புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_lcapபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_voting_barபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_lcapபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_voting_barபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_lcapபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_voting_barபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_lcapபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_voting_barபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_lcapபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_voting_barபகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 12 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 9:51 am

First topic message reminder :

இப்பொழுது கொலவெறியுடன் இணைந்து பதிவுகளால் அனைவரையும் வசப்படுத்தும் திறமை பெற்ற தாங்கள் 2010-ல் இங்கு இணைந்திருக்கிறீர்கள். ஆனால் அப்பொழுது ஒரு பதிவுகூட எழுதவில்லை. மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இங்கு இணைந்துள்ளீர்கள். இடைப்பட்ட நாட்களில் ஈகரைக்கு வந்ததுண்டா? கடவுச்சொல் நினைவிருந்ததா?

ஏன் இணைந்ததும் பதிவுகள் எழுதவில்லை. இடைப்பட்ட நாட்களில் எங்கு காணாமல் போயிருந்தீர்கள்?

முதன்முதலில் ஈகரையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 4:41 pm

கேள்வி கேட்டுட்டாருன்னு இப்படிலாமா????
இதுக்கு சிவா அண்ணாவின் பதில்......

செல்வகுமார் அண்ணா நான் உங்கள் தம்பி தானே அப்புறம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 4:41 pm

மனம் திறந்ததற்கு மிக்க நன்றி , பகவதி. உன்னுடைய குருபக்திக்கு வாழ்த்துக்கள்.

ராராவுக்கும்,கொலவெறிக்கும் நன்றி இல்லன்னா இப்படி ஒரு அருமையான் தம்பி வராமலேயே போயிருப்பார்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 4:43 pm

இரா.பகவதி wrote:

கேள்வி கேட்டுட்டாருன்னு இப்படிலாமா????
இதுக்கு சிவா அண்ணாவின் பதில்......
செல்வகுமார் அண்ணா நான் உங்கள் தம்பி தானே அப்புறம்
அதிலென்ன சந்தேகம்.....நிச்சயமா ஆனா நானும் சிவா அண்ணாக்கு தம்பி சோ அவருக்கும் நல்லது பண்ணனும் இல்ல?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 4:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:
அனைவரின் மனம் கவர்ந்த அன்பு தம்பியாக உள்ளேன் ஆமோதித்தல்
கேள்வி கேட்டுட்டாருன்னு இப்படிலாமா????
இதுக்கு சிவா அண்ணாவின் பதில்......
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா - விடுங்க ஜேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 4:47 pm

பகவதி மனசுல மெய்யாலுமே தோனிநத ஒளிவு மறைவு இல்லாம சொன்னது அருமை. பொய் சொல்லி இருந்தா எருமைன்னு சொல்லி இருப்பேன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 4:49 pm

மனம் திறந்ததற்கு மிக்க நன்றி , பகவதி. உன்னுடைய குருபக்திக்கு வாழ்த்துக்கள்.

ராராவுக்கும்,கொலவெறிக்கும் நன்றி இல்லன்னா இப்படி ஒரு அருமையான் தம்பி வராமலேயே போயிருப்பார்

கண்டிப்பாக அப்புறம் நம்ம செல்வகுமார் அண்ணாவும் அவ்வப்போது பாசத்துடன் ஊக்க படுத்துவார் , நாம் ஆதி பொண்ணு சம்பந்தமே இல்லாம நாங்க ரெண்டு பேறும் நிறைய தடவைகள் மொக்கை போட்டுள்ளோம் ,

இதுவரை நான் யாரையாவது புண் படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 07, 2012 4:50 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:
அனைவரின் மனம் கவர்ந்த அன்பு தம்பியாக உள்ளேன் ஆமோதித்தல்
கேள்வி கேட்டுட்டாருன்னு இப்படிலாமா????
இதுக்கு சிவா அண்ணாவின் பதில்......
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா - விடுங்க ஜேன்.
ஓகே அண்ணா!!!!!நெங்க சொலுறதால...இல்லைனா தோல உறிச்சிருப்பேன்.....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 4:52 pm

இவர கூட்டிக்கிட்டு வந்தது நான் தான்,....

ஆமாம் செல்வகுமார் அண்ணா தான் என்னை ஜிமெய்ல் இருந்து இங்க இப்போ கடத்திட்டு வந்தாறு ஜாலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 4:52 pm

பகவதி மனசுல மெய்யாலுமே தோனிநத ஒளிவு மறைவு இல்லாம சொன்னது அருமை. பொய் சொல்லி இருந்தா எருமைன்னு சொல்லி இருப்பேன்.

உங்க ரீமிக்ஸ்கு எருமையே பெட்டர் உடுட்டுக்கட்டை அடி வ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 07, 2012 4:53 pm

இரா.பகவதி wrote:
பகவதி - 7 பக்கம் போன பிறகாவது பதில் சொல்ல தோன்றியதே.

உமா அக்கா நான் வெளியில் சென்றிருந்தேன் , இப்போது தான் வந்தேன் அனைவரும் மன்னிக்கவும் வந்ததும் ஏற்கனவே ஏ மெயில் இல் உள்ள வட்டிற்கு பின்னுடம் இட்டு கொண்டு இருந்தேன் இதை கவனிக்க வில்லை அப்புறன் செல்வகுமார் அண்ணா மாற்று குரு சொன்னதுக்கு அப்புறம் தான் பார்த்தேன் புன்னகை

சரி தம்பி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக