ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Poll_c10ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Poll_m10ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Poll_c10 
Dr.S.Soundarapandian
ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Poll_c10ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Poll_m10ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

+7
முஹைதீன்
யினியவன்
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
சிவா
balakarthik
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by balakarthik Sat Apr 07, 2012 11:56 am

இங்க ஒமானுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது இன்னும் என்னை உறுத்தும் ஒரு எண்ணம் நான் இது வரை ஹிந்தி கத்துக்கவே இல்லை அதுனால இன்னும் இந்த ஊருல சரியா பழகமுடியாம போனது என்னவோ உண்மை அதான் நானே முயற்சி பண்ணி ஹிந்தி கத்துக்கலாமுணு நினைச்சேன் அப்படி யோசிசப்பத்தான் இந்த எளிய வாழிய கன்ன்டுபுடிச்சேன் முப்பது நாட்களில் ஹிந்தி பாஷை ன்னு புத்தகம் இருக்குறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா அஞ்சு நிமிஷத்துலே ஹிந்தி கத்துக்கிறதுக்கு அருமையான வழி இதோ : ஹிந்தி சினிமா பேரெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதையெல்லாம் தமிழ்லே மொழி பெயர்த்திருக்கோம். ஹிந்தி கத்துக்க இதை விட ஷார்ட் கட் கிடையாதுங்க…

ஹம் கிஸீசே கம் நஹி – எங்களுக்கு கிஸ் அடிக்க வரல்லை முத்தம்
தோ ரஹா – ரெண்டு ரவா பைத்தியம்
ரொட்டி கப்டா அவுர் மக்கான் – ரொட்டியிலே கப்பு வருதுடா மாக்கான் மப்பு ஏறிப்போச்சு
ஆப் கி கசம் – உங்க மேலே (காக்கா) ஆய் (போயிருக்கு) குதூகலம்
சோட்டிசி பாத் – சின்னதா ஒரு குளியல் தூக்கம்
காலா பத்தர் – கால் பண்ணனுமா? பத்தர் கடைக்கு போங்க :bball:
கூன் பெசீனா – கூலி பேசினியா? ஆமோதித்தல்
படோசன் – பெரிய பையன் :afro:
அமர் பிரேம் – உட்காரு பிரேம் ஹையா ஹையா அச்சா ஹையா!!!! 745155
அந்தா கானூன் – அந்தால போச்சு-காணூம்
ஏக் தூஜே கேலியே – ஏக தூசியா இருக்குன்னா கேளேன் கோபம்
பிரேம் நகர் – பிரேம் (கொஞ்சம்) நகர்ந்துக்க சிரி

என்ன, நல்லா புரிஞ்சிகிட்டீங்களா? ஜாலி ஜாலி ஜாலி

சரி, அப்ப சொல்லுங்க… யாதோங்கி பாராத் ன்ன என்ன அர்த்தம் என்ன? என்ன? என்ன? ஹையா ஹையா அச்சா ஹையா!!!! 676261 ஹையா ஹையா அச்சா ஹையா!!!! 676261



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹையா ஹையா அச்சா ஹையா!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by சிவா Sat Apr 07, 2012 12:01 pm

யாதோங்கி பாராத் - பாதி ராத்திரியில சரக்கு வாங்கியாறியா?

நல்லா கத்துத் தராங்கடா இந்தி........................!! என்ன கொடுமை சார் இது


ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by ரா.ரா3275 Sat Apr 07, 2012 12:07 pm

யாரோ ஓங்கி பாதி ராத்திரியில அடிச்சான்கான்னு அர்த்தம்...


ஹையா ஹையா அச்சா ஹையா!!!! 224747944

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Rஹையா ஹையா அச்சா ஹையா!!!! Aஹையா ஹையா அச்சா ஹையா!!!! Emptyஹையா ஹையா அச்சா ஹையா!!!! Rஹையா ஹையா அச்சா ஹையா!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 12:09 pm

யாதோங்கி பாராத்....ன்னா யாரு மேலேயாவது ஓங்கி உன் பாரத்தைப் போடு ...னு அர்த்தம். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by உதயசுதா Sat Apr 07, 2012 4:30 pm

அட பாவி ஏன் பாலா இந்த மாதிரி?
யாராச்சும் தமிழ் தெரிஞ்ச ஹிந்தி காரர்கள் பார்த்தா தூக்குல தொங்கிட போறாங்க. அந்த பாவம் உனக்கு வரணுமா பாலா


ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Uஹையா ஹையா அச்சா ஹையா!!!! Dஹையா ஹையா அச்சா ஹையா!!!! Aஹையா ஹையா அச்சா ஹையா!!!! Yஹையா ஹையா அச்சா ஹையா!!!! Aஹையா ஹையா அச்சா ஹையா!!!! Sஹையா ஹையா அச்சா ஹையா!!!! Uஹையா ஹையா அச்சா ஹையா!!!! Dஹையா ஹையா அச்சா ஹையா!!!! Hஹையா ஹையா அச்சா ஹையா!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by யினியவன் Sat Apr 07, 2012 4:30 pm

இதெல்லாம் ஹைதர் காலத்து படங்கள் - உவ்வே இந்த உரிந்தி நல்லால்ல.

புதுப் பட உரிந்தி வெச்சு சொல்லுங்க பாஸு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by முஹைதீன் Sat Apr 07, 2012 4:35 pm

பாஸ் உங்க ஹிந்தி சூப்பர் அருமையிருக்கு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by balakarthik Sat Apr 07, 2012 4:54 pm

கொலவெறி wrote:இதெல்லாம் ஹைதர் காலத்து படங்கள் - உவ்வே இந்த உரிந்தி நல்லால்ல.
புதுப் பட உரிந்தி வெச்சு சொல்லுங்க பாஸு.

புது ஹிந்தி படங்களில் நான் மொழியை பார்ப்பதில்லை தலைவரே



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹையா ஹையா அச்சா ஹையா!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by யினியவன் Sat Apr 07, 2012 4:56 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:இதெல்லாம் ஹைதர் காலத்து படங்கள் - உவ்வே இந்த உரிந்தி நல்லால்ல.
புதுப் பட உரிந்தி வெச்சு சொல்லுங்க பாஸு.

புது ஹிந்தி படங்களில் நான் மொழியை பார்ப்பதில்லை தலைவரே

அப்படியே அச்சு அசலா நம்ம தல சிவா மாதிரியே வெறிக்க வெறிக்க பாப்பீங்க போல இருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by balakarthik Sat Apr 07, 2012 5:00 pm

கொலவெறி wrote:
அப்படியே அச்சு அசலா நம்ம தல சிவா மாதிரியே வெறிக்க வெறிக்க பாப்பீங்க போல இருக்கு.[/quote]

அவ்வூளவு வெறியாலாம் இல்ல அப்படியே லைட்டா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹையா ஹையா அச்சா ஹையா!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹையா ஹையா அச்சா ஹையா!!!! Empty Re: ஹையா ஹையா அச்சா ஹையா!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum