புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
63 Posts - 40%
heezulia
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
314 Posts - 50%
heezulia
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
21 Posts - 3%
prajai
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_m10ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்....... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷெரினின் காதலிக்கு... மீனுவின் டிப்ஸ்.......

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 1:58 pm

நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?

இவை ஷெரினின் காதலிக்கு ..ஷெரின் தன காதலை சொல்வார் என்று காத்து இருந்தால் அந்த பெண்.. நம்ம ஷெரின் தான் லேசில் (பந்தா பார்ட்டி ) சொல்ல மாட்டார்.. அதனால் மீனுவிடம் உதவிக்கு வந்தால் அந்த ஷெரினின் குட்டி தேவதை ..மீனு கொடுத்தால் டிப்ஸ் ..அவைதான் இவை .........

அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.(ஷெரினின் காதலி )

அவன்(Sherin) உங்களை காதலிக்கிறான் என்றால் :

காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.

அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் சொல்வான்.

நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.

அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.

ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )

உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.

நண்பர்களோடு நேரம் செலவளிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.

நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.

நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.

எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.

மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.

சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும்.

ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 04, 2009 2:07 pm

இவை ஒன்றுமே பொருந்து தில்லயே மீனு பாவம் அந்த பொண்ணு.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 2:09 pm

செரின் wrote:இவை ஒன்றுமே பொருந்து தில்லயே மீனு பாவம் அந்த பொண்ணு.

அட பாவமே..என்ன ஷெரின் இதில் ஒன்றுமே பண்ண மாட்டீங்களா

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 04, 2009 2:09 pm

சத்தியமா இல்லை மீனு என்ன செய்ய

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 2:11 pm

செரின் wrote:சத்தியமா இல்லை மீனு என்ன செய்ய

என்ன ஷெரின் இதெல்லாம் பண்ணனும் ..இவை தான் பெண்களுக்கு பிடிக்கும்.. இதெல்லாம் தெரியாம என்ன ஷெரின் நீங்க ...காதலி அப்போ வேணாமா ஷெரின்

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 04, 2009 2:12 pm

யாராவது காதலி கிடைக்கும் என்று தொிஞ்சா இதெல்லாம் பண்ண ரைபண்ணுறன் மீனு. சும்மா சப்பை பிகருக்கெல்லாம் இதைபோய் ரை பண்ணலாமா??? [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 2:14 pm

செரின் wrote:யாராவது காதலி கிடைக்கும் என்று தொிஞ்சா இதெல்லாம் பண்ண ரைபண்ணுறன் மீனு. சும்மா சப்பை பிகருக்கெல்லாம் இதைபோய் ரை பண்ணலாமா??? [You must be registered and logged in to see this image.]

சப்பையோ தொப்பையோ.. வேணாம் நம்ம ஷெரினுக்கு.. அழகான தேவதை கிடைப்பா.. ஷெரின்..வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 04, 2009 2:15 pm

நன்றி மீனு. நன்றி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 3:05 pm

காதலின் கற்பூர வாசனையே தெரியாத வங்க எல்லாம் காதலை பத்தி சொல்லுறாங்க‌ முளைச்சு மூனு இலை விடல காதலுக்கு அட்வைச் சொல்லுறாங்க‌

இது எல்லாம் நம்ம மீனுவுக்கு சொல்லலப்பா பொதுவா சொன்னன்.

செரீன் காதலியிடம் காதலை சொல்வதற்கு முதலில் ஜ லவ் யூ சொல்லி தான் ஆரம்பிக்கனும் என்று எந்த அகராதியிலும் இல்லை, ஜ லவ் யூ சொல்லிதான் காதலை வெளிப்படுத்தனும் என்டும் இல்லை

முதலில் நீங்கள் காதலிக்கிற விடயம் அவள் காதுகளுக்கு போக கூடிய விதமாக‌ தோழி மூலமாகவோ தோழ்ன் மூலமாகவோ நாசூக்காக வெளிப்படுத்த வையுங்கள் அவள் மீது அக்கறை வையுங்கள் பாசத்துடன் பேசுங்கள் எங்காவது போக போறால் என்றால் குழந்தைக்கு சொல்லுறத போல றூறு முறை கவனம் சொல்லுங்கள், எப்போதும் அவள் சார்பாகவே கதையுங்கள் அவளுடன் கதைக்கும் போது அவள் எதிர் பார்ப்பு என்ன? என்பதை புரிந்து கொள்ளுங்கள் அவள் எப்படியான அன்பை விரும்புகிறால் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதற்கமைய அவளுக்கு அன்பை கொடுங்கள், அவளை பார்க்கும் போது அவள் கண்களை பார்த்து பேசுங்கள், இயன்றவரை அவளுக்கு கடி யோக்ஷ் சொல்லாமல் விடுங்கள்

இப்போது அவள் உங்கள் பக்கம் நிச்சயமாக ஈர்க்கப்படுவாள், இப்போது வீட்டில் திருமணம் பற்றி பேசுவதாக அவளிடம் ஒரு போடு போட்டு பார்க்கவும் அவள் அப்படி அதை எடுத்து கொள்கிறால் என்பதை பாருங்கள், நல்லது தானே செய்ய வேண்டியது தானே என்று அவள் சொன்னால், உங்களுக்கு தெரிந்த வாழ்க்கை பற்றிய தத்துவம், பயம் எல்லாவற்றாறாரையும் ஒரு பீலிஷ்சோடு எடுத்து விடுங்கள், நாட்கள் ஆக‌
ஆக அவளிடம் திருமணம் பற்றி வீட்டுகாரர் மிக வேகமாக செயற்படுவதாக‌
கூறுங்கள். எனக்கு பிடிச்ச வாழ்க்கை அமையனும் என்டு கடவுள் கேட்டுகிறன் என்றா போல உங்கள் கதைகள் அமைய வேண்டும், நீங்கள் இதை பற்றி திரும்பவும் அவளுடன் கதைக்காமல் விடுங்கள் அவளே உங்களிடம் அதை பற்றி வலிய வந்து விசாரித்தால் நீங்கள் நெருங்கி விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இயன்ற அளவு அவள் மீது அக்கறையை காட்டுங்கள்,அன்பை காட்டுங்கள் இப்போது அவள் மனம் உங்கள் பாதுகாப்பும், அன்பும் மிகவும் அவசியம் என்பதை உணர தொடங்குவாள். அப்போது நேரடியாகா அவளிடம் கேட்டு விடுங்கள்
நிச்சயமாக அடிவளாது நல்ல பதில் கிடைக்கும்.

நீங்கள் நல்லவர் என்பதை நீங்களே அவளுக்கு விளங்கப்படுத்த வேண்டும் அவளுக்காக
என்னவும் செய்வேன் என்பதை புரிய படுத்துங்கள் அதுவே போது

சராசரி பொண்களை பொறுத்தவரை தனது கணவனிடம் அன்பு,பாதுகாப்பு இதை மட்டுமே எதிர்பார்ப்பாள்.

இது எல்லாம் எல்லா பொண்ணுக்கும் பொருந்தாது வசதியான பந்தா வாழ்க்கை பற்றி கற்பனையில் இருக்கும் பெண்கள் தங்கள் கற்பனை பெய்யாக போகிறது என்று தெரியாமலே பிடிவாதமாக‌ இருப்பார்கள். அப்படிப்பட்டவள் நமக்கு தேவையா செரீன்?

மனம் மட்டுமே வாழ்க்கை முழுவதும் வர போவது அழகு என்பது சில நாட்கள் மட்டும்தான்

மேலதிக விபரம் வேணும் என்டா தனிமடல் மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளவும். றூபனே தடுமாறீட்டு இருக்கான் என்று நினைக்கிறன் எனவே என்னிடம் கோளுங்க செரீன்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 04, 2009 4:20 pm

மீனு wrote:
செரின் wrote:யாராவது காதலி கிடைக்கும் என்று தொிஞ்சா இதெல்லாம் பண்ண ரைபண்ணுறன் மீனு. சும்மா சப்பை பிகருக்கெல்லாம் இதைபோய் ரை பண்ணலாமா??? [You must be registered and logged in to see this image.]

சப்பையோ தொப்பையோ.. வேணாம் நம்ம ஷெரினுக்கு.. அழகான தேவதை கிடைப்பா.. ஷெரின்..வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக