தனி ஒருவருக்கு பல இலட்சம் கோடிகளாக சுவிஸ் வங்கியில் .


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 1:18 pm

வை.பாலாஜி wrote:திறமைகள் மட்டும் அல்ல , அரசுக்கு வருவாய் தரும் வளங்கள் (நிலக்கரி , 2ஜி , 3ஜி ) தனியார் வசம் கொடுத்துவிடுகிறார்கள் நாம் அரசியல்வாதிகள் . இந்த பணமே போதும் இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதி செய்ய ..

மக்களுக்கு பயன்படவேண்டிய பணம் , தனி ஒருவருக்கு பல இலட்சம் கோடிகளாக சுவிஸ் வங்கியில் .

எவ்வளவு கேட்டாலும் ஸ்விஸ் வங்கி கணக்கை காண்பிக்க அரசு மறுக்கிறதே சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பது Sun Jul 08, 2012 1:48 pm

என் பணி என்னை அழைக்கிறது மீண்டும் சில மாதங்களுக்கு இணைய முடியாது உள்ளது இயலுமான தருணங்களில் இணைகிறேன் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கை வந்திடுவேன் அது வரையும் இலங்கையும் ஈகரையையும் பிரிகிறேன்
அன்புடன் பது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by யினியவன் Sun Jul 08, 2012 1:57 pm

நல்லபடியா வேலையை முடித்துவிட்டு வாருங்கள் பது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பது Sun Jul 08, 2012 1:59 pm

யினியவன் wrote:நல்லபடியா வேலையை முடித்துவிட்டு வாருங்கள் பது.
நன்றி ஐ லவ் யூ
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by இரா.பகவதி Sun Jul 08, 2012 3:22 pm

பது அண்ணா என்ன ஆச்சி , இன்னமும் உங்க வேலை முடியலையா உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 6 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum