புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
81 Posts - 68%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 3%
sureshyeskay
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:03 pm

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 6:11 pm

தாராளமாய் விவாதிக்கலாமே, intuition என்று சொல்வார்கள் இதை. நல்லதோ கெட்டதோ ஏதோ ஒன்று
நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே சிலசமையம் மனதுக்கு தெரியும் தான்.

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:20 pm

இவை நமது முயற்சிகளின்றி எதேச்சையாக தோன்றுபவை. நாமாக முயற்சி செய்து எதையாவது தெரிந்து கொள்ள முடியுமா? முடியுமென்றால் எப்படி? முடியாதென்றால் ஏன்?...

தயவு செய்து யாரும் இதை கடவுளின் செயல் என்று ஒதுக்கிவிட வேண்டாம் புன்னகை.
நாம் பிரமித்து பார்க்கும் அனைத்து விசயங்களும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவையே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 7:01 pm

எனக்கு நேர்ந்த அனுபவம் .
எனது உறவினரும் நானும் ஒரு பெரியவரை சந்திக்க சென்றோம்.
கை ரேகை பார்த்து 100% சரியாக கூறுவார் . ஒரு பைசா கூட நம்மிடம் இருந்து
வாங்க மாட்டார் .
நாங்கள் சென்ற நேரம் மாலை நேரம் . கையெழுத்து மறையும் நேரம் .
நீருடனும் நெருப்புடனும் விளையாடினாலும் விளையாடுவேன் .
ரேகையுடன் விளையாடேன் . சூர்ய ஒளியில் மட்டுமே பலன் கூறுவேன் என்றார் .
எங்கள் முகத்தில் கண்ட ஏமாற்றத்தை உணர்ந்த அவர் ,
எந்தன் உறவினரைப் பார்த்து , ஆபீசில் 2/3 மாதங்களில் பதவி உயர்வு கிடைக்கும் என்றார் .
உறவினரோ , இப்போதுதான் , கணிசமாக ஊதிய உயர்வு கிடைத்துள்ளது , மேலும் எந்தன்
பதவி உயர்வு சந்தேகமே . அது எப்போதுமே அந்த பதவி அமெரிக்க பிரஜைக்குதான் கிடைக்கும்
என்றார் . அதற்கு அவர் 3 மாதம் கழித்து, நான் கூறியது நடக்கவில்லை எனில்
என்னைப் பார்க்கவும் என்று கூறி விட்டு ,
என்னைப் பார்த்து விசாரித்தார் . வேலை விஷயமாக ,நேர்முக தேர்வுக்கு வந்துள்ளதாக
கூறினேன் . வேலை கிடைக்கவில்லை என்றால் வருந்துவீரா ? என்று கேட்டார் !
வருந்த மாட்டேன், ஏற்கனவே நல்ல வேலையில் இருக்கிறேன் என்றேன் .
" வேலை கிடைக்காது . வருந்துவீர்கள் " என்றார்

எனது உறவினருக்கு 2 மாதத்தில் பிரமோஷன் கிடைத்ததும் ,
நான் தேர்வு அடையாததும் ----நடந்த கதை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 7:33 pm

தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 18, 2015 8:11 pm

ஒன்றல்ல .... பல விஷயங்கள்

மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.

இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.

கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.

அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டி‌வியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டி‌வியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 8:47 pm

ராஜா wrote:ஒன்றல்ல .... பல விஷயங்கள்

மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.

இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.  

கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.

அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டி‌வியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டி‌வியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.    
[You must be registered and logged in to see this link.]

வருத்தம்தான் மேலிடுகிறது .
வருடங்கள் 14  ஆனாலும் ,
வாடாது இருக்கும் இந்த வருத்தம்.
very very sorry Raja !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue May 19, 2015 10:42 am

ராஜா wrote:ஒன்றல்ல .... பல விஷயங்கள்

மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.

இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.

கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.

அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டி‌வியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டி‌வியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 19, 2015 11:07 am

ரமணியன் ஐயா & அச்சுதன் நன்றி உங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொண்டதற்கு.

எல்லோரும் வெளியே கிளம்பும் போது அம்மாவிடம் "போயிட்டு வரேம்மா" என்று சொல்லிவிட்டு கிளம்புவோம் தானே புன்னகை . நான் என் அம்மாவை (doubles) அழைத்துக்கொண்டு சைக்கிள்லில் புறப்படும்போது கூட அம்மாவிடம் "போயிட்டுவறேம்மா" என்று சொல்லுவேன். அப்படி ஒரு அம்மா பைத்தியம்.

எல்லோரும் என்னை அம்மாவின் சாயலில் இருக்கிறேன் என்று சொல்லுவார்கள் , பின்னாளில் எனது மகளை பார்த்துவிட்டு "அப்படியே அப்பாவை போல இருக்கிறார்" னு எல்லோரும் சொல்லும்போது , எங்கம்மா எங்கும் போகலன்னு மனசு ஆனந்தப்பட்டது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 12:38 pm

இந்தியாவில் பல சித்தர்களும், பிரான்ச் நாட்டில் நோஸ்ராடாமஸ் என்பரும் பின் நடப்பவற்றை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்கள்.

எனினும் நீங்கள் சொல்வது போல சாதார மனிதருக்கு இது போன்று தோன்றும், அல்லது நமக்கு வேண்டிய ஆத்மாக்கள் நம்மிடம் வந்து கூறுவார்கள். - இது போன்ற உண்மையான நிகழ்வு ஒன்றினை என் நண்பர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக