ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

+13
ஹர்ஷித்
இளமாறன்
ராஜா
ந.கார்த்தி
அசுரன்
Aathira
யினியவன்
ரா.ரா3275
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
அதி
பது
17 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பது Sat Apr 07, 2012 9:24 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே
இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக ஈகரையுடன் இணைய முடியாதுள்ளது. என்னை ஈகரையை விட்டு நீக்கி விட்டுராதாங்கோ
நன்றியுடன் பது


Last edited by பது on Mon Apr 16, 2012 9:42 am; edited 1 time in total
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down


என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by balakarthik Mon Apr 16, 2012 11:47 am

இரா.பகவதி wrote:
வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:
ராஜா அண்ணா இந்தியாவை விட ஃபிரான்ஸ் தொழில் நுட்ட்பத்தில் சிறந்தது தானே

அமெரிக்கர் கூட இந்தியாவில் சிகிச்சை பெறுகின்றனர் , இங்கு உள்ள மக்கள் சென்னை மியாட் , அப்போலோ போன்றவற்றில் சிகிச்சை பெறுகின்றனர் .

பாலாஜி அண்ணா இதற்க்கு செலவு சூறைவு என்பது மட்டுமே காரணமா இல்லை வேறு ஏதாவது உள்ளதா

அமெரிக்கா போன்ற நாடுகளை பொறுத்தவரை செலவு குறைவு ஓமன் போன்ற நாடுகளை பொறுத்தவரை மருத்துவர்கள் திறமை அதிகம் சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by ராஜா Mon Apr 16, 2012 11:48 am

balakarthik wrote:இங்கே ஓமனில் ஹிருதய சம்மந்தமான எந்த பிரேசனைக்கும் உடனே இவர்கள் விரும்புவது சென்னை அப்பலோ மருத்துவமனையையே
இங்கிருந்தும் தான் , இங்கு Hamad மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களே முதல் கட்ட சிகிச்சை முடிந்தவுடன் இந்தியா சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்று ரெகொமெண்ட் பண்ணுகிறார்கள். (சமீபத்தில் என் உறவினர் ஒருவர் இருதநோய் வந்தது அவரிடம் இப்படி தான் சொல்லியுள்ளார்கள் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by ஜாஹீதாபானு Mon Apr 16, 2012 11:49 am

இரா.பகவதி wrote:
எங்க ஒடுறீங்க பதில் சொல்லுங்க

அவரு சொன்னா என்னை கொண்ணுபுடுவேன் அப்பிடினு சொன்னாரு பயம்
இதைத் தான் சொல்லச் சொன்னாரா ........ என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by உமா Mon Apr 16, 2012 11:53 am

சென்று விரைவில் வாருங்கள்.. மீண்டும் சந்திப்போம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 11:56 am

ஜாஹீதாபானு wrote:
இரா.பகவதி wrote:
எங்க ஒடுறீங்க பதில் சொல்லுங்க

அவரு சொன்னா என்னை கொண்ணுபுடுவேன் அப்பிடினு சொன்னாரு பயம்
இதைத் தான் சொல்லச் சொன்னாரா ........ என்ன கொடுமை சார் இது

இல்ல பாட்டி அவர் கேர்ள் friendoda ஜப்பான் சுத்தி பாக்க போராரம் ( உண்மை ஆஃபிஸ் விஷயமா போராரம் எந்த பொன்னும் கூட போகலை அது என்னோட பீட்டு )
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பாலாஜி Mon Apr 16, 2012 12:03 pm

இரா.பகவதி wrote:
பாலாஜி அண்ணா இதற்க்கு செலவு சூறைவு என்பது மட்டுமே காரணமா இல்லை வேறு ஏதாவது உள்ளதா

செலவு குறைவு , ஆனாலும் உயர்ந்த சிகிச்சை , சிறப்பான மருத்துவர்கள் .


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 12:05 pm

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:
பாலாஜி அண்ணா இதற்க்கு செலவு சூறைவு என்பது மட்டுமே காரணமா இல்லை வேறு ஏதாவது உள்ளதா

செலவு குறைவு , ஆனாலும் உயர்ந்த சிகிச்சை , சிறப்பான மருத்துவர்கள் .
அப்பிடினா உண்மையிலேயே இந்தியா வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஜாலி மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by பாலாஜி Mon Apr 16, 2012 12:10 pm

இரா.பகவதி wrote:
வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:
பாலாஜி அண்ணா இதற்க்கு செலவு சூறைவு என்பது மட்டுமே காரணமா இல்லை வேறு ஏதாவது உள்ளதா

செலவு குறைவு , ஆனாலும் உயர்ந்த சிகிச்சை , சிறப்பான மருத்துவர்கள் .
அப்பிடினா உண்மையிலேயே இந்தியா வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஜாலி மகிழ்ச்சி

இங்குள்ள மக்கள் மியாட் , அப்போலோ போன்றவைகளை சேவை ,தரம் மற்றும் மருத்துவம் பற்றி பெருமையாக பேசுவார்கள் நம்மிடம் , அதுவும் சென்னை என்றவுடன் இந்த ஊர் மக்களுக்கு நினைவுக்கு வருவது மருத்துவம் தான்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 12:24 pm

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:
வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:
பாலாஜி அண்ணா இதற்க்கு செலவு சூறைவு என்பது மட்டுமே காரணமா இல்லை வேறு ஏதாவது உள்ளதா

செலவு குறைவு , ஆனாலும் உயர்ந்த சிகிச்சை , சிறப்பான மருத்துவர்கள் .
அப்பிடினா உண்மையிலேயே இந்தியா வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஜாலி மகிழ்ச்சி
மகிழ்ச்சி
இங்குள்ள மக்கள் மியாட் , அப்போலோ போன்றவைகளை சேவை ,தரம் மற்றும் மருத்துவம் பற்றி பெருமையாக பேசுவார்கள் நம்மிடம் , அதுவும் சென்னை என்றவுடன் இந்த ஊர் மக்களுக்கு நினைவுக்கு வருவது மருத்துவம் தான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by ராஜா Mon Apr 16, 2012 12:26 pm

இரா.பகவதி wrote:
வை.பாலாஜி wrote:செலவு குறைவு , ஆனாலும் உயர்ந்த சிகிச்சை , சிறப்பான மருத்துவர்கள் .
அப்பிடினா உண்மையிலேயே இந்தியா வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஜாலி மகிழ்ச்சி
தம்பி உண்மையை சொல்லணும்னா , தொழில் நுட்பத்திலும் , மருத்துவ அறிவிலும் நாம் எப்பவே முன்னேறிட்டோம் ஆனால் நம்மிடம் தன்னம்பிக்கை இல்லாததால் எதுவுமே மற்றவர்கள் செய்தால் தான் நல்ல செயல் நாம் செய்தால் சரியாக இருக்காது என்றே நினைத்து பழகிவிட்டோம்.

கேடுகெட்ட அரசியல் நாய்களும் மற்றொரு காரணம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu   - Page 5 Empty Re: என்னால் ஈகரையுடன் இணைய முடியவில்லை- bathu

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum