புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_m10பதில சொல்லுங்கப்பா  - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில சொல்லுங்கப்பா

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Apr 07, 2012 4:44 pm

First topic message reminder :

என்னுடைய மொபைல் SAMSUNG GT B 7722 JAVA MOBILE. இதில் தமில் ஃபான்ட் சரியாக வருவதில்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? சில தினங்களுக்கு முன் android ஃபோனில் ஃபான்ட் சரியாக வரவில்லை என்றதற்கு நல்ல விளக்கம் கொடுத்திருந்தீர்கள். எனக்கும் யாராவது உதவுங்கள். அதற்காக மொபைலை மாற்றவும் என்று பதில் சொல்ல வேண்டாம். அப்படியே talking tom download செய்ய முடியுமா என்றும் சொல்லவும்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 07, 2012 6:58 pm

varadalakshmi wrote:புத்திசாலி நண்பர்கள் யாரும் இன்னும் என் கேள்வியை பார்க்கவில்லையா ?

நான் கேள்வியப் பார்த்தேன், நான் சொல்லுகிற புத்திசாலித் தனமான பதில உங்களாலே புரிஞ்சுக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

நான் கீழே தந்திருக்கும் பதில் அறிவாளிகள் கண்களுக்கு மாத்திரம்தான் தெரியும்.

  • .

  • .

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Apr 07, 2012 7:22 pm

இல்லை, எழுத்துக்கள் தான் வருகிறது, ஆனால் உதாரணத்திற்கு தி என்ற எழுத்தில் த தனியாகவும் கொம்பு தனியாகவும் வருகிறது. ம் என்ற எழுத்தில் ம தனியாகவும் புள்ளி தனியாகவும் வருகிறது, மேலும் ரை என்ற எழுத்தில் ர முன்பும் ன பின்னரும் வருகிறது.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!

Postசிங்கம் Sat Apr 07, 2012 7:34 pm

றினா எனக்கு உங்க கண்கள்ல நல்ல வெளிச்சம் தெரியுது. நீங்க ராத்திரியில ஹெட்லைட் இல்லாம வண்டி ஒட்டிட்டு போலாம்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 10:23 am

varadalakshmi wrote:இல்லை, எழுத்துக்கள் தான் வருகிறது, ஆனால் உதாரணத்திற்கு தி என்ற எழுத்தில் த தனியாகவும் கொம்பு தனியாகவும் வருகிறது. ம் என்ற எழுத்தில் ம தனியாகவும் புள்ளி தனியாகவும் வருகிறது, மேலும் ரை என்ற எழுத்தில் ர முன்பும் ன பின்னரும் வருகிறது.

அதுதான் நான் ஏற்கனவே கூறினேனே...! அறிவாளிகளின் கண்களுக்கு மாத்திரம்தான் தெரியும் என்று...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 10:28 am

றினா wrote:
varadalakshmi wrote:இல்லை, எழுத்துக்கள் தான் வருகிறது, ஆனால் உதாரணத்திற்கு தி என்ற எழுத்தில் த தனியாகவும் கொம்பு தனியாகவும் வருகிறது. ம் என்ற எழுத்தில் ம தனியாகவும் புள்ளி தனியாகவும் வருகிறது, மேலும் ரை என்ற எழுத்தில் ர முன்பும் ன பின்னரும் வருகிறது.
அதுதான் நான் ஏற்கனவே கூறினேனே...! அறிவாளிகளின் கண்களுக்கு மாத்திரம்தான் தெரியும் என்று...?
நீங்கள் அறிவாளி என்று இங்கு அனைவருக்கும் தெரியும் , இவருக்கு புரியுர மாதிரி சொல்ல தெரியலன்னா விட்டுடுங்க , வேற யாராவது சொல்லுவாங்க.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 08, 2012 12:32 pm

varadalakshmi wrote:என்னுடைய மொபைல் SAMSUNG GT B 7722 JAVA MOBILE. இதில் தமில் ஃபான்ட் சரியாக வருவதில்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? சில தினங்களுக்கு முன் android ஃபோனில் ஃபான்ட் சரியாக வரவில்லை என்றதற்கு நல்ல விளக்கம் கொடுத்திருந்தீர்கள். எனக்கும் யாராவது உதவுங்கள். அதற்காக மொபைலை மாற்றவும் என்று பதில் சொல்ல வேண்டாம். அப்படியே talking tom download செய்ய முடியுமா என்றும் சொல்லவும்.

SAMSUNG GT B 7722 proprietary os இதில் font இன்ஸ்டால் செய்வது முடியாத ஒன்று ,நீங்கள் ஒபேரா மினி பிரவுசர் உபயோகியுங்கள் அதன் மூலம் தமிழ் font இடயூறு இல்லாமல் தெரியும் ,

talking tom android மொபைல்களுக்கு மட்டுமே உள்ளது (.apk) இன்னும் ஜாவா சப்போர்ட் ல் வெளிவரவில்லை (jar,jad) ,அதனால் தற்போது உங்களால் தரவிறக்க முடியாது

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Apr 08, 2012 1:44 pm

மன்னிக்கவும் ராஜ் அருண், என்னுடய மொபைலில் ஏற்கனவே opera mini, uc browser, இரண்டும் உள்ளது.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Apr 08, 2012 1:48 pm

varadalakshmi wrote:மன்னிக்கவும் ராஜ் அருண், என்னுடய மொபைலில் ஏற்கனவே opera mini, uc browser, இரண்டும் உள்ளது.

அப்றமென்ன ஒபேரா மினி ல தமிழ் போண்ட் நல்லா தெரியுமே
செட்டிங்ஸ் மாற்றிபாத்தீர்களா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 08, 2012 1:50 pm

ராஜ்அருண் wrote:
varadalakshmi wrote:மன்னிக்கவும் ராஜ் அருண், என்னுடய மொபைலில் ஏற்கனவே opera mini, uc browser, இரண்டும் உள்ளது.

அப்றமென்ன ஒபேரா மினி ல தமிழ் போண்ட் நல்லா தெரியுமே
செட்டிங்ஸ் மாற்றிபாத்தீர்களா ?

சரியா வரத்தில்லை அருண் எனக்கும் அதே பிரேசனை இருந்தது பின்பு நான் சபாரி உபயோகிக்க ஆரம்பித்தேன் அதன்பிறகு அப்படி வரவில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் பதில சொல்லுங்கப்பா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக