ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

+2
இரா.பகவதி
முத்துராஜ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by முத்துராஜ் Fri Apr 06, 2012 8:42 pm

இன்று
இணையத்தைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் கூகுள் என்பது பரிச்சையமான
வார்த்தை.கூகிள் தேடுபொறியினை பயன்படுத்தாவரே இணைய உலகில் இல்லை என்றே
சொல்லலாம்.

கூகுள் நிறுவனம் தன்னுடைய எந்த சேவையினையுமே வித்தியாசமாகவும், எளிமையாகவும் இருக்குமாறும் வெளியிடும்.

அத்தோடில்லாமல் லினக்ஸ்,திறவூற்று (OpenSource) இந்த இரண்டிலும் கூகுள் நிறையவே பங்களித்து வருகிறது.

இன்னும்
ஐந்து ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் சரிக்கு சமமாக போடிபோடும்
அளவிற்கு கூகுள் வளர்ந்து விடும் என்று கூறுகின்றனர்.இப்படி எவ்வளவோ
சிறப்புகளை கூகுளைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

கூகுள்
சமீபத்தில் இணையத்தைப் பற்றியும் ,உலாவிகளைப் பற்றியும் ,இணையத்தில்
பயன்படுத்தப்படும் தொழில்நுடபங்களைப் பற்றியும்,இணையத்தைப் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு இலவச புத்தகத்தினை
வெளியிட்டுள்ளது.புத்தகத்தின் பெயர் "20 things I learned about browsers
and the web". இந்த புத்தகத்தினை அனைவரும் இலவசமாக படித்துக்கொள்ளலாம்.
முகவரி:
www.20thingsilearned.com/en-US/cloud-computing/1
இந்த புத்தகத்தில் இணையத்தைப் பற்றி உள்ள அடிப்படையான செய்திகள் :

• இணையம் என்றால் என்ன?
• சமீபத்திய உலாவிகளில் எந்த மாதிரியான தொழில் நுட்பர்ங்கள் பயன்படுத்தப்படுகிறது?
• இணையத்தில் எப்படி பாதுகாப்பாட உலாவுவது?
• இணையத்தில் இருந்து நாமக்கு வேண்டியதைப் பெற உலாவிகளை எப்படி பயன்படுத்துவது?

இதுப் போன்று இன்னும் நிறைய..... இதைத் தவிர,

• Cloud Computing என்றால் என்ன ?
• IP Address என்றால் என்ன?
• DNS (Domain Name System) என்றால் என்ன?
படித்து சுவைத்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.எளிய ஆங்கிலத்தில், படங்களுடன் மிக அருமையாக இருக்கிறது.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by முத்துராஜ் Fri Apr 06, 2012 8:43 pm

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 12:21 am

பகிர்வுக்கு நன்றி முத்துராஜ் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by sinthiyarasu Sat Apr 07, 2012 12:31 am

உபயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 9:28 am

இதே பதிவு உங்களால் ஏற்கனவே பதியபட்டுள்ளது அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by சிவா Sat Apr 07, 2012 9:30 am

இரண்டு பதிவுகளையும் இணைத்துவிட்டேன் பகவதி.

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 9:31 am

இரண்டு பதிவுகளையும் இணைத்துவிட்டேன் பகவதி.

நன்றி சிவா அண்ணா ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by யினியவன் Sat Apr 07, 2012 9:32 am

நன்றி சிவா - ரெண்டுமே ஒண்ணுதானே? ஒண்ண நீக்கி விடலாமே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 9:42 am

நன்றி சிவா - ரெண்டுமே ஒண்ணுதானே? ஒண்ண நீக்கி விடலாமே.
நீங்க ஏன் முத்துராஜ் அண்ணா லைன்ல அடிக்கடி க்ராஸ் ஆவுரிங்க அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by யினியவன் Sat Apr 07, 2012 9:46 am

இரா.பகவதி wrote:
நன்றி சிவா - ரெண்டுமே ஒண்ணுதானே? ஒண்ண நீக்கி விடலாமே.
நீங்க ஏன் முத்துராஜ் அண்ணா லைன்ல அடிக்கடி க்ராஸ் ஆவுரிங்க அய்யோ, நான் இல்லை
நல்ல விஷயத்த ஒரு தடவ சொன்னாலே கேக்க மாட்டோம் - இதுல ரெண்டு தபா சொன்னா கேட்டுடுவோமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம் Empty Re: இணையத்தைப் பற்றி கூகிள் வெளியிட்டுள்ள இலவச புத்தகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum