புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வக்கீல் காசிநாதபாரதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளில் ஆசிரியர்- மாணவர்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலை அளிக்கிறது. சென்னையில் பள்ளி மாணவன், உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
தாம்பரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து தங்களுடன் படித்த மாணவியை கற்பழித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டில் வெடித்து இறந்து போனான். சென்னையில் 17 வயது பள்ளி மாணவனை 37 வயது ஆசிரியை கடத்திச் சென்றார்.
இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆரம்ப காலகட்டத்தில் பள்ளிகளில் தனியாக நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது எந்த பள்ளியிலும் நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.
இதனால்தான் மாணவர்கள் தவறான வழியில் சென்று விடுகிறார்கள். பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் இல்லை. இதனாலும் மாணவ-மாணவிகளின் மனதை பாதிக்கிறது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய கேட்டு பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு மனு கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தொடக்க கல்வி மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகளை கற்றுக்கொடுக்க தனியாக பாடத்திட்டத்தை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகள் நடத்துவது தொடர்பாக மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி அரசின் கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.
மாலை மலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல முயற்சி தான் - பயன் தரும் என்று நம்புவோம்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
பெரும்பாலான அரசுபள்ளிகளில் இதுதான் நடக்கிறது ! விளையாட்டு பாடவேலையை கூட 10 மற்றும் 12 வகுப்புமாணவர்கள் அனுபவிப்பதில்லை என்பது உண்மைஅதி wrote:அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்னடத்தை வகுப்புகள் எங்கள் பள்ளியிலும் எங்கள் பள்ளியை போன்ற அனைத்து தனியார் கிறிஸ்தவ பள்ளிகளிலும் உள்ளது. காலை முதல் வகுப்பு : மறைக்கல்வி (கிறிஸ்தவ மாணவர்களுக்கு) மற்றும் நல்லொழுக்க வகுப்பு (இந்து மற்றும் முஸ்லீம் மாணவர்களுக்கு) தினமும் உண்டு. எங்கள் பள்ளியில் இந்த பாடத்தில் பெயில் ஆனால் ரேங்க் கூட கிடைக்காது. (இது மதிப்பெண் பெறுவதற்காக இல்ல, மாறாக அதிக முக்கியத்துவம் அதற்கு கொடுப்பதற்காகவே) மேலும் காலை முதல் வகுப்பிலேயே நடப்பதால் மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு செல்லாமல் மறைக்கல்வி மற்றும் நல்லொழுக்க வகுப்புகளுக்கு செல்வார்கள். இதனால் மற்ற பாட ஆசிரியர்கள் அந்த வகுப்பை கடன் பெற இயலாதுஅதி wrote:அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
ஏனெனில் மாணவர்கள் கலந்து உட்கார்ந்திருப்பார்கள். போர்ஷன் முடிக்க இப்படி கடன் வாங்கி செயல்படுத்துவது செய்யவே முடியாது.. மேலும் LOE என்னும் வாழ்க்கை சார்ந்த கல்வி, இணைய கல்வி, மற்றும் தனித்திறமை வகுப்புகள் (CCA) உண்டு.
மொத்தமாக சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேலான பள்ளிகள் லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் மாநிலத்தில் ஆங்காங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் செய்யும் தவறுகள் கொலைகள் கற்பழிப்புகள் இன்னும் பல தவறுகளுக்கு அவர்களுக்கு பாரபட்சம் மற்றும் தயவு தாட்சண்யம் பாராது தண்டனை வழங்க வேன்டும்.... ஒழுங்காக இருக்கும் மற்ற 99 சதவிகித மாணவ மாணவியரை இதுபோன்ற வழக்குகளும் செய்திகளும் தவறான வழிக்கு கொண்டு செல்லும்.
வேட்டி போட்ட ஒரு சிலர் வேட்டி உள்ளே துப்பாக்கி மறைத்து வைத்துள்ளனர் என்பதற்காக அனைவரையும் வேட்டியை அவிழ்த்து பார்க்க வேன்டும் என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கே. பாலா wrote:பெரும்பாலான அரசுபள்ளிகளில் இதுதான் நடக்கிறது ! விளையாட்டு பாடவேலையை கூட 10 மற்றும் 12 வகுப்புமாணவர்கள் அனுபவிப்பதில்லை என்பது உண்மைஅதி wrote:அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
ஒருவேளை சிலபஸ் முடிக்க முடியாமல் வகுப்பை கடன் வாங்கினாலும் அந்த ஆசிரியர்கள் சிலபஸ் முடிக்க முடியாமல் பள்ளியின் வேலை நாட்களை தயாரித்த பள்ளி நிர்வாகத்தின் தவறு மற்றும் பள்ளித்துறையின் தவறு.. பாவம் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள். வேகமா நடத்துனா ஆசிரியர் சரியில்லை என்பார்கள், மெதுவா நடத்துனாலும் அதே குற்ற சாட்டு...
உங்கள் பள்ளியை பாராட்டுகிறேன் அசுரன் !...
ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள நிலை நீங்கள் சொல்வதற்கு மாறாக இருக்கிறது !
கண்டிப்பாக நன்னடதை வகுப்பை அமுல்படுத்தவேண்டும் ..!
வெறும் மதிப்பெண்ணை துரத்துகிற போக்கை கைவிடவேண்டும் .
ஒழுக்கதோடு இணைந்த கல்வி யே அவசியதேவை

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எங்கள் குடும்பத்தில் 99 விழுக்காடு எல்லாம் ஆசிரியர்களே. ஆகவே இதுபோன்ற ஆய்வு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். எந்த கல்யாண சுப காரியங்களுக்குச் சென்றாலும் இது போன்ற கலந்தாய்வு நடக்கும்.
ந்ன்னடத்தை வகுப்பா? அப்படி ஒரு பாடவேளை இருக்கும். ஆசிரியர்கள் மாணவர்களை ஏதாவது எழுத்து வேலை செய்யச் சொல்லி விட்டு அவர்கள் தன் வேலையைப் பார்ப்பார்கள்.
(எனக்கு எல்லா வகுப்பும் நன்னடத்தை வகுப்பே. மொழிப்பாடம் நூறு விழுக்காடு நடத்தையுடன் தொடர்புடையதே என்பதால்)
ஆரோக்கியமான நல்ல பதிவு. நன்றி பாலா.
(எனக்கு எல்லா வகுப்பும் நன்னடத்தை வகுப்பே. மொழிப்பாடம் நூறு விழுக்காடு நடத்தையுடன் தொடர்புடையதே என்பதால்)
ஆரோக்கியமான நல்ல பதிவு. நன்றி பாலா.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு
» இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2