ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி வந்தது காதல்...!

+3
யினியவன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty எப்படி வந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Sat Apr 07, 2012 4:33 pm

First topic message reminder :

கிளைக்கும் இலைக்கும்
காதல் வந்தது பறவையால்

மலருக்கும் மணதிற்கும்
காதல் வந்தது சூரியனால்

பசிக்கும் உணவுக்கும்
காதல் வந்தது மனிதனால்

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
காதல் வந்தது இறைவனால்

பணத்திற்கும் தங்கத்திற்கும்
காதல் வந்தது ஆசையினால்

உனக்கும் எனக்கும் காதல்
வந்தது உயிரணுக்களால் பெண்ணே









Last edited by ஹிஷாலீ on Sat Apr 07, 2012 5:44 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 8:25 pm

எங்க போனாலும் இவரு கிட்ட இப்படி மாட்டி கிடுதோமே இவருக்கு கூடிய சிகிறதில ஒரு பொங்கல் கொண்டாட வேண்டியது தான் , இல்லாட்டி நம்ம தப்பிக்க முடியாது அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 8:28 pm

இரா.பகவதி wrote:எங்க போனாலும் இவரு கிட்ட இப்படி மாட்டி கிடுதோமே இவருக்கு கூடிய சிகிறதில ஒரு பொங்கல் கொண்டாட வேண்டியது தான் , இல்லாட்டி நம்ம தப்பிக்க முடியாது அய்யோ, நான் இல்லை

இருங்க...மகளிர் அனில சொல்லி பாயாசம் வெக்கச் சொல்றேன் உங்களுக்கு...


 எப்படி வந்தது காதல்...!  - Page 2 224747944

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 8:31 pm


இருங்க...மகளிர் அனில சொல்லி பாயாசம் வெக்கச் சொல்றேன் உங்களுக்கு...
நம்ம ரெண்டு பெரும் எவ்வளவு குளோஸ் ஃப்ரெண்ட் நம்ம சமாதானம் ஆயிருளாம் சரியா அண்ணா (பாயசமா அது பாய்ஸன் ஏற்கனவே குடிச்ச பிரபு அண்ணாவுக்கு என்ன ஆச்சிதுணு நான் சொல்ல வேண்டியது இல்லை ) அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 8:33 pm

இரா.பகவதி wrote:

இருங்க...மகளிர் அனில சொல்லி பாயாசம் வெக்கச் சொல்றேன் உங்களுக்கு...
நம்ம ரெண்டு பெரும் எவ்வளவு குளோஸ் ஃப்ரெண்ட் நம்ம சமாதானம் ஆயிருளாம் சரியா அண்ணா (பாயசமா அது பாய்ஸன் ஏற்கனவே குடிச்ச பிரபு அண்ணாவுக்கு என்ன ஆச்சிதுணு நான் சொல்ல வேண்டியது இல்லை ) அய்யோ, நான் இல்லை

அது அவரு தங்காச்சீ கொடுத்த மோரா இருக்கும்...


 எப்படி வந்தது காதல்...!  - Page 2 224747944

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by அதி Sat Apr 07, 2012 8:40 pm

அக்கா சூப்பருங்க

ரா.ரா3275 wrote:அது அவரு தங்காச்சீ கொடுத்த மோரா இருக்கும்...
யாருப்பா அது வெயிலுக்கு இடமா மோர் எல்லாம் கொடுக்குறது? அப்படியாப்பட்ட அந்த புண்ணியாத்மா யாரு?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 8:47 pm

அதி wrote:அக்கா சூப்பருங்க

ரா.ரா3275 wrote:அது அவரு தங்காச்சீ கொடுத்த மோரா இருக்கும்...
யாருப்பா அது வெயிலுக்கு இடமா மோர் எல்லாம் கொடுக்குறது? அப்படியாப்பட்ட அந்த புண்ணியாத்மா யாரு?

அந்த புண்ணியாத்மாவுக்கு நீங்க உங்க செல்லுல இருந்து போன் போட்டீங்கன்னா...அந்த நம்பர் எங்கேஜ்டுனு வரும்...அப்றம் தெரிஞ்சு போயிடும் அது யாருன்னு...இன்னும் சிம்பிள்...காண்ணாடி முன்னாடி போயி நில்லுங்க...சீக்கிரமே தெரிஞ்சுடும்... ஜாலி


 எப்படி வந்தது காதல்...!  - Page 2 224747944

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 8:49 pm

அது அவரு தங்காச்சீ கொடுத்த மோரா இருக்கும்...

மோரா அவங்க குடுக்குற பச்ச தண்ணீயே போய்சான் மோர் கேக்கவா செய்யனும் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 8:52 pm

இரா.பகவதி wrote:
அது அவரு தங்காச்சீ கொடுத்த மோரா இருக்கும்...

மோரா அவங்க குடுக்குற பச்ச தண்ணீயே போய்சான் மோர் கேக்கவா செய்யனும் ஜாலி

அனுபவம் பலவிதம்...


 எப்படி வந்தது காதல்...!  - Page 2 224747944

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty எப்படி வந்தது காதல்...!  - Page 2 R எப்படி வந்தது காதல்...!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 எப்படி வந்தது காதல்...!  - Page 2 Empty Re: எப்படி வந்தது காதல்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum