புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_lcapஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_voting_barஇயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் இளைக்காரம் - மீனா


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Apr 07, 2012 4:30 pm

First topic message reminder :


மழையே
ஏழையின் வீட்டின் மீது மட்டும்
உனக்கு என்ன அப்படி இளைக்காரம் ,
கொட்டும் மழையில்
மண்ணோடு சேர்ந்தே
கரைந்துபோகிறது அவன் வீட்டு கூரையும் !

வீட்டுக்கு வெளியே
மழைக்காக குடைபிடித்தான்
நனைவதை தவிர்க்க ,
இங்கே இவன்
வீட்டுக்குள்ளும் குடை பிடிக்கிறான் !

மழை முடிந்து
வாரங்கள் ஆகியும்
அவன் வீட்டு அடுப்பில் மட்டும்
இன்னும் ஈரம் காயவில்லை !

ஆயிரம் சோதனைகள்
ஆறுதலுக்கு ஆளில்லை ,
இயற்கையின் கடிகாரம்
இவன் வீட்டு உள்ளே
நிழலாய் !

படையெடுக்கும் கார்மேகம்
பாரெங்கும் குளிராய்,
கூரைவீட்டு ஜீவன்களை ,
ஏனோ வாடி எடுக்கிறது
"பசித்தீ" !

எழுதியவர் :வினாய்கமுருகன்



அன்புடன்
மீனா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 3:22 pm

கவிதை நல்ல இருக்கு மீனா அக்கா

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Apr 09, 2012 3:25 pm

இரா.பகவதி wrote: கவிதை நல்ல இருக்கு மீனா அக்கா
நன்றி தம்பி ,




அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Apr 09, 2012 3:27 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இளக்காரம் என்பதுதான் சரி என்று தெரியும், ஆனால் இங்கு தலைப்பு இளைக்காரம் என்று உள்ளது. அதனால்தான் இளைக்காரம் என்பதையும் இணைத்துக் கொண்டேன்.

ஆனால் இது எழுத்து வழக்கில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை!
தெரிஞ்சிகிட்டே கேட்டு என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணிட்டிங்க... இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 676261

ஒரு கேள்வியினால் வரும் பதில்கள் மூலம் மற்றவர்கள் பலனடைந்தால் மகிழ்ச்சிதானே மாமி! அதனால்தான் கேட்டேன்.

ரொம்பத்தான் எனர்ஜி வேட்ஸ்டாயிடுச்சோ! சோகம்

இளக்காரம் - மதிக்காத செயல்.

இது சரியா?
சிவா அண்ணா தலைப்பு பற்றி ரொம்ப ஆராய்ச்சி நடக்குதே ....



அன்புடன்
மீனா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:27 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இளக்காரம் என்பதுதான் சரி என்று தெரியும், ஆனால் இங்கு தலைப்பு இளைக்காரம் என்று உள்ளது. அதனால்தான் இளைக்காரம் என்பதையும் இணைத்துக் கொண்டேன்.

ஆனால் இது எழுத்து வழக்கில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை!
தெரிஞ்சிகிட்டே கேட்டு என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணிட்டிங்க... இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 676261

ஒரு கேள்வியினால் வரும் பதில்கள் மூலம் மற்றவர்கள் பலனடைந்தால் மகிழ்ச்சிதானே மாமி! அதனால்தான் கேட்டேன்.

ரொம்பத்தான் எனர்ஜி வேட்ஸ்டாயிடுச்சோ! சோகம்

இளக்காரம் - மதிக்காத செயல்.

இது சரியா?

வருத்தப்பட்டு என்ன செய்ய......

ஆமா ரொம்ப வேஸ்ட்டாப் போச்சு........ சோகம்

தெரிஞ்சிகிட்டே கேப்பிங்க....எனக்கு தெரிஞ்சு இளக்காரம் என்றால் ஒருவரை தாழ்வாக நினைப்பது என்று தான் தெரியும் ....

என்னைப் பார்த்தா உனக்கு இளக்காரமா தெரியுதானு கேப்பாங்க

நான் உன்னைவிட கம்மி மார்க் எடுத்துட்டேனு இளக்காரமா போச்சானும் பசங்களுக்குள்ள கேட்டுக்குவாங்க நான் கேட்டிருக்கேன்.........



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 3:28 pm

ஆம் பானு, பேச்சு வழக்கில் இந்தச் சொல் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது.



இயற்கையின் இளைக்காரம் - மீனா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Apr 09, 2012 3:30 pm

என்ன நடக்குது இங்கே...
உடுட்டுக்கட்டை அடி வ




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:31 pm

சிவா wrote:ஆம் பானு, பேச்சு வழக்கில் இந்தச் சொல் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது.

சியர்ஸ் சியர்ஸ்

மீனா என்னவோ கேக்குறாங்க பாருங்க.......... அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 3:32 pm

உமா wrote:என்ன நடக்குது இங்கே...
உடுட்டுக்கட்டை அடி வ
தெரியல உமா ...உனக்கு தெரியுமா. அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Apr 09, 2012 3:33 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:என்ன நடக்குது இங்கே...
உடுட்டுக்கட்டை அடி வ
தெரியல உமா ...உனக்கு தெரியுமா. அய்யோ, நான் இல்லை

2 பேரை துரத்தியாச்சு. ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 09, 2012 3:33 pm

உமா wrote:என்ன நடக்குது இங்கே...
உடுட்டுக்கட்டை அடி வ

இத நானே கேக்கனுமின்னு நெனச்சேன் உமா மேடம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக