புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_m10இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Apr 07, 2012 7:56 am

பொதுவாக
நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின்
சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை
நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய
ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி
மாற்றப்படும்
இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி
வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக
கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள
எண்ணைக்குறிக்கும்)
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Rupees1000
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  India_1000_2009.00.00_p100_r_r
)ஒவ்வொரு
ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில்
"டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண
வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால்
அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.
2)ரூபாயின்
கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு
இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன்
மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

3)ரூபாயை
45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல
நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

4)வாட்டர்மார்க்கிங்
இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள
பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில்
தூக்கி பார்த்தால் தெறியும்.

5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.

இப்படி
பல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள்
அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும்
ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.









தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Knight
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 8:13 am

அண்ணா பதிர்விற்கு நன்றி நன்றி ஏன் நேத்துல இருந்து எல்லோரும் கள்ள நோட்டு கள்ள ஓட்டு பத்தியே பதியிரங்கணு தெரியலையே ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 9:36 am

இதுவும் புரட்சியின் 1000 - ரெண்டையும் இணைத்து விடலாம்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 9:40 am

இதுவும் புரட்சியின் 1000 - ரெண்டையும் இணைத்து விடலாம்.

குருவே ரெண்டிலும், கொஞ்சம் வித்தியாசம் உள்ளது ஆனால் மதன் அண்ணா இதை விட விளக்கமாக அளித்துள்ளார் அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 9:42 am

இணைத்தால் ரெண்டுமே இருக்கும் பகவதி. ஒண்ணு நல்ல நோட்டு இன்னொன்னு கள்ள நோட்டு.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 9:44 am

இணைத்தால் ரெண்டுமே இருக்கும் பகவதி. ஒண்ணு நல்ல நோட்டு இன்னொன்னு கள்ள நோட்டு.

இதுவும் நல்ல ஐடியா தான் , ஆனால் நாம் தொழிலுக்கு இவ்விரண்டுமே நீக்குவது நல்லது

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 9:54 am

எல்லாருக்கும் தெரியும்படி இது போன்ற தகவல்களைத் தொலைகாட்சியில் ஒளிபரப்பலாம் டி‌வி நிறுவனங்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 1:05 pm

நன்று முத்துராஜ் அவர்களே...விரும்பினேன் உங்கள் பதிவை மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 1:10 pm

அடடா அனைவருக்கும் பயனுள்ள பதிவு முத்துராஜ் அவர்களே. பகிர்வுக்கு நன்றி



இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Uஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Dஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Aஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Yஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Aஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Sஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Uஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Dஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  Hஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?  A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 1:11 pm

நல்ல தகவல்கள் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக