ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டு போடுங்கோ

+3
யினியவன்
இரா.பகவதி
shalini2285
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை ஓட்டு போடுங்கோ

Post by shalini2285 Fri Apr 06, 2012 4:08 pm

First topic message reminder :

நண்பர்களே

வணக்கம் ,என் மகள் தன்யஸ்ரீ கு வோட்டு போடுங்க .அவ போட்டில ஜெயிக்க நீங்க தான்உதவணூம்.இந்த லிங்க் பயன்பாடுதுங்க ஓகே வா.

http://www.indiaparenting.com/contests/babyphotocontest/allcontest.php?ddcontest=640
பெயர்;தன்யஸ்ரீ
எண்;12


உங்கள் தோழி
ஷாலினி


சிரி ஷாலினி 2285:shock:
shalini2285
shalini2285
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 14/09/2011

Back to top Go down


ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by Guest Fri Apr 06, 2012 6:04 pm

இரா.பகவதி wrote:

நாம போனோம் ஓட்ட போட்டோம் வந்தோம்.
இவரு அங்க இருக்கற புள்ளய கிள்ளி விட்டிருப்பாரு - அதான் பிரச்சினை ஆயிடிச்சு.

ஆமாம் குருவே இவங்க ரெண்டு பேரும் பன்னிருப்பாங்க உடுட்டுக்கட்டை அடி வ

பன்னியா? மண்டையில் அடி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 6:05 pm

இனிமே ..பச்சை லைட் எரியுதானும் பாக்கணும் ..அப்புறம் .ஓட்டு பட்டன அமுக்கணும் "பீப்" னும் ஒரு சத்தம் வரும் ..அப்புறம்தான் அந்த ஓட்டு பூத் தை விட்டு வரணும் ..ஓ. கே.
ஓகே!!!! பாலா அண்ணா எனக்கு ஒரு டவுட் கள்ள ஓட்டு எப்படி போடனும் உங்க அனுபவத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by கே. பாலா Fri Apr 06, 2012 6:07 pm

இரா.பகவதி wrote:
இனிமே ..பச்சை லைட் எரியுதானும் பாக்கணும் ..அப்புறம் .ஓட்டு பட்டன அமுக்கணும் "பீப்" னும் ஒரு சத்தம் வரும் ..அப்புறம்தான் அந்த ஓட்டு பூத் தை விட்டு வரணும் ..ஓ. கே.
ஓகே!!!! பாலா அண்ணா எனக்கு ஒரு டவுட் கள்ள ஓட்டு எப்படி போடனும் உங்க அனுபவத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் ,
கொலவெறி சிஷ்யனுக்கு ..இது கூடவா தெரியாது என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 6:09 pm

பன்னியா?
அய்யோ மகளிர் அணி தான் பூரிக்கட்டையை விசுராங்கணு பார்த்தால் நீங்களுமா அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 6:11 pm

கொலவெறி சிஷ்யனுக்கு ..இது கூடவா தெரியாது
பாலா அண்ணா நீங்க எப்போவது எலக்ஷன் டுட்ய்ல கள்ள ஓட்டு போடுறவங்களை கண்டு பிடிச்சிருக்கீங்களா புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by யினியவன் Fri Apr 06, 2012 6:13 pm

இரா.பகவதி wrote:
கொலவெறி சிஷ்யனுக்கு ..இது கூடவா தெரியாது
பாலா அண்ணா நீங்க எப்போவது எலக்ஷன் டுட்ய்ல கள்ள ஓட்டு போடுறவங்களை கண்டு பிடிச்சிருக்கீங்களா புன்னகை
கண்டுபிடிச்சு ஆன கலெக்க்ஷன போட ஸ்விஸ் பாங்குல அக்கவுண்டே வெச்சிருக்காராம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 6:18 pm

ஓட்டு போடுங்கோ - Page 4 Capture

இப்பவாவது நம்புங்க நான் போட்டது நல்ல ஓட்டு தான் காசை மறக்காம அனுப்பி விட்டுருங்க ஷாலினி அக்கா , அப்புறம் நான் எலக்ஷன் கொம்மிஷ்ணர் வரைக்கும் போவேன் நீதி கேட்டு ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by கே. பாலா Fri Apr 06, 2012 6:19 pm

இரா.பகவதி wrote:
கொலவெறி சிஷ்யனுக்கு ..இது கூடவா தெரியாது
பாலா அண்ணா நீங்க எப்போவது எலக்ஷன் டுட்ய்ல கள்ள ஓட்டு போடுறவங்களை கண்டு பிடிச்சிருக்கீங்களா புன்னகை
போன தேர்தல் நடந்தப்போ ...ஒரு 23 வயசு இருக்குற பொண்ணு ஓட்டு போடவந்துச்சு ...
பூத் ஸ்லிப் ல விஜயானும் பேரு ...எல்லாம் ஓகே. அப்புறம் ஒரு டவுட் இது முன்னாடியே ஒரு ஓட்டு போட்டது மாதிரி ..தீடீரென்று உன் புருஷன் பேரு என்ன என்று கேட்க !.... அவள் விழிக்க !... வேற என்ன ? ஓட்டு சீட்டை பறித்து கேன்ஸல் செய்தேன் !
குறிப்பு : கள்ள ஓட்டு அதிகம் பதிவாகும் நேரம் ஓட்டுப்பதிவு முடியும் நேரம்தான் புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 6:24 pm

போன தேர்தல் நடந்தப்போ ...ஒரு 23 வயசு இருக்குற பொண்ணு ஓட்டு போடவந்துச்சு ...
பூத் ஸ்லிப் ல விஜயானும் பேரு ...எல்லாம் ஓகே. அப்புறம் ஒரு டவுட் இது முன்னாடியே ஒரு ஓட்டு போட்டது மாதிரி ..தீடீரென்று உன் புருஷன் பேரு என்ன என்று கேட்க !.... அவள் விழிக்க !... வேற என்ன ? ஓட்டு சீட்டை பறித்து கேன்ஸல் செய்தேன் !
குறிப்பு : கள்ள ஓட்டு அதிகம் பதிவாகும் நேரம் ஓட்டுப்பதிவு முடியும் நேரம்தான்

அண்ணா கையில் மை வைப்பார்களே அதை எவ்வாறு நீக்கினார்கள் ,நான் ஓட்டு உரிமை பெற்று 6 வருடம் ஆகிறது இன்னும் ஒருமுறை கூட ஓட்டு போட்டதில்லை ஆனால் என் ஓட்டு அங்கு ஒவ்வொரு முறையும் யாரலோ பதிவிடபடுகிறது சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by றினா Fri Apr 06, 2012 6:49 pm

நானும் வோட்டுப் போட்டிருக்கிறேன்.
என்னையும் sideல கவனிச்சிக்குங்க medam


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: ஓட்டு போடுங்கோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum