புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
2 Posts - 1%
prajai
செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_m10செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தியோடை (feeds ) பற்றி விளக்கம் தரவும் @ சிவா அய்யா

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 4:26 pm

[You must be registered and logged in to see this image.]

உறவுகளே வணக்கம்

செய்தியோடை (feeds ) பற்றி விரிவாக விளக்கம் தர முடியுமா ?

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 5:26 pm

நண்பர்களே ! சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:43 pm

நம்ம ஊரில் தினசரிப் பேப்பர் விக்கிறதுக்கு ஒரு முக்கியமான அவுட்லெட் பெட்டிக்கடைகள்தான் இல்லையா? அங்கே தினசரி காலையில் தினத்தந்தியும், மாலையில் மாலைமுரசும் (சும்மா ஒரு பேச்சுக்கு)வந்துட்டேதான் இருக்கு. சிலபேர் தினசரி வாங்கிப்படிச்சாலும், சிலர் தினமும் வாங்கமாட்டாங்க. ஆனா பஸ்ஸி லோ பைக்கிலோ போயிட்டே இன்னிக்கி அதில் என்ன வந்திருக்குன்னு பாக்கறோமில்லையா, எப்படி?
பெட்டிக்கடையில் வரிசையாத் தொங்கவிட்டுக்கிற போஸ்டரால். நியூஸ்பேப்பருக்கு போஸ்டர் பண்ணுற அதே வேலையை தான் வெப்சைட்டுக்கு செய்தியோடைபண்ணுது. முழுப் பேப்பரும் படிக்காமலே (அல்லது காசு குடுத்து வாங்கும் முன்னமே) அதில் இன்னிக்கு என்ன வந்திருக்குன்னு தெரிஞ்சுக்கிறோம். அதே மாதிரி வெப்சைட்டுக்குப் போகாமலே என்ன புதுசா போட்டிருக்காங்கன்னு இந்த செய்தியோடையை வெச்சுத் தெரிஞ்சி க்கலாம்.

எப்படி பேப்பர் அச்சடிக்கிறவங்க, பேப்பர் கடைக்கு அனுப்பும்போது கூடவே போஸ்டரும் அனுப்பறாங்களோ, அதே மாதிரி வெப்சைட் நடத்துறவங்க, அங்கே போய்ப் பாக்கும்போது நமக்குத் தெரியுதே அதுகூட, செய்தியோடையயும், வேற ஒரு அட்ரசிலே வெச்சிருக்காங்க. கடைக்காரர் எடுத்து மாட்டலைன்னா நம்மால போஸ்டர்லே என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கமுடியுமா?. அதே போல இந்த செய்தியோடைகளைப் படிக்க இதுக்குன்னே இருக்கிற சில படிப்பான்கள்(newsreaders) உதவுது. அவைதான் திரட்டி(aggregator)ன்னு சொல்றோம்.

ரயி ல்வே ஸ்டேஷன் புக்ஸ்டாலில் போஸ்டர் மட்டும்படிக்கத்தான் நேரமிருக்கும், சில சமயம் அதுவே சுவையாயும் இருக்கும். அதுமாதிரி இங்கே என்ன இன்னிக்கு லேட்டஸ்டா வந்திருக்குன்னு யாரும் நம் வீட்டில் பிட் நோட்டீஸ் போடாமலே, நாம் வாங்கும் பேப்பர்க்குள்ளே ஒழிச்சு வெச்சுக் குடுக்காமலேயே தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்புத்தான் இந்த செய்தியோடை.ஒகேயா புரட்சி

உதாரணத்துக்கு இது நம்ம [You must be registered and logged in to see this link.]

மேலும் விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.]சென்று பார்க்கவும்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 6:25 pm

கலகிடிங்க அண்ணே

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 6:27 pm

சகலகலா கில்லாடி சிவா அய்யாவிடமிருந்தும் விளக்கம் எதிர்பார்த்து உக்காந்து இருக்கிறேன் சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 6:30 pm

புரட்சி wrote:சகலகலா கில்லாடி சிவா அய்யாவிடமிருந்தும் விளக்கம் எதிர்பார்த்து உக்காந்து இருக்கிறேன் சியர்ஸ்

பாலா தெளிவாக விளக்கிவிட்டார். செய்தியோடை என்பதற்கு முழு விளக்கமும் கிடைத்துவிட்டது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 6:37 pm

விளக்கத்திற்கு நன்றி பாலா

புரட்சி wrote:சகலகலா கில்லாடி சிவா அய்யாவிடமிருந்தும் விளக்கம் எதிர்பார்த்து உக்காந்து இருக்கிறேன் சியர்ஸ்
இதென்ன புரட்சி , பாராட்டா??!! சிரி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 6:41 pm

சிவா wrote:
புரட்சி wrote:சகலகலா கில்லாடி சிவா அய்யாவிடமிருந்தும் விளக்கம் எதிர்பார்த்து உக்காந்து இருக்கிறேன் சியர்ஸ்

பாலா தெளிவாக விளக்கிவிட்டார். செய்தியோடை என்பதற்கு முழு விளக்கமும் கிடைத்துவிட்டது.

ஆமாம் அண்ணே ஆனால் ப்ரௌசெர் களில் எப்படி செட் செய்வது அல்லது அதை எப்படி பயன்படுத்தவது என்று அறிய தரவும்

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 6:43 pm

ராஜா wrote:விளக்கத்திற்கு நன்றி பாலா

புரட்சி wrote:சகலகலா கில்லாடி சிவா அய்யாவிடமிருந்தும் விளக்கம் எதிர்பார்த்து உக்காந்து இருக்கிறேன் சியர்ஸ்
இதென்ன புரட்சி , பாராட்டா??!! சிரி

ஆம் அண்ணே ,.. அப்படியும் வைத்து கொள்ளலாம்
ஆனால் அய்யா ஈகரை செய்தியோடை உருவாக்கி இருக்கிறார் அதனால் அவருக்கும் மேலும் தெரியா வாய்ப்பு உண்டு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக