Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
+10
யினியவன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பாலாஜி
உமா
ரா.ரா3275
அதி
சிவா
ராஜா
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
First topic message reminder :
அன்பு உறவுகளே , கடந்த வாரத்தில் நிகழ்ந்த துக்க சம்பவம் அனைவருக்கும் பேரிடியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்த மண்ணில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்பது தான் நிதர்சனம். வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது நேற்று ரபீக் அவர்களின் station வந்தது. நாளை இன்னொருவர் மறுநாள் மற்றுமொருவர் என்று அவரவர்களின் நிறுத்தங்கள் வந்தே ஆகவேண்டும் இது தான் வாழ்க்கையின் நியதி. இந்த நேரத்தில் நாம் அடுத்தகட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.உறவுகள் அனைவருக்கும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் ரபீக் அவர்களின் மருத்துவ செலவுகளுக்காக நாம் சேகரித்து கொண்டிருக்கிற பணத்தை ரபீக் அவர்களின் மகன் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக போடலாம் என்று தலைவர் சிவா அவர்கள் அருமையான யோசனை சொன்னார். ரபீக் மகனுக்கு இப்போது 1 1/2 வயது என்று கேள்விப்பட்டேன். நம் உறவுகளில் யாருக்கேனும் வங்கி சேவைகள் தொடர்பான அனுபவம் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாம். * வங்கி அல்லது எல்ஐசி எது இந்த குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்கும் ? * எந்த மாதிரி scheme ஆரம்பித்தால் இந்த குழந்தையின் எதிர்கால கல்வி / வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்? அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்பதனையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே. |
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
கருத்துக்கும் மிக்க நன்றி சிவா , அதி , ராரா , உமா , உதயசுதா , பாலாஜி , கே.பாலா.
வங்கியில் டெபாசிட் பண்ணுவதற்கு சிறந்த scheme ஏதேனும் இருக்கிறதா என்று யாரேனும் விசாரிக்க முடியுமா? உதா: குழந்தைக்கு இப்போ 1 1/2 வயது தான் ஆகிறது இன்னும் 16 வருடங்கள் இருக்கிறது கல்லூரிக்கு போவதற்கு இத்தனை வருடம் FD -யில் போட்டால் எவ்வளவு benefits கிடைக்கும்? மிக அதிகபட்ச லாபம் வருவது போன்ற முறை ஏதேனும் இருந்தால் உறவுகள் பகிரவும்.
வங்கியில் டெபாசிட் பண்ணுவதற்கு சிறந்த scheme ஏதேனும் இருக்கிறதா என்று யாரேனும் விசாரிக்க முடியுமா? உதா: குழந்தைக்கு இப்போ 1 1/2 வயது தான் ஆகிறது இன்னும் 16 வருடங்கள் இருக்கிறது கல்லூரிக்கு போவதற்கு இத்தனை வருடம் FD -யில் போட்டால் எவ்வளவு benefits கிடைக்கும்? மிக அதிகபட்ச லாபம் வருவது போன்ற முறை ஏதேனும் இருந்தால் உறவுகள் பகிரவும்.
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
கருத்துக்கு நன்றி ஐயா , அவர் பெயரில் நாம் பணம் போட முடியாது என்பது சரிதான் நான் கேட்டது வங்கியில் உள்ள நல்ல plans ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். வங்கி கணக்கு தொடங்குவது பற்றி பிறகு யோசிக்கலாம்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ரபீக் அவர்களின் பையன் பெயரில் நாம் பணம் போட இயலாது. அந்த உரிமை அவன் தாய்க்கு மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. சிவா சொன்னது போல் டிரஸ்ட் ஏற்படுத்துவதோ அல்லது வேறு விதமாகவோ என்பதை ஒரு சட்டம் தெரிந்த வல்லுனர்களை கேட்டல் நல்லது.
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
தற்பொழுது இருக்கும் இண்டரஸ்ட் 9% - அடுத்த பதினைந்து வருடங்களுக்கு எஃப்டி வங்கியில் போட்டால் ஒரு லட்சம் - சுமார் 3 லட்சம் ஆகும். மாக்ஸிமம் 10 வருடங்களுக்கு போட இயலும். பின்னர் 5 வருடங்களுக்கு எக்ஸ்டெண்ட் பண்ணனும். அப்ப இண்டெரஸ்ட் சுமார் 4% ஆக குறைய வாய்ப்பிருக்கு. அதனால் தான் 3 லட்சம் என்று சொல்கிறேன்.
இதையே எல்ஐசி யில் அவரின் அம்மாவின் பெயரில் பாலிசி எடுத்து மகனை நாமினியாக நியமிக்கலாம். எல்ஐசியிலும் கியாரண்டீட் ஸிகீம் இருக்கு - இண்டரஸ்ட் 5.5% - அம்மாவுக்கு லைப் கவரும் கிடைக்கும். ஆனால் இஸ்லாமியர்கள் இன்சூரன்ஸ் செய்வார்களா என்பது கேள்விக் குறியே.
வாங்கித் துறையில் இருப்பவர்கள் விசாரித்து நமக்கு சொன்னால் தேவலாம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணே,கொலவெறி wrote:தற்பொழுது இருக்கும் இண்டரஸ்ட் 9% - அடுத்த பதினைந்து வருடங்களுக்கு எஃப்டி வங்கியில் போட்டால் ஒரு லட்சம் - சுமார் 3 லட்சம் ஆகும். மாக்ஸிமம் 10 வருடங்களுக்கு போட இயலும். பின்னர் 5 வருடங்களுக்கு எக்ஸ்டெண்ட் பண்ணனும். அப்ப இண்டெரஸ்ட் சுமார் 4% ஆக குறைய வாய்ப்பிருக்கு. அதனால் தான் 3 லட்சம் என்று சொல்கிறேன்.
இதையே எல்ஐசி யில் அவரின் அம்மாவின் பெயரில் பாலிசி எடுத்து மகனை நாமினியாக நியமிக்கலாம். எல்ஐசியிலும் கியாரண்டீட் ஸிகீம் இருக்கு - இண்டரஸ்ட் 5.5% - அம்மாவுக்கு லைப் கவரும் கிடைக்கும். ஆனால் இஸ்லாமியர்கள் இன்சூரன்ஸ் செய்வார்களா என்பது கேள்விக் குறியே.
வங்கித் துறையில் இருப்பவர்கள் விசாரித்து நமக்கு சொன்னால் தேவலாம்.
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
வாங்கியே சிறந்தது மேலும் தபால் நிலையத்தில் ஒரு ஸ்கீம் உள்ளது நாம் போதும் பணம் 8 வருடம் 7 மாதம் கழித்து திரும்ப டபுள் மடங்காக கிடைக்கும் மேலும் நல்ல பாதுகாப்பானது கூட ,
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
இரா.பகவதி wrote:வாங்கியே சிறந்தது மேலும் தபால் நிலையத்தில் ஒரு ஸ்கீம் உள்ளது நாம் போதும் பணம் 8 வருடம் 7 மாதம் கழித்து திரும்ப டபுள் மடங்காக கிடைக்கும் மேலும் நல்ல பாதுகாப்பானது கூட ,
இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
வங்கி டெபாசிட்டே சிறந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
வங்கியை விட எளிமையாகதான் இருக்கும் , நான் எங்கள் வீட்டில் எல்லா வரவு செலவுகளும் தபால் நிலையத்தில் தான் அண்ணா
இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
இரா.பகவதி wrote:வங்கியை விட எளிமையாகதான் இருக்கும் , நான் எங்கள் வீட்டில் எல்லா வரவு செலவுகளும் தபால் நிலையத்தில் தான் அண்ணா
இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு
பகவதி நீங்க சொல்லுறது PPF பத்தியா இது தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை இணயத்தளம் ஈதுல் ஏதாவது உபயோகமா இருக்குதானு கொஞ்சம் பாருங்கள்
http://www.tnsmallsavings.com/schemedttot.htm
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
நம்ம சரத்குமார் நமீதாட்ட ஸ்டாம்ப் வாங்குவாறே - அது மாதிரி தானே பகவதி?இரா.பகவதி wrote:வங்கியை விட எளிமையாகதான் இருக்கும் , நான் எங்கள் வீட்டில் எல்லா வரவு செலவுகளும் தபால் நிலையத்தில் தான் அண்ணா
இருந்தாலும் தபால் நிலையத்துல பணம் திரும்ப பெறுவது எளிமையா இருக்குமா பகவதி வங்கி அளவுக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
» நிர்வாக அறிவிப்பு
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்
» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
» நிர்வாக அறிவிப்பு
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|