ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

+4
சிவா
இரா.பகவதி
யினியவன்
முஹைதீன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by முஹைதீன் Fri Apr 06, 2012 3:17 pm

First topic message reminder :

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 0605helmet
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் போலி தயாரிப்புகள் என கூறப்படுகிறது.

கார் அல்லது த்ரீ வீலரில் செல்வதைவிட இருசக்கர வாகனங்களில் செல்வது அதிக ரிஸ்க் இருப்பது கண்கூடு. அதுவும் தற்போது பெருகி வரும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எந்த வாகனம் ஓட்டினாலும் ஆபத்து அதிகம் இருக்கிறது.

ஆனால்,விபத்து என்றால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்குத்தான் உடலில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக ஏற்கனவே பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நம் நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் பெரும்பான்மையான ஹெல்மெட்டுகள் போலியானவை என தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கும்போது இதுபோன்ற ஹெல்மெட்டுகள் உயிரை காவந்து செய்வதற்கு பதில் காவு வாங்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் நிலை இருக்கிறது.

டெல்லியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஸ்டீல் பேர்டு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறுகையில், நாட்டில் 100 நிறுவனங்கள் மட்டுமே ஐஎஸ்ஐ தர அங்கீகாரத்துடன் ஹெல்மெட் தயாரிக்கின்றன.

ஆனால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எந்தவொரு தர நிலையையும் கடைபிடிக்காமல் போலி ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்று வருகின்றன. இது மிகவும் அபத்தமானதோடு, வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறினார்.

நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 13 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதற்கு தக்கவாறு ஹெல்மெட் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதில் அலட்சியம் காட்டாமல் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளையே வாங்கி அணிய வேண்டும்.

சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் போலி ஹெல்மெட்டுகளின் விற்பனையையும் ஒழிக்க அரசாங்கமும், போலீசாரும் தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இருப்பினும், நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு கூடுதலாக இருக்கிறதல்லவா?.

சில நூறு ரூபாய் கூடுதல் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்கினால் விலை மதிக்க முடியாத உயிரை விலையாக கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு தரமான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை வாங்குங்கள்.
http://tamil.drivespark.com/tips/2012/85-two-wheeler-helmets-not-isi-approved-aid0173.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by யினியவன் Fri Apr 06, 2012 6:42 pm

இரா.பகவதி wrote:
உயிர் இழந்தவர்ன்னு சொல்லிட்டு உள்ளனர்ன்னு எப்படி சொல்றீங்க? உங்கள மாதிரி தெளிவா நா யாராயும் பார்த்ததே இல்ல பகவதி.

நான் கூறியது விண்ணுலகில் உள்ளனர் என்று நான் ரெடி, நீ ரெடியா
எந்த சிம்மு யூஸ் பண்ணி பேசிட்டு இருக்கீங்க அவங்களோட?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 7:04 pm

எந்த சிம்மு யூஸ் பண்ணி பேசிட்டு இருக்கீங்க அவங்களோட?
vintelcel உங்களுக்கும் வேணுமா எனிவேர் எனிடைம் சிக்னல் கிடைக்கும் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by அதி Sat Apr 07, 2012 10:06 am

கொலவெறி wrote:நா நல்ல ஹெல்மட் வாங்கிக்கறேன் - நீங்க நல்ல வண்டியா வாங்கிக் குடுங்க ப்ளீஸ்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by யினியவன் Sat Apr 07, 2012 10:11 am

இரா.பகவதி wrote:உங்களுக்கும் எனிமா வேணுமா எனிவேர் எனிடைம் எனிமா கிடைக்கும் ஜாலி
இந்த தொழிலுமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by balakarthik Sat Apr 07, 2012 10:36 am

காசு இருக்குறவனுக்கு கால்டாக்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்ஸி

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 3:15 pm

காசு இருக்குறவனுக்கு கால்டாக்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்ஸி

தல எங்கையோ போய்டிங்க சியர்ஸ்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by யினியவன் Sat Apr 07, 2012 3:19 pm

இரா.பகவதி wrote:
காசு இருக்குறவனுக்கு கால்டாக்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்ஸி

தல எங்கையோ போய்டிங்க சியர்ஸ்
கால்நடையா போனாரா? இல்ல கால் டாக்ஸீல போனாரா பகவதி?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by ஹர்ஷித் Sat Apr 07, 2012 3:57 pm

தகவலுக்கு நன்றி...நான் நிஞ்சா யூஸ் பண்ணுறேன் நல்லதா கேட்டதா இனியன் அண்ணா!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by யினியவன் Sat Apr 07, 2012 4:02 pm

ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி...நான் நிஞ்சா யூஸ் பண்ணுறேன் நல்லதா கேட்டதா இனியன் அண்ணா!
யூஸ் பன்றீங்க ஓகே - வாங்கினதா? ஆட்டயப் போட்டதா? அத சொல்லுங்க. வாங்கினா கெட்டது - நமக்கு அடிச்சு புடுங்கறது தான் வழக்கமே - அது தான் நல்லது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by ஹர்ஷித் Sat Apr 07, 2012 4:09 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி...நான் நிஞ்சா யூஸ் பண்ணுறேன் நல்லதா கேட்டதா இனியன் அண்ணா!
யூஸ் பன்றீங்க ஓகே - வாங்கினதா? ஆட்டயப் போட்டதா? அத சொல்லுங்க. வாங்கினா கெட்டது - நமக்கு அடிச்சு புடுங்கறது தான் வழக்கமே - அது தான் நல்லது.
முத்தம் சியர்ஸ்
அடியெனின் நன்றிகள்...
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'  - Page 2 Empty Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum