புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10 
21 Posts - 66%
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10 
63 Posts - 64%
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 6 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 12:28 pm

First topic message reminder :

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?

அன்புடன்
உதயசுதா

[You must be registered and logged in to see this link.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 20, 2012 5:08 pm

Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 7:45 pm

உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சுதா
இருப்பினும் நீங்க இங்க அடிக்கடி வருவீங்கனு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.
ஏன்னா எங்களை பார்க்காமல் உங்களால் இருக்க முடியாது.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 7:48 pm

சரியாய் சொன்னீங்க முரளி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 7:50 pm

தர்மா wrote:சரியாய் சொன்னீங்க முரளி

இணங்க என்ன நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியா நடக்குது சரியா சொல்ல தப்பா சொல்ல

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 10:57 pm

யினியவன் wrote:
Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?
அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 20, 2012 10:59 pm

Aathira wrote:
யினியவன் wrote:
Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?
அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..
அப்பாடா நமக்கு புரியல.. அப்ப நம்ம சின்ன புள்ளைன்னு ஒத்துக்கிட்டாங்களே அதுவே போதும் ஜாலி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 11:01 pm

வாத்தியார் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:
Aathira wrote:உங்கள சொல்லல அசுரன். அந்த யினி ன்னு ஒருத்தரு வாலான்னு ஒருத்தரு இவங்கள எல்லாம்தான் சொன்னேன் ஜாலி ஜாலி
தவுசண்ட் வாலா தெரியும் அதென்ன யினி - வாலா? எந்த ஊரு லாலா வோட சொந்தக் காரரு இவரு?
அதெல்லாம் சின்னப் புள்ளங்களுக்குத் தெரியாது. விடுங்க.. விடுங்க..
அப்பாடா நமக்கு புரியல.. அப்ப நம்ம சின்ன புள்ளைன்னு ஒத்துக்கிட்டாங்களே அதுவே போதும் ஜாலி

வயசான காலத்துல காது கேட்கலேன்னு சொல்லுங்க...உடனே புரியலேன்னு சொல்லி எங்க சின்னப் பசங்க சங்கத்துக்கு தாவாதீங்க... ஜாலி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 1:09 pm

உதயசுதா wrote:நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு  பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை  முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும்   நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை  பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப  எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால்  என்ன செய்வது?

அன்புடன்
உதயசுதா
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2015 1:16 pm

புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 4:23 pm

என்ன நமச்சிவாயம் ஐயா, மிகப்பழைய திரிகளை எல்லாம் மேலே கொண்டுவரீங்க போல இருக்கு.................அப்படியே  இங்குள்ள  என்னுடைய Sub  Forum  என் கதைகள் என்று எல்லாத்துக்கும் ஒரு விஸ்ட் அடியுங்கள் ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக