புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
90 Posts - 78%
heezulia
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_lcapஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_voting_barஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?

Page 2 of 2 Previous  1, 2

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Apr 07, 2012 7:56 am

First topic message reminder :

பொதுவாக
நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின்
சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை
நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய
ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி
மாற்றப்படும்
இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி
வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக
கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள
எண்ணைக்குறிக்கும்)
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 Rupees1000
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 India_1000_2009.00.00_p100_r_r
)ஒவ்வொரு
ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில்
"டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண
வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால்
அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.
2)ரூபாயின்
கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு
இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன்
மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

3)ரூபாயை
45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல
நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

4)வாட்டர்மார்க்கிங்
இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள
பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில்
தூக்கி பார்த்தால் தெறியும்.

5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.

இப்படி
பல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள்
அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும்
ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 Knight

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 07, 2012 4:19 pm

பயனுள்ள தகவல் நன்றி........... அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 07, 2012 4:24 pm

நல்லது.
இன்மேல் பார்த்து நடந்துக்கலாம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 6:53 pm

எல்லாருக்கும் தெரியும்படி இது போன்ற தகவல்களைத் தொலைகாட்சியில் ஒளிபரப்பலாம் டி‌வி நிறுவனங்கள்
டி‌ஆர்‌பி ரேட் ஏறுமா இதை போட்ட என்ன?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 6:55 pm

இரா.பகவதி wrote:
எல்லாருக்கும் தெரியும்படி இது போன்ற தகவல்களைத் தொலைகாட்சியில் ஒளிபரப்பலாம் டி‌வி நிறுவனங்கள்
டி‌ஆர்‌பி ரேட் ஏறுமா இதை போட்ட என்ன?

ஏறும் விளம்பரத்துல நமீதா நடிச்சா இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 745155 இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 745155

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 8:40 pm

பகிர்வுக்கு நன்றி .எனக்கு தெரிந்த ஓர் செய்தியையும் சொல்லிவிடுகிறேன் .இரண்டாம் உலக போர் நடதுகொண்டிருந்த காலகட்டத்தில் இந்தியாவில் பத்தாயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 1357389இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 59010615இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 Images3ijfஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக