ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபீக் அவர்களின் மழலைக்கு

+2
பாலாஜி
CHARM SUNDAR
6 posters

Go down

ரபீக் அவர்களின் மழலைக்கு Empty ரபீக் அவர்களின் மழலைக்கு

Post by CHARM SUNDAR Sat Apr 07, 2012 1:55 pm

சோர்ந்து போகாதே மனமே, சோர்ந்து போகாதே!
உன் தகப்பன் திறைகடல் ஓடி உனக்கென திரவியம் தேடியவன்,
உயிர் உள்ளவரை தமிழை சுவாசித்தவன்,
அவரின் உயிர் கொண்டு போனவன் ஒரு நொடி
உன் முகம் பார்த்திருந்தால் உணர்திருப்பான்
அவரின் உயிர் பிரிந்தாலும் இந்த ஊடக உறவுகள் உனக்குண்டு,
இதை உணரும் வயது உன்னகில்லை;
இந்த துயர் தாங்கும் மனம் எங்களுக்கில்லை,
சோர்ந்து போகாதே மனமே, சோர்ந்து போகாதே !
[பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்]
---- சாம் சுந்தர்


Last edited by CHARM SUNDAR on Sat Apr 07, 2012 2:14 pm; edited 1 time in total
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

Back to top Go down

ரபீக் அவர்களின் மழலைக்கு Empty Re: ரபீக் அவர்களின் மழலைக்கு

Post by பாலாஜி Sat Apr 07, 2012 1:57 pm

நல்ல கவிதை ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரபீக் அவர்களின் மழலைக்கு Empty Re: ரபீக் அவர்களின் மழலைக்கு

Post by பிஜிராமன் Sat Apr 07, 2012 2:03 pm

தன்னம்பிக் கையைஉள் தந்து அமைதியூட்டும்
பொன்னான இக்கவி நன்று

நன்றிகள் அண்ணா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ரபீக் அவர்களின் மழலைக்கு Empty Re: ரபீக் அவர்களின் மழலைக்கு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 2:45 pm

மிகவும் நன்று சாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ரபீக் அவர்களின் மழலைக்கு Empty Re: ரபீக் அவர்களின் மழலைக்கு

Post by nandhtiha Sat Apr 07, 2012 3:12 pm

அனைவருக்கும்
வணக்கம்
//இதை உணரும் வயது உன்னகில்லை;
இந்த துயர் தாங்கும் மனம் எங்களுக்கில்லை,//
அருமையான வரிகள். அனைவரின் உள்ளத்தையும் பிழிந்தெடுத்து வார்த்தை அடுக்குகள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ரபீக் அவர்களின் மழலைக்கு Empty Re: ரபீக் அவர்களின் மழலைக்கு

Post by ராஜா Sat Apr 07, 2012 3:16 pm

CHARM SUNDAR wrote:சோர்ந்து போகாதே மனமே, சோர்ந்து போகாதே!
உன் தகப்பன் திறைகடல் ஓடி உனக்கென திரவியம் தேடியவன்,
உயிர் உள்ளவரை தமிழை சுவாசித்தவன்,
அவரின் உயிர் கொண்டு போனவன் ஒரு நொடி
உன் முகம் பார்த்திருந்தால் உணர்திருப்பான்
அவரின் உயிர் பிரிந்தாலும் இந்த ஊடக உறவுகள் உனக்குண்டு,
இதை உணரும் வயது உன்னகில்லை;
இந்த துயர் தாங்கும் மனம் எங்களுக்கில்லை,
சோர்ந்து போகாதே மனமே, சோர்ந்து போகாதே !
[பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்]
---- சாம் சுந்தர்
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரபீக் அவர்களின் மழலைக்கு Empty Re: ரபீக் அவர்களின் மழலைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum