ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

5 posters

Go down

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Empty விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

Post by கேசவன் Sat Apr 07, 2012 9:08 pm

வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது.

அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற
பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது.

அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான
இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு
செளகரியமாக இருக்கிறது.

ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது
வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும்
எளிதான விஷயமாக உள்ளது
காய்ச்சும்போது பால் பொங்குவது ஏன்?

பால் என்பது தண்ணீர், புரதம் , காபோகைதரேட், கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை.
தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 oC. ஆனால், பாலில் உள்ள கொழுப்பு 50
ocல் உருக ஆரம்பித்துவிடும். பாலை காய்ச்சும்போது 50 oC நிலை வரும்போதே
பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப்
படர்ந்து நிற்கிறது. (பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி (DENSITY) தண்ணீரின்
அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் பாலின் மேற்ப்பரப்பில் அவை மிதக்கின்றன)

எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து
காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும்
காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்ப்பரப்பில் கொழுப்புப் படலம்
படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள்
ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த கொழுப்பு படலத்தோடு
மேலெழும்பி பொங்கி வழிகிறது.

தொடர்ந்து துலாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழிவதில்லை ஏன்?

பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துலாவிக் கொண்டேயிருந்தால்
மேற்ப்பரப்பில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. தோன்றும் காற்றுக்
குமிழ்கள் உடனுக்குடன் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கி வழிவது
தடுக்கப்படுகிறது.
http://www.tamilcloud.com


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? 1357389விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? 59010615விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Images3ijfவிஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Empty Re: விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 9:16 pm

///
அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான
இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு
செளகரியமாக இருக்கிறது.

ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது
வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும்
எளிதான விஷயமாக உள்ளது////

நல்ல தகவல்...நன்றி கேசவன்...


விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? 224747944

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Rவிஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Aவிஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Emptyவிஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Rவிஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Empty Re: விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

Post by சிவா Sat Apr 07, 2012 10:21 pm

நல்ல விளக்கங்கள், நன்றி கேசவன்!


விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Empty Re: விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

Post by யினியவன் Sat Apr 07, 2012 10:26 pm

இம்புட்டு நாளும் வவ்வால் ஏன் இப்டி தொங்குதுன்னு புரியாம - பகவதிய தலை கீழா தொங்க விட்டு டெஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். நன்றி கேசவன் விளக்கத்துக்கு.

நல்ல வேளை பால் ஏன் பொங்குதுன்னு அவர காச்சிர பாலுக்குள்ள நான் தள்ளி விடல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Empty Re: விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

Post by sinthiyarasu Sat Apr 14, 2012 10:43 pm

சூப்பருங்க அருமையிருக்கு
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…? Empty Re: விஞ்ஞான விளக்கம்: வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum