ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

+10
பிரசன்னா
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
ராஜா
ரா.ரா3275
balakarthik
அதி
யினியவன்
சிவா
14 posters

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by சிவா Sat Apr 07, 2012 9:51 am

First topic message reminder :

இப்பொழுது கொலவெறியுடன் இணைந்து பதிவுகளால் அனைவரையும் வசப்படுத்தும் திறமை பெற்ற தாங்கள் 2010-ல் இங்கு இணைந்திருக்கிறீர்கள். ஆனால் அப்பொழுது ஒரு பதிவுகூட எழுதவில்லை. மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இங்கு இணைந்துள்ளீர்கள். இடைப்பட்ட நாட்களில் ஈகரைக்கு வந்ததுண்டா? கடவுச்சொல் நினைவிருந்ததா?

ஏன் இணைந்ததும் பதிவுகள் எழுதவில்லை. இடைப்பட்ட நாட்களில் எங்கு காணாமல் போயிருந்தீர்கள்?

முதன்முதலில் ஈகரையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by யினியவன் Sat Apr 07, 2012 10:07 am

சிவா wrote:
கொலவெறி wrote: பாயா சாப்ட்டு எழுத உக்காந்தா ஆயா கவிதையா வருதாம்

கேட்க வேண்டியது அவரை இல்லை, உங்களைத்தான். உங்களது கற்பனைப் பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் காரணம் பாயாவா அல்லது ஆயாவா?
எல்லாம் சாயா சாயா தான் சிவா. சூப்பர் ஸ்டார் சாயா - நிழல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by சிவா Sat Apr 07, 2012 10:08 am

அதி wrote:நான் ஈகரையில் தொடக்கத்தில் வேறொரு பெயரில் தான் இணைந்தேன்....அதன் கடவுச் சொல் மறந்து போய்விட்டதால் தான் மறுபெயரில் பதிவு செய்து மறுபடியும் வந்தேன்.எப்படி கடவுச்சொல்லை திரும்ப பெறுவது என்று தெரியவில்லை.பகவதியிடம் நீங்கள் கேள்விக் கேட்டதும் தான் நினைவுக்கு வருகிறது.
எப்படி அண்ணா கடவுச்சொல்லைத் திரும்ப பெற வேண்டும்?

[You must be registered and logged in to see this link.]

இங்கு முயற்சி செய்தீர்களா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by யினியவன் Sat Apr 07, 2012 10:08 am

சிவா wrote:பயனர் பெயர் அல்லது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி தந்தால் நான் கடவுச்சொல்லை (மீட்டெடுத்துத் தர முடியாது) மாற்றித் தருவேன்.
மதுரயை மீட்ட சுந்தரபாண்டியானாரே - வணக்கம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by சிவா Sat Apr 07, 2012 10:09 am

கொலவெறி wrote:
சிவா wrote:பயனர் பெயர் அல்லது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி தந்தால் நான் கடவுச்சொல்லை (மீட்டெடுத்துத் தர முடியாது) மாற்றித் தருவேன்.
மதுரயை மீட்ட சுந்தரபாண்டியானாரே - வணக்கம்.

அது எங்க தாத்தா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by அதி Sat Apr 07, 2012 10:09 am

சிவா wrote:பயனர் பெயர் அல்லது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி தந்தால் நான் கடவுச்சொல்லை (மீட்டெடுத்துத் தர முடியாது) மாற்றித் தருவேன்.
சோகம் ஐயோ அண்ணா எனக்கு கடவுச்சொல் மறந்துவிட்டது என்று உங்களிடம் தெரிவிப்பது எப்படி என்று தெரியாமல் தானே அன்று நான் முழித்ததே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by அதி Sat Apr 07, 2012 10:11 am

சிவா wrote:
[You must be registered and logged in to see this link.]
இங்கு முயற்சி செய்தீர்களா?
ஓ இது தான் விஷயமா? எனக்கு இப்போது தான் தெரியும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by சிவா Sat Apr 07, 2012 10:12 am

அதி wrote:
சிவா wrote:பயனர் பெயர் அல்லது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி தந்தால் நான் கடவுச்சொல்லை (மீட்டெடுத்துத் தர முடியாது) மாற்றித் தருவேன்.
சோகம் ஐயோ அண்ணா எனக்கு கடவுச்சொல் மறந்துவிட்டது என்று உங்களிடம் தெரிவிப்பது எப்படி என்று தெரியாமல் தானே அன்று நான் முழித்ததே

இன்னும் அவ்வாறே முழித்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா? ஒன்னும் புரியல கண்ணில் வலி வந்துவிடப் போகிறது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by யினியவன் Sat Apr 07, 2012 10:13 am

சிவா wrote:
கொலவெறி wrote:
சிவா wrote:பயனர் பெயர் அல்லது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி தந்தால் நான் கடவுச்சொல்லை (மீட்டெடுத்துத் தர முடியாது) மாற்றித் தருவேன்.
மதுரயை மீட்ட சுந்தரபாண்டியானாரே - வணக்கம்.

அது எங்க தாத்தா!
ராஜ பரம்பரைன்னு சொல்லுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by யினியவன் Sat Apr 07, 2012 10:15 am

சிவா wrote:
அதி wrote:
சிவா wrote:பயனர் பெயர் அல்லது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி தந்தால் நான் கடவுச்சொல்லை (மீட்டெடுத்துத் தர முடியாது) மாற்றித் தருவேன்.
சோகம் ஐயோ அண்ணா எனக்கு கடவுச்சொல் மறந்துவிட்டது என்று உங்களிடம் தெரிவிப்பது எப்படி என்று தெரியாமல் தானே அன்று நான் முழித்ததே

இன்னும் அவ்வாறே முழித்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா? ஒன்னும் புரியல கண்ணில் வலி வந்துவிடப் போகிறது!
ஒன்றக்கண்ணு டோரியான்னு பேர் மாத்திடுங்க சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by சிவா Sat Apr 07, 2012 10:17 am

கொலவெறி wrote:

அது எங்க தாத்தா!
ராஜ பரம்பரைன்னு சொல்லுங்க.[/quote]

ஹே ஹே ஹே......!! அப்புறம் நாங்கலெல்லாம் என்ன சாதாரண ஆட்களா?

தாத்தா: செல்வ ராஜா
அப்பா: செல்ல ராஜா
நான்: ஆல் இன் ஆல் அழகு ராஜா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 2 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum