Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
+7
முஹைதீன்
யினியவன்
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
சிவா
balakarthik
11 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
First topic message reminder :
இங்க ஒமானுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது இன்னும் என்னை உறுத்தும் ஒரு எண்ணம் நான் இது வரை ஹிந்தி கத்துக்கவே இல்லை அதுனால இன்னும் இந்த ஊருல சரியா பழகமுடியாம போனது என்னவோ உண்மை அதான் நானே முயற்சி பண்ணி ஹிந்தி கத்துக்கலாமுணு நினைச்சேன் அப்படி யோசிசப்பத்தான் இந்த எளிய வாழிய கன்ன்டுபுடிச்சேன் முப்பது நாட்களில் ஹிந்தி பாஷை ன்னு புத்தகம் இருக்குறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா அஞ்சு நிமிஷத்துலே ஹிந்தி கத்துக்கிறதுக்கு அருமையான வழி இதோ : ஹிந்தி சினிமா பேரெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதையெல்லாம் தமிழ்லே மொழி பெயர்த்திருக்கோம். ஹிந்தி கத்துக்க இதை விட ஷார்ட் கட் கிடையாதுங்க…
ஹம் கிஸீசே கம் நஹி – எங்களுக்கு கிஸ் அடிக்க வரல்லை
தோ ரஹா – ரெண்டு ரவா
ரொட்டி கப்டா அவுர் மக்கான் – ரொட்டியிலே கப்பு வருதுடா மாக்கான்
ஆப் கி கசம் – உங்க மேலே (காக்கா) ஆய் (போயிருக்கு)
சோட்டிசி பாத் – சின்னதா ஒரு குளியல்
காலா பத்தர் – கால் பண்ணனுமா? பத்தர் கடைக்கு போங்க :bball:
கூன் பெசீனா – கூலி பேசினியா?
படோசன் – பெரிய பையன் :afro:
அமர் பிரேம் – உட்காரு பிரேம்
அந்தா கானூன் – அந்தால போச்சு-காணூம்
ஏக் தூஜே கேலியே – ஏக தூசியா இருக்குன்னா கேளேன்
பிரேம் நகர் – பிரேம் (கொஞ்சம்) நகர்ந்துக்க
என்ன, நல்லா புரிஞ்சிகிட்டீங்களா?
சரி, அப்ப சொல்லுங்க… யாதோங்கி பாராத் ன்ன என்ன அர்த்தம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
அதிரடிப்படை வந்து போட்டுத்தள்ளும் அவ்வூளவுத்தான் வேறென்ன
நாங்க என்ன ஒசாமாவ நாங்கெல்லாம் .................................
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
இரா.பகவதி wrote:அதிரடிப்படை வந்து போட்டுத்தள்ளும் அவ்வூளவுத்தான் வேறென்ன
நாங்க என்ன ஒசாமாவ நாங்கெல்லாம் .................................
பின்ன என்ன மைதா மாவா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
இன்றய பாடம்
"Dhuniya me koyi nahi hai" - உலகத்தில் கோழி இல்ல
"koyi bath nahi" - கோழி குளிக்கறது இல்ல
"woh bar bar aathaa hai" - அது பார்பர்ரோட ஆத்தா
"Dhuniya me koyi nahi hai" - உலகத்தில் கோழி இல்ல
"koyi bath nahi" - கோழி குளிக்கறது இல்ல
"woh bar bar aathaa hai" - அது பார்பர்ரோட ஆத்தா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
balakarthik wrote:இன்றய பாடம்
"Dhuniya me koyi nahi hai" - உலகத்தில் கோழி இல்ல
"koyi bath nahi" - கோழி குளிக்கறது இல்ல
"woh bar bar aathaa hai" - அது பார்பர்ரோட ஆத்தா
குருஜி உங்களை விட்டா ஹிந்திட நிலைமை என்னாகும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
றினா wrote:குருஜி உங்களை விட்டா ஹிந்திட நிலைமை என்னாகும்.
அட ஏம்பா வயிறெரியுரிங்க நம்ம ஊரு பாம்பே தமிழ் நடிகைங்க தமிழை கொஞ்சம் கொஞ்சம் பேசுனா கேக்குறீங்களா அதுபோல இது நம்ம டெர்ன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
balakarthik wrote:றினா wrote:குருஜி உங்களை விட்டா ஹிந்திட நிலைமை என்னாகும்.
அட ஏம்பா வயிறெரியுரிங்க நம்ம ஊரு பாம்பே தமிழ் நடிகைங்க தமிழை கொஞ்சம் கொஞ்சம் பேசுனா கேக்குறீங்களா அதுபோல இது நம்ம டெர்ன்
ஓ... நீங்க அங்க இருந்து வாரிங்களோ....? அப்ப சரி...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
றினா wrote:balakarthik wrote:றினா wrote:குருஜி உங்களை விட்டா ஹிந்திட நிலைமை என்னாகும்.
அட ஏம்பா வயிறெரியுரிங்க நம்ம ஊரு பாம்பே தமிழ் நடிகைங்க தமிழை கொஞ்சம் கொஞ்சம் பேசுனா கேக்குறீங்களா அதுபோல இது நம்ம டெர்ன்
ஓ... நீங்க அங்க இருந்து வாரிங்களோ....? அப்ப சரி...
இப்ப சரி இல்லயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!
Today at 11:50 am க்கு சரியில்லைன்னு சொன்னேன்.
இப்ப சரியாப்போச்சு..
இப்ப சரியாப்போச்சு..
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum