ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

+28
தர்மா
முரளிராஜா
azeeznilo
Aathira
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
Gulzaar
Manik
மகா பிரபு
கேசவன்
அசுரன்
அதி
றினா
இரா.பகவதி
பிஜிராமன்
ராஜா
யினியவன்
பிரசன்னா
ரவிக்குமார்
முஹைதீன்
ஹிஷாலீ
உமா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
சிவா
balakarthik
பாலாஜி
உதயசுதா
32 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by உதயசுதா Sat Apr 07, 2012 12:28 pm

First topic message reminder :

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?


அன்புடன்
உதயசுதா


Last edited by உதயசுதா on Sat Apr 07, 2012 1:29 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ரவிக்குமார் Sat Apr 07, 2012 1:38 pm

இந்த பதிவுகள் அதிக அறிமுகம் இல்லாத என்னை போன்றவர்களையே சில நொடிகள் மனம் கலங்க செய்கிறது... இதுவரை உறவாடி கொண்டிருக்கும் உள்ளங்களை நிச்சயம் சில நிமிடங்களுக்காவது வேதனைக்குள்ளாக்கிருக்கும்..
மற்றவர்களை வேதனை படுத்தாத எந்த சிரிப்பும் தவறில்லை... ஆனால் மற்றவர்களை வேதனைபாடுதும் சிறு புன்னகை கூட தவறுதான்... நீங்கள் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் எங்களுக்கும் புரிய வைத்த தோழிக்கு நன்றி...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by பிரசன்னா Sat Apr 07, 2012 2:16 pm

ஓ‌.கே. விடுங்கள் உதயசுதா. வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு, கோபம், அன்பு, பாசம், நேசம் எல்லாம் இருந்தால் தான் ஓ‌.கே.

எனக்கு தெரிந்த வரை மனதில் உள்ளதை வெளிபடுத்தி விடுவது நல்லது, கோப தாபத்தை வெளிபடுதாமல் அமைதியாக இருக்கும் சிலருக்கு தான் heart attack வந்ததாக கேள்விப்பட்டேன்...

மற்றும் ஒரு விஷயம், இது ரொம்ப முக்கியமும் கூட... இந்த மன்னிப்பு கேட்ட விஷயம் விஜயகாந்துக்கு தெரியுமா!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by யினியவன் Sat Apr 07, 2012 2:50 pm

உணர்ச்சி வசப் பட்டு எடுத்த முடிவாயினும் - மிக நல்ல முடிவு சுதா. மன்னிப்பு கேட்கவும் மனோ தைரியம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. மன்னிக்க நாங்கள் மகான்கள் அல்ல. நாமனைவருமே அன்போடு இருப்போம் இன்றுபோல்.

இப்ப துபாய்ல போதி மரம் வளர்ப்பதாக கேள்விப் பட்டோம் - அது உண்மையா சுதா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ராஜா Sat Apr 07, 2012 2:54 pm

RAVI KUMAR wrote:இந்த பதிவுகள் அதிக அறிமுகம் இல்லாத என்னை போன்றவர்களையே சில நொடிகள் மனம் கலங்க செய்கிறது... இதுவரை உறவாடி கொண்டிருக்கும் உள்ளங்களை நிச்சயம் சில நிமிடங்களுக்காவது வேதனைக்குள்ளாக்கிருக்கும்.
. எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ரவிக்குமார்.

RAVI KUMAR wrote:மற்றவர்களை வேதனை படுத்தாத எந்த சிரிப்பும் தவறில்லை... ஆனால் மற்றவர்களை வேதனைபடுத்தும் சிறு புன்னகை கூட தவறுதான்.
நன்றி சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by பிஜிராமன் Sat Apr 07, 2012 2:54 pm

ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by யினியவன் Sat Apr 07, 2012 3:05 pm

பிஜிராமன் wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ஜாஹீதாபானு Sat Apr 07, 2012 3:09 pm

கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.
முடியல அண்ணா ஏன் இப்படியெல்லாம்................ சிப்பு வருது சிப்பு வருது


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 3:25 pm

அக்கா உங்கள் அதட்டல் எங்களுக்கு என்றுமே வருத்தம் தந்தது இல்லை , சில நேரங்களில் உங்கள் அதட்டளை நாங்கள் காமெடி கூட பண்ணி இருக்கிறோம், அதற்கு தான் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் , நீங்கள் எப்போதோம் போலவே இருங்கள் , இல்லாட்டி என் குரு மாதிரி ஆளெல்லாம் அடங்க மாட்டார்கள் , ( கோபம் உள்ள இடதிலே குணம் இருக்கும் என்பார்கள் ) உங்கள் வீட்டு பூரிக்கட்டைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் , புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by றினா Sat Apr 07, 2012 3:39 pm

வரவேற்கிறேன் அக்கா.
எனக்குத் தெரிந்த அளவில் ஒரு மனிதனின் மனதைப் புண்படுத்தும் வழியான செயல் அல்லது வார்த்தைப் பிரயோகம் இவைதான் பாவங்களில் பெரியது என்று நினைக்கிறேன்.

இருக்கும் கொஞ்சக் காலத்தில் நல்லதை செய்து நல்லவர்களாய் வாழ்வோம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by ரவிக்குமார் Sun Apr 08, 2012 10:37 am

[quote="ராஜா"] எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ரவிக்குமார்.
உண்மைதான் ராஜா.. இந்த பகுதிக்கு நான் புதியவன்... ஆனால் நீங்கள் பல ஆண்டுகளாக உறவில் நீடிப்பவர்கள்.. இந்த அறிவிப்பு உங்களை சில நிமிடங்கள் செயல் இழக்க செய்திருக்கும் என்பதே எனது நம்பிக்கை...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  - Page 2 Empty Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
» தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
» தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் கலை இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
» ஈகரை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum