புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
3 Posts - 9%
heezulia
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
8 Posts - 2%
prajai
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
1000 Poll_c101000 Poll_m101000 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1000


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2012 5:57 pm

1000 1000_Rupee

சமூக விரோதிகளின் கடும் குற்றச்செயல்களில் பிரதானமாகக் கருதப்படுவது கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாகும். இந்தப் போக்கு இந்திய பொருளாதாரத்துக்கு சவால் விடும் நிலையில் அமைந்துள்ளதால் இத்தகையோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அரசின் நடவடிக்கையோடு சேர்ந்து பண புழக்கத்தில் இருப்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனவே 1000 ரூபாய் நோட்டுகளில் போலியானவை எவை என்பவற்றை கருத்தில் கொண்டு அத்தகைய நோட்டுகள் தம்மிடம் வரும் பட்சத்தில் அவற்றை புறக்கணிப்பதும், பணத்தை கொண்டு வரும் நபர் சந்தேகத்திற்குரியவராக இருந்தால் காவல் துறை, மற்றும் வங்கிக்கு தகவல் தெரிவிப்பதும் தார்மீகக்கடமையாகும்.

ஆயிரம் ரூபாய் நோட்டில் போலிகள் எதுவென்று தெரிந்து கொள்வது அவசியம். உண்மையான நோட்டில் மூன்று மில்லிமீட்டருக்கு ஒரு கோடு இருக்கும். அதில், பாரத், 1000 மற்றும் ஆர்பிஐ என்று எழுதப்பட்டு இருக்கும்.
வெவ்வெறு கோணங்களில் அதைப் பார்க்கும் போது அந்தக் கோட்டின் நிறம் பச்சையில் இருந்து நீல நிறத்துக்கு மாறும். வெளிச்சத்தில் ரூபாய் நோட்டை திருப்பி வைத்து பார்க்கும் போது விட்டு விட்டு அந்தக் கோடு ஒரு நீளமான கோடாகத் தெரியும்.

எந்த ஆண்டு அந்த நோட்டு அச்சடிடப்பட்டது என்கிற விவரம், ஆயிரம் ரூபாய் நோட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். நோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்தில் பல்வேறு திசைகளை நோக்கி குறிப்பிடப்பட்ட கோடுகள் இருக்கும்.

எனவே, வங்கியிலோ அல்லது தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திலோ ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைப் பெற்றீர்கள் என்றால் அதன் உண்மையைத் தன்மையை சோதித்துப் பார்க்க வேண்டும்.
காரணம், தனியார் வங்கிகளில் உள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் எடுக்கும் பணத்தில் சில நேரங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் அடிக்கடி சோதித்துப் பார்ப்பது அவசியம்.
***************************
1000 ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல் பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் சிவப்புநிறத்திலும் அச்சடிக்கப்படுகிறது.
1000 Big1000-222x3001000 021000 03

ஆனால், கள்ளநோட்டில் பெரும்பாலும், வரிசை எண்கள் ஒரே சீராக இல்லாமல்...எண்களில் சைஸ் சிறியதாகவும்...இடைவெளி விட்டும் இருக்கலாம். மேலும், கள்ளநோட்டுகள் புற ஊதா விளக்கொளியில் (அல்ட்ரா வைலட் லேம்ப்) ஜொலிக்காது.

மூன்றாவது...500....1000 ரூபாய் நோட்டுகளில் மத்தியில் மதிப்பு இலக்கம் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சற்றே சாய்த்துப்பார்த்தால் அந்த பச்சை நிறம் நீல நிறமாக மாறித்தெரியும். கள்ளநோட்டில் பச்சைநிறம் நீலநிறமாக தெரிய வாய்ப்பில்லை. நான்காவது...மகாத்மா காந்தி படத்திற்கு இடதுபுறம் இருக்கும் 100, 500,1000 ரூபாய் நோட்டுகளில் பாதுக்காப்பு இழை சாளரம் சாளரமாகத் தெரியும்.

மேலும்...வெளியே பாதி தெரிந்தும், உள்ளே பாதி பொதிந்தும் இருக்கும். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். பாரத் என்று ஹிந்தியிலும், RBI (RESERVE BANK OF INDIA-வின் சுருக்கம்!) என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி அச்சடிக்கப்படிருக்கும். 1000 ரூபாய் நோட்டில் கூடுதலாக... 1000 என்ற இலக்க எண்ணும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். 2005 க்கு பின்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளில் பச்சையாக தெரியும் இழை வெவேறு கோணங்களில், பார்க்கும்போது நீல நிறமாக தெரியும்.

அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் முன்பக்க எழுத்துக்களும் சேர்த்து மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், கள்ளநோட்டிலோ வெள்ளி நிற பெயிண்ட் ஒட்டப்பட்டிருக்கலாம். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாக தெரியாது. பாதுகாப்பு இழை போன்ற ஒன்றை ஒட்டியிருப்பார்கள். கறுப்புக்கோடு வரைந்திருப்பார்கள்.

பாதுகாப்பு இழையில் நிறம் மாறும் தன்மை இருக்காது. இதெல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் தெரியும். ஐந்தாவது...ஒளி ஒதுக்க முறையில் மகாத்மா காந்தியின் உருவம் சினிமா ஸ்லைடுபோல் தத்ரூபமாக தெரியும். நகல் (செராக்ஸ்) எடுக்கமுடியாத பல்திசைகோடுகளும் இருப்பதை மகாத்மாகாந்தியின் உருவத்தை வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும்.

காகித தயாரிப்பு நிலையிலேயே, நீர்குறியீடும் (வாட்டர்மார்க்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ள நோட்டிலோ உண்மையான நோட்டை காப்பியெடுக்கும் முயற்சியில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இல்லாமல்...கார்ட்டூன் படம்போல் இருக்கலாம். வெளிச்சத்தில் பணத்தை தூக்கிப்பார்த்தால் இந்த வித்தியாசத்தை தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், இதையெல்லாம்...குறைந்த பணத்தை கையில் வைத்திருக்கும்போது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டுபோகும்போது வங்கிகள் அதற்கான தரமான மெஷின்களை வைத்து கள்ளநோட்டா நல்லநோட்டா என்று கண்டறிய வேண்டும். மேலும், வங்கிப் பணியாளர்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்” என்கிறார்கள் ஆலோசனையாக.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 06, 2012 5:59 pm

ஆயிரம் பதிவிற்கு வாழ்த்துகள் புரட்சி.

சொல்லுங்க இப்ப நீங்க போட்ட ஆயிரம் நல்ல பதிவா கள்ள பதிவா? புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 06, 2012 6:00 pm

அட கலக்குறிங்க புரட்சி .........


1000 மாவது பதிவுக்கு வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


பெருசா இரூக்கு அப்புறமா படிக்கிறேன்......... அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Apr 06, 2012 6:57 pm

1000 Good-job-pen-ag1



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 12:32 am

குருவே நம்ம தோழிலுக்கு இவரு ஆப்பு அடிக்க பாக்குராரே கோபம்

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 4:36 pm

அனைவருக்கும் நன்றிகள் அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 5:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் 1000 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 5:06 pm

அருமையான 1000 , வாழ்த்துக்கள் புரட்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக