ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_c10 
heezulia
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_c10இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_m10இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் இளைக்காரம் - மீனா

+7
செந்தில்
இரா.பகவதி
சிவா
யினியவன்
உமா
ஜாஹீதாபானு
மீனா
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by மீனா Sat Apr 07, 2012 4:30 pm

First topic message reminder :


மழையே
ஏழையின் வீட்டின் மீது மட்டும்
உனக்கு என்ன அப்படி இளைக்காரம் ,
கொட்டும் மழையில்
மண்ணோடு சேர்ந்தே
கரைந்துபோகிறது அவன் வீட்டு கூரையும் !

வீட்டுக்கு வெளியே
மழைக்காக குடைபிடித்தான்
நனைவதை தவிர்க்க ,
இங்கே இவன்
வீட்டுக்குள்ளும் குடை பிடிக்கிறான் !

மழை முடிந்து
வாரங்கள் ஆகியும்
அவன் வீட்டு அடுப்பில் மட்டும்
இன்னும் ஈரம் காயவில்லை !

ஆயிரம் சோதனைகள்
ஆறுதலுக்கு ஆளில்லை ,
இயற்கையின் கடிகாரம்
இவன் வீட்டு உள்ளே
நிழலாய் !

படையெடுக்கும் கார்மேகம்
பாரெங்கும் குளிராய்,
கூரைவீட்டு ஜீவன்களை ,
ஏனோ வாடி எடுக்கிறது
"பசித்தீ" !

எழுதியவர் :வினாய்கமுருகன்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down


இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by ஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:44 pm

மீனா wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி மீனா ( ஒன்னும் புரியல )
+

ஏன்? ஒன்னும் புரியல

அதானே இப்பிடி திரு திருனு .............
கவிதை புரியலயாம்........... ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by மீனா Mon Apr 09, 2012 3:45 pm

ஜாஹீதாபானு wrote:
மீனா wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி மீனா ( ஒன்னும் புரியல )
+

ஏன்? ஒன்னும் புரியல

அதானே இப்பிடி திரு திருனு .............
கவிதை புரியலயாம்........... ஜாலி
அக்கா அவரு காணாமல் போய்ட்டாறு , வந்தால் புரிய வச்சுரலாம் ...... :silent:


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by உமா Mon Apr 09, 2012 3:47 pm

செந்தில் wrote:
வந்தா இப்படி கட்டைய தூக்கிகிட்டு அடிக்க வறீங்க என்ன பன்றது கூடாது

தினமும் வந்தா அடிக்க மாட்டோம். சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by பாலாஜி Mon Apr 09, 2012 3:50 pm

மீனா wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி மீனா ( ஒன்னும் புரியல )
+

ஏன்? ஒன்னும் புரியல

அதானே இப்பிடி திரு திருனு .............

3300 பதிவுகள் போட்டு இருக்கீங்க , ஆனால் யார் இந்த மீனா என்று தெரியவில்லை ( ஒன்னும் புரியல சோகம் )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by முஹைதீன் Mon Apr 09, 2012 4:01 pm

கவிதை நன்றாக இருக்கிறது அருமையிருக்கு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by மீனா Mon Apr 09, 2012 4:03 pm

வை.பாலாஜி wrote:
மீனா wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி மீனா ( ஒன்னும் புரியல )
+

ஏன்? ஒன்னும் புரியல

அதானே இப்பிடி திரு திருனு .............

3300 பதிவுகள் போட்டு இருக்கீங்க , ஆனால் யார் இந்த மீனா என்று தெரியவில்லை ( ஒன்னும் புரியல சோகம் )
தெரியலான பேசமாட்டீங்களா என்ன ?
தெருஞ்சு தான் பேச வேண்டுமா என்ன ?


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by மீனா Mon Apr 09, 2012 4:03 pm

முஹைதீன் wrote:கவிதை நன்றாக இருக்கிறது அருமையிருக்கு
நன்றி அண்ணா அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by இரா.பகவதி Mon Apr 09, 2012 4:04 pm

3300 பதிவுகள் போட்டு இருக்கீங்க , ஆனால் யார் இந்த மீனா என்று தெரியவில்லை ( )

சுதா அக்காவின் மருமகளாம் இங்க பாருங்க தெரியும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by உமா Mon Apr 09, 2012 4:05 pm

வை.பாலாஜி wrote:
3300 பதிவுகள் போட்டு இருக்கீங்க , ஆனால் யார் இந்த மீனா என்று தெரியவில்லை ( ஒன்னும் புரியல சோகம் )

பாலாஜி, 2010 ல மணி அஜீத் , பக்கிரி, ரபீக்,மீனா, பிச்ச, நாங்கதான் டெரர் க்ரூப் ஈகரையில். சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by மீனா Mon Apr 09, 2012 4:06 pm

இரா.பகவதி wrote:
3300 பதிவுகள் போட்டு இருக்கீங்க , ஆனால் யார் இந்த மீனா என்று தெரியவில்லை ( )

சுதா அக்காவின் மருமகளாம் இங்க பாருங்க தெரியும்
உன்ன மண்டையில் அடி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 4 Empty Re: இயற்கையின் இளைக்காரம் - மீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum