புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_m10தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?


   
   

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:01 pm

First topic message reminder :

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..? (Photo Gallery)

தொடர்ந்து பல நாட்கள் இரவிலும் பகலிலும் தூங்காமல் கண்விழித்து வேலை செய்பவர்களிடம், வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதுமிட்டுமின்றி, தூக்கமின்மையால்... சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கும் மனிதன் ஆளாகிறான் என்பதும் கண்கூடு..!

தூக்கம் / உறக்கம் / நித்திரை / கண்ணயர்தல்... என எப்பெயரில் அது நடந்தாலும், அது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும், மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும், அம்மனிதனின் உடல்நலனுக்கும் அவசியத்தேவை..!

எனக்கெல்லாம் பகலில் தூங்காமல் சுத்திவிட்டு... அப்படியே... நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு... வந்து, உடனடியாக காலையில் தூங்காமல் செய்தாக வேண்டிய அத்தியாவசிய அவசிய வேலை ஏதேனும் வந்து... (மதிய சமையலுக்கு தேவையானதை வாங்கிவர மார்க்கெட், குழந்தைக்கு தடுப்பு ஊசி போட மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் நமது தேவைகள்... என வெளியே சுற்றுதல்... விருந்தினர் வந்துவிடல்...) அதில் நான் ஈடுபட்டால், அப்போது என் கண்களின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக ஏதோ மத்தாப்பு பொறி பொறியாக விழும்; காதுகளில்... 'ங்ஞொய்ய்ய்ய்ய்' என்ற ரீங்கார இரைச்சல் தொடர்ந்து கேட்கும்..! இதெல்லாம் தூங்கி எழுந்தால் காணாமல் போய்விடும்..! (இந்த அனுபவம் உங்களில் யாருக்கேனும் உண்டா..?)

தூக்கம் முக்கியந்தான்..! ஆனால்... அதுக்காக இப்படியெல்லாமா மனிதர்கள் தூங்குவார்கள்..? நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep4
வலையக்கூடாது... ஆனாலும் வலைஞ்சாச்சு.
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep1d
சில்ட்ரன்ஸ் பார்க்கா, ஸ்லீபிங் பார்கிங்கா
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep2v
டிக்கியில் ஒரு டிஸ்கி..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep5
இதுக்கு இனி, முள்கம்பி பயன்படுத்துவாங்க போல
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep6
நிழல் நகர்ந்தால் வண்டியும் நகருமா..?



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:30 pm

ஜேன் செல்வகுமார் wrote:
balakarthik wrote:எல்லா படமும் நல்லா இருக்கு இருந்தாலும் எனக்கு யார் மேலயாவது கால் போட்டு படுத்தாத்தான் தூக்கம் வரும்
உடுட்டுக்கட்டை அடி வ
இப்போ எதுக்கு கைல கர்லா கட்டையோட எக்ஸ்சசைஸ் பன்றிங்க ஜேன் என்னதான் கட்டைய சுத்தினாலும் அர்னால்ட் ஆகமுடியாது



ஈகரை தமிழ் களஞ்சியம் தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 5:31 pm

தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep19
சீட்டில் சாய்மானம் உடைந்தால் இப்படி ஒரு வசதி
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep3
சிக்னல் விழ தாமதம் ஆகிறது என்பதற்காக இப்படியா..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep20
என்னவொரு வித்தியாசமான போஸ்..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep21
உயர் அதிகாரி வந்து உருட்டி விடப்போறார்..!
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep16
டாய்லட்டுக்கு பாடி ஸ்ப்ரே அடிச்சா... இப்படித்தான்..
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep15
நடுவே ஒரு கைப்பிடி வைக்கிறதே, யாரும் படுக்கக்கூடாதுன்னுதான்..! ஆனாலும்...
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep18
இப்படி சபைக்கு ஒருத்தர் மட்டும் தூங்கினால் அது நல்லாயிருக்கா..?
தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 Sleep17
சீன பார்லிமெண்டை பார்த்து ஒட்டுமொத்தமா தூங்க கத்துக்குங்க...!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:34 pm

முஹைதீன் அண்ணே உங்ககிட்ட பீஷ்மர் அம்பு படுகைல இருந்தாரே அந்த படம் இருக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் தூக்கம் அவசியம்தான்... அதுக்காக இப்டியா..?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 07, 2012 5:39 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக