புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
அன்புடன்
உதயசுதா

- ரவிக்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
இந்த பதிவுகள் அதிக அறிமுகம் இல்லாத என்னை போன்றவர்களையே சில நொடிகள் மனம் கலங்க செய்கிறது... இதுவரை உறவாடி கொண்டிருக்கும் உள்ளங்களை நிச்சயம் சில நிமிடங்களுக்காவது வேதனைக்குள்ளாக்கிருக்கும்..
மற்றவர்களை வேதனை படுத்தாத எந்த சிரிப்பும் தவறில்லை... ஆனால் மற்றவர்களை வேதனைபாடுதும் சிறு புன்னகை கூட தவறுதான்... நீங்கள் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் எங்களுக்கும் புரிய வைத்த தோழிக்கு நன்றி...
மற்றவர்களை வேதனை படுத்தாத எந்த சிரிப்பும் தவறில்லை... ஆனால் மற்றவர்களை வேதனைபாடுதும் சிறு புன்னகை கூட தவறுதான்... நீங்கள் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் எங்களுக்கும் புரிய வைத்த தோழிக்கு நன்றி...
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஓ.கே. விடுங்கள் உதயசுதா. வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு, கோபம், அன்பு, பாசம், நேசம் எல்லாம் இருந்தால் தான் ஓ.கே.
எனக்கு தெரிந்த வரை மனதில் உள்ளதை வெளிபடுத்தி விடுவது நல்லது, கோப தாபத்தை வெளிபடுதாமல் அமைதியாக இருக்கும் சிலருக்கு தான் heart attack வந்ததாக கேள்விப்பட்டேன்...
மற்றும் ஒரு விஷயம், இது ரொம்ப முக்கியமும் கூட... இந்த மன்னிப்பு கேட்ட விஷயம் விஜயகாந்துக்கு தெரியுமா!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உணர்ச்சி வசப் பட்டு எடுத்த முடிவாயினும் - மிக நல்ல முடிவு சுதா. மன்னிப்பு கேட்கவும் மனோ தைரியம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. மன்னிக்க நாங்கள் மகான்கள் அல்ல. நாமனைவருமே அன்போடு இருப்போம் இன்றுபோல்.
இப்ப துபாய்ல போதி மரம் வளர்ப்பதாக கேள்விப் பட்டோம் - அது உண்மையா சுதா?
இப்ப துபாய்ல போதி மரம் வளர்ப்பதாக கேள்விப் பட்டோம் - அது உண்மையா சுதா?
. எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ரவிக்குமார்.RAVI KUMAR wrote:இந்த பதிவுகள் அதிக அறிமுகம் இல்லாத என்னை போன்றவர்களையே சில நொடிகள் மனம் கலங்க செய்கிறது... இதுவரை உறவாடி கொண்டிருக்கும் உள்ளங்களை நிச்சயம் சில நிமிடங்களுக்காவது வேதனைக்குள்ளாக்கிருக்கும்.
RAVI KUMAR wrote:மற்றவர்களை வேதனை படுத்தாத எந்த சிரிப்பும் தவறில்லை... ஆனால் மற்றவர்களை வேதனைபடுத்தும் சிறு புன்னகை கூட தவறுதான்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா .
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா .
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.பிஜிராமன் wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா .
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
முடியல அண்ணா ஏன் இப்படியெல்லாம்................கொலவெறி wrote:ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.பிஜிராமன் wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா .
அக்கா உங்கள் அதட்டல் எங்களுக்கு என்றுமே வருத்தம் தந்தது இல்லை , சில நேரங்களில் உங்கள் அதட்டளை நாங்கள் காமெடி கூட பண்ணி இருக்கிறோம், அதற்கு தான் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் , நீங்கள் எப்போதோம் போலவே இருங்கள் , இல்லாட்டி என் குரு மாதிரி ஆளெல்லாம் அடங்க மாட்டார்கள் , ( கோபம் உள்ள இடதிலே குணம் இருக்கும் என்பார்கள் ) உங்கள் வீட்டு பூரிக்கட்டைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் ,
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
வரவேற்கிறேன் அக்கா.
எனக்குத் தெரிந்த அளவில் ஒரு மனிதனின் மனதைப் புண்படுத்தும் வழியான செயல் அல்லது வார்த்தைப் பிரயோகம் இவைதான் பாவங்களில் பெரியது என்று நினைக்கிறேன்.
இருக்கும் கொஞ்சக் காலத்தில் நல்லதை செய்து நல்லவர்களாய் வாழ்வோம்.

அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- ரவிக்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
[quote="ராஜா"] எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ரவிக்குமார்.
உண்மைதான் ராஜா.. இந்த பகுதிக்கு நான் புதியவன்... ஆனால் நீங்கள் பல ஆண்டுகளாக உறவில் நீடிப்பவர்கள்.. இந்த அறிவிப்பு உங்களை சில நிமிடங்கள் செயல் இழக்க செய்திருக்கும் என்பதே எனது நம்பிக்கை...
உண்மைதான் ராஜா.. இந்த பகுதிக்கு நான் புதியவன்... ஆனால் நீங்கள் பல ஆண்டுகளாக உறவில் நீடிப்பவர்கள்.. இந்த அறிவிப்பு உங்களை சில நிமிடங்கள் செயல் இழக்க செய்திருக்கும் என்பதே எனது நம்பிக்கை...
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7