ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

+10
யினியவன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பாலாஜி
உமா
ரா.ரா3275
அதி
சிவா
ராஜா
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Sat Apr 07, 2012 11:54 am

First topic message reminder :


அன்பு உறவுகளே ,

கடந்த வாரத்தில் நிகழ்ந்த துக்க சம்பவம் அனைவருக்கும் பேரிடியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்த மண்ணில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்பது தான் நிதர்சனம்.

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது நேற்று ரபீக் அவர்களின் station வந்தது. நாளை இன்னொருவர் மறுநாள் மற்றுமொருவர் என்று அவரவர்களின் நிறுத்தங்கள் வந்தே ஆகவேண்டும் இது தான் வாழ்க்கையின் நியதி.

இந்த நேரத்தில் நாம் அடுத்தகட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.உறவுகள் அனைவருக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் ரபீக் அவர்களின் மருத்துவ செலவுகளுக்காக நாம் சேகரித்து கொண்டிருக்கிற பணத்தை ரபீக் அவர்களின் மகன் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக போடலாம் என்று தலைவர் சிவா அவர்கள் அருமையான யோசனை சொன்னார். ரபீக் மகனுக்கு இப்போது 1 1/2 வயது என்று கேள்விப்பட்டேன். நம் உறவுகளில் யாருக்கேனும் வங்கி சேவைகள் தொடர்பான அனுபவம் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

* வங்கி அல்லது எல்‌ஐ‌சி எது இந்த குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்கும் ?
* எந்த மாதிரி scheme ஆரம்பித்தால் இந்த குழந்தையின் எதிர்கால கல்வி / வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்?

அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்பதனையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by கே. பாலா Sat Apr 07, 2012 6:07 pm

பகவதி சொல்வதும் மிகச்சரியே ! National Savings Certificate (NSC) பத்திரம் கிடைக்கிறது . நாம் கொடுக்கும் பணத்திற்க்கு சேவிங்ஸ் சர்டிபிகேட் கொடுப்பார்கள் 10 ஆண்டுகளில் ரூ 100 செலுத்கினால் 234.50 கிடைக்கும் .
அஞ்சலக சேமிப்பு மிக மிக பாதுகாப்பானது .. எந்த அஞ்சலகதிலும் பணமாக மாற்றிக் கொள்ளமுடியும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 6:10 pm

இல்லை அண்ணா kvp பத்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Sat Apr 07, 2012 6:10 pm

கே. பாலா wrote:பகவதி சொல்வதும் மிகச்சரியே ! National Savings Certificate (NSC) பத்திரம் கிடைக்கிறது . நாம் கொடுக்கும் பணத்திற்க்கு சேவிங்ஸ் சர்டிபிகேட் கொடுப்பார்கள் 10 ஆண்டுகளில் ரூ 100 செலுத்கினால் 234.50 கிடைக்கும் . அஞ்சலக சேமிப்பு மிக மிக பாதுகாப்பானது .. எந்த அஞ்சலகதிலும் பணமாக மாற்றிக் கொள்ளமுடியும்
பாலா, இதை யார் வேண்டுமாலும் மாற்றிக்கொள்ளலாமா அல்லது குறிப்பிட்ட நபர் தான் மாற்ற இயலுமா?
10 ஆண்டுகள் என்பது mandatory-யா அல்லது இடையில் எடுத்துக்கொள்ளலாமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by balakarthik Sat Apr 07, 2012 6:12 pm

இரா.பகவதி wrote:இல்லை அண்ணா kvp பத்தி

கே‌வி‌பி பத்தி இங்கே தகவல் இருக்கு பகவதி இத்தயும் பார்க்கவும்

http://www.tnsmallsavings.com/kvp.htm


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 6:14 pm

பகவதி சொல்வதும் மிகச்சரியே ! National Savings Certificate (NSC) பத்திரம் கிடைக்கிறது . நாம் கொடுக்கும் பணத்திற்க்கு சேவிங்ஸ் சர்டிபிகேட் கொடுப்பார்கள் 10 ஆண்டுகளில் ரூ 100 செலுத்கினால் 234.50 கிடைக்கும் .
அஞ்சலக சேமிப்பு மிக மிக பாதுகாப்பானது .. எந்த அஞ்சலகதிலும் பணமாக மாற்றிக் கொள்ளமுடியும்

ஆமாம் அண்ணா அஞ்சலகதில் நிறைய திட்டங்கள் உள்ளன என் தந்தையும் முன்னாள் அஞ்சலக பணியாளர் தான் எனக்கு அஞ்சலகதில் வேலை பார்க்கும் நண்பர்கள் உள்ளனர் நான் அவர்களிடம் விசாரித்து வேறு ஏதாவது நல்ல திட்டங்கள் உள்ளனவா என சொல்கிறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by கே. பாலா Sat Apr 07, 2012 6:16 pm

ராஜா wrote:
கே. பாலா wrote:பகவதி சொல்வதும் மிகச்சரியே ! National Savings Certificate (NSC) பத்திரம் கிடைக்கிறது . நாம் கொடுக்கும் பணத்திற்க்கு சேவிங்ஸ் சர்டிபிகேட் கொடுப்பார்கள் 10 ஆண்டுகளில் ரூ 100 செலுத்கினால் 234.50 கிடைக்கும் . அஞ்சலக சேமிப்பு மிக மிக பாதுகாப்பானது .. எந்த அஞ்சலகதிலும் பணமாக மாற்றிக் கொள்ளமுடியும்
பாலா, இதை யார் வேண்டுமாலும் மாற்றிக்கொள்ளலாமா அல்லது குறிப்பிட்ட நபர் தான் மாற்ற இயலுமா?
10 ஆண்டுகள் என்பது mandatory-யா அல்லது இடையில் எடுத்துக்கொள்ளலாமா ?
6 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் ....அதன் பிறகு எடுக்கலாம் . பத்திரம் மைனர் பெயரில் வாங்குவதாக இருந்தால் பாதுகாவலர் *(Guardian ) வாங்கவேண்டும் . அவர் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் . நாமினி வசதியும் உண்டு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 6:20 pm


ithil
பாலா, இதை யார் வேண்டுமாலும் மாற்றிக்கொள்ளலாமா அல்லது குறிப்பிட்ட நபர் தான் மாற்ற இயலுமா?
10 ஆண்டுகள் என்பது mandatory-யா அல்லது இடையில் எடுத்துக்கொள்ளலாமா ?

ராஜா அன்னா இதில் முதலில் பணம் போடுவதில் 2முறை உள்ளது 1 சிங்கிள் மற்றொன்று ஜாயிண்ட் , ஜாயிண்ட் அக்கவுண்ட் 3 options உள்ளது ஜாயிண்ட் அ ஜாயிண்ட் ஃப் ஜாயிண்ட் சி , ஜாயிண்ட் அ என்பது நாம் இரண்டு பேர் பெயரில் அகௌண்ட் இருந்தால் அதனை திரும்ப எடுக்கும் பொது நாம் இருவரும் உடன் இருக்க வேண்டும் , அதே இது ஜாயிண்ட் ஃப் என்றாள் யாராவது ஒருவர் இருந்தால் போதும் , முதலில் உள்ளது கொஞ்சம் நோமிநீ ப்ராப்ளம் வரும் 2 வது உள்ளது பெட்டர் , ரெண்டாவது உள்ளது தான் அவசரத்துக்கு உதவும் , முதல் உள்ளது பாது காப்புக்கு உதவும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 6:22 pm

கே‌வி‌பி பத்தி இங்கே தகவல் இருக்கு பகவதி இத்தயும் பார்க்கவும்

பார்த்தேன் பாலகார்த்திக் அண்ணா ,ஏற்கனவே தெரிந்தது தான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by அசுரன் Sat Apr 07, 2012 8:51 pm

இரா.பகவதி wrote:வாங்கியே சிறந்தது மேலும் தபால் நிலையத்தில் ஒரு ஸ்கீம் உள்ளது நாம் போதும் பணம் 8 வருடம் 7 மாதம் கழித்து திரும்ப டபுள் மடங்காக கிடைக்கும் மேலும் நல்ல பாதுகாப்பானது கூட ,

இது தான் சிறந்தது என்பது என் கருத்து... தபால் பத்திரங்களாக வாங்கி ரபீக்கின் மனைவியிடம் கொடுத்துவிடலாம். இடையில் மாற்ற முடியாது... குறிப்பிட்ட காலத்தில் பணம் இரட்டிப்பாகிவிடும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum