புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
60 Posts - 74%
heezulia
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
225 Posts - 76%
heezulia
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_lcapஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_voting_barஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 11:54 am

First topic message reminder :

அன்பு உறவுகளே ,

கடந்த வாரத்தில் நிகழ்ந்த துக்க சம்பவம் அனைவருக்கும் பேரிடியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்த மண்ணில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்பது தான் நிதர்சனம்.

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது நேற்று ரபீக் அவர்களின் station வந்தது. நாளை இன்னொருவர் மறுநாள் மற்றுமொருவர் என்று அவரவர்களின் நிறுத்தங்கள் வந்தே ஆகவேண்டும் இது தான் வாழ்க்கையின் நியதி.

இந்த நேரத்தில் நாம் அடுத்தகட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.உறவுகள் அனைவருக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் ரபீக் அவர்களின் மருத்துவ செலவுகளுக்காக நாம் சேகரித்து கொண்டிருக்கிற பணத்தை ரபீக் அவர்களின் மகன் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக போடலாம் என்று தலைவர் சிவா அவர்கள் அருமையான யோசனை சொன்னார். ரபீக் மகனுக்கு இப்போது 1 1/2 வயது என்று கேள்விப்பட்டேன். நம் உறவுகளில் யாருக்கேனும் வங்கி சேவைகள் தொடர்பான அனுபவம் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

* வங்கி அல்லது எல்‌ஐ‌சி எது இந்த குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்கும் ?
* எந்த மாதிரி scheme ஆரம்பித்தால் இந்த குழந்தையின் எதிர்கால கல்வி / வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்?

அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்பதனையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 2:32 pm

கருத்துக்கும் மிக்க நன்றி சிவா , அதி , ராரா , உமா , உதயசுதா , பாலாஜி , கே.பாலா.
வங்கியில் டெபாசிட் பண்ணுவதற்கு சிறந்த scheme ஏதேனும் இருக்கிறதா என்று யாரேனும் விசாரிக்க முடியுமா? உதா: குழந்தைக்கு இப்போ 1 1/2 வயது தான் ஆகிறது இன்னும் 16 வருடங்கள் இருக்கிறது கல்லூரிக்கு போவதற்கு இத்தனை வருடம் FD -யில் போட்டால் எவ்வளவு benefits கிடைக்கும்? மிக அதிகபட்ச லாபம் வருவது போன்ற முறை ஏதேனும் இருந்தால் உறவுகள் பகிரவும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 2:36 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ரபீக் அவர்களின் பையன் பெயரில் நாம் பணம் போட இயலாது. அந்த உரிமை அவன் தாய்க்கு மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. சிவா சொன்னது போல் டிரஸ்ட் ஏற்படுத்துவதோ அல்லது வேறு விதமாகவோ என்பதை ஒரு சட்டம் தெரிந்த வல்லுனர்களை கேட்டல் நல்லது.
கருத்துக்கு நன்றி ஐயா , அவர் பெயரில் நாம் பணம் போட முடியாது என்பது சரிதான் நான் கேட்டது வங்கியில் உள்ள நல்ல plans ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். வங்கி கணக்கு தொடங்குவது பற்றி பிறகு யோசிக்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 3:01 pm

தற்பொழுது இருக்கும் இண்டரஸ்ட் 9% - அடுத்த பதினைந்து வருடங்களுக்கு எஃப்‌டி வங்கியில் போட்டால் ஒரு லட்சம் - சுமார் 3 லட்சம் ஆகும். மாக்ஸிமம் 10 வருடங்களுக்கு போட இயலும். பின்னர் 5 வருடங்களுக்கு எக்ஸ்டெண்ட் பண்ணனும். அப்ப இண்டெரஸ்ட் சுமார் 4% ஆக குறைய வாய்ப்பிருக்கு. அதனால் தான் 3 லட்சம் என்று சொல்கிறேன்.

இதையே எல்‌ஐ‌சி யில் அவரின் அம்மாவின் பெயரில் பாலிசி எடுத்து மகனை நாமினியாக நியமிக்கலாம். எல்ஐசியிலும் கியாரண்டீட் ஸிகீம் இருக்கு - இண்டரஸ்ட் 5.5% - அம்மாவுக்கு லைப் கவரும் கிடைக்கும். ஆனால் இஸ்லாமியர்கள் இன்சூரன்ஸ் செய்வார்களா என்பது கேள்விக் குறியே.

வாங்கித் துறையில் இருப்பவர்கள் விசாரித்து நமக்கு சொன்னால் தேவலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 3:18 pm

கொலவெறி wrote:தற்பொழுது இருக்கும் இண்டரஸ்ட் 9% - அடுத்த பதினைந்து வருடங்களுக்கு எஃப்‌டி வங்கியில் போட்டால் ஒரு லட்சம் - சுமார் 3 லட்சம் ஆகும். மாக்ஸிமம் 10 வருடங்களுக்கு போட இயலும். பின்னர் 5 வருடங்களுக்கு எக்ஸ்டெண்ட் பண்ணனும். அப்ப இண்டெரஸ்ட் சுமார் 4% ஆக குறைய வாய்ப்பிருக்கு. அதனால் தான் 3 லட்சம் என்று சொல்கிறேன்.

இதையே எல்‌ஐ‌சி யில் அவரின் அம்மாவின் பெயரில் பாலிசி எடுத்து மகனை நாமினியாக நியமிக்கலாம். எல்ஐசியிலும் கியாரண்டீட் ஸிகீம் இருக்கு - இண்டரஸ்ட் 5.5% - அம்மாவுக்கு லைப் கவரும் கிடைக்கும். ஆனால் இஸ்லாமியர்கள் இன்சூரன்ஸ் செய்வார்களா என்பது கேள்விக் குறியே.

வங்கித் துறையில் இருப்பவர்கள் விசாரித்து நமக்கு சொன்னால் தேவலாம்.
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணே,

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 5:28 pm

வாங்கியே சிறந்தது மேலும் தபால் நிலையத்தில் ஒரு ஸ்கீம் உள்ளது நாம் போதும் பணம் 8 வருடம் 7 மாதம் கழித்து திரும்ப டபுள் மடங்காக கிடைக்கும் மேலும் நல்ல பாதுகாப்பானது கூட ,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:36 pm

இரா.பகவதி wrote:வாங்கியே சிறந்தது மேலும் தபால் நிலையத்தில் ஒரு ஸ்கீம் உள்ளது நாம் போதும் பணம் 8 வருடம் 7 மாதம் கழித்து திரும்ப டபுள் மடங்காக கிடைக்கும் மேலும் நல்ல பாதுகாப்பானது கூட ,

இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Apr 07, 2012 5:42 pm

வங்கி டெபாசிட்டே சிறந்தது.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 5:54 pm

இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு
வங்கியை விட எளிமையாகதான் இருக்கும் , நான் எங்கள் வீட்டில் எல்லா வரவு செலவுகளும் தபால் நிலையத்தில் தான் அண்ணா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:59 pm

இரா.பகவதி wrote:

இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு
வங்கியை விட எளிமையாகதான் இருக்கும் , நான் எங்கள் வீட்டில் எல்லா வரவு செலவுகளும் தபால் நிலையத்தில் தான் அண்ணா

பகவதி நீங்க சொல்லுறது PPF பத்தியா இது தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை இணயத்தளம் ஈதுல் ஏதாவது உபயோகமா இருக்குதானு கொஞ்சம் பாருங்கள்

http://www.tnsmallsavings.com/schemedttot.htm

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 6:06 pm

இரா.பகவதி wrote:

இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு
வங்கியை விட எளிமையாகதான் இருக்கும் , நான் எங்கள் வீட்டில் எல்லா வரவு செலவுகளும் தபால் நிலையத்தில் தான் அண்ணா
நம்ம சரத்குமார் நமீதாட்ட ஸ்டாம்ப் வாங்குவாறே - அது மாதிரி தானே பகவதி?

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக