Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
+4
சிவா
இரா.பகவதி
யினியவன்
முஹைதீன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் போலி தயாரிப்புகள் என கூறப்படுகிறது.
கார் அல்லது த்ரீ வீலரில் செல்வதைவிட இருசக்கர வாகனங்களில் செல்வது அதிக ரிஸ்க் இருப்பது கண்கூடு. அதுவும் தற்போது பெருகி வரும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எந்த வாகனம் ஓட்டினாலும் ஆபத்து அதிகம் இருக்கிறது.
ஆனால்,விபத்து என்றால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்குத்தான் உடலில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக ஏற்கனவே பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நம் நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் பெரும்பான்மையான ஹெல்மெட்டுகள் போலியானவை என தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கும்போது இதுபோன்ற ஹெல்மெட்டுகள் உயிரை காவந்து செய்வதற்கு பதில் காவு வாங்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் நிலை இருக்கிறது.
டெல்லியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஸ்டீல் பேர்டு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறுகையில், நாட்டில் 100 நிறுவனங்கள் மட்டுமே ஐஎஸ்ஐ தர அங்கீகாரத்துடன் ஹெல்மெட் தயாரிக்கின்றன.
ஆனால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எந்தவொரு தர நிலையையும் கடைபிடிக்காமல் போலி ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்று வருகின்றன. இது மிகவும் அபத்தமானதோடு, வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறினார்.
நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 13 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதற்கு தக்கவாறு ஹெல்மெட் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதில் அலட்சியம் காட்டாமல் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளையே வாங்கி அணிய வேண்டும்.
சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் போலி ஹெல்மெட்டுகளின் விற்பனையையும் ஒழிக்க அரசாங்கமும், போலீசாரும் தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இருப்பினும், நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு கூடுதலாக இருக்கிறதல்லவா?.
சில நூறு ரூபாய் கூடுதல் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்கினால் விலை மதிக்க முடியாத உயிரை விலையாக கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு தரமான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை வாங்குங்கள்.
http://tamil.drivespark.com/tips/2012/85-two-wheeler-helmets-not-isi-approved-aid0173.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இது நம்ம தல சிவாவுக்கு மட்டும்ன்னு நெனச்சேன் - நம்ம எல்லாருக்குமே தானா? பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
நா நல்ல ஹெல்மட் வாங்கிக்கறேன் - நீங்க நல்ல வண்டியா வாங்கிக் குடுங்க ப்ளீஸ்.
நா நல்ல ஹெல்மட் வாங்கிக்கறேன் - நீங்க நல்ல வண்டியா வாங்கிக் குடுங்க ப்ளீஸ்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
அரசாங்கம் கட்டாய படுதாமல் எளிமையாக புரிய வைக்க வேண்டும் , கட்டாய படுத்துவதனாலே இது போன்று நடக்கின்றன
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
அதிர்ச்சி யான செய்தி
புரட்சி அண்ணா இதெல்லாம் ரொம்ப பழைய செய்தி , ஹெல்மெட் நசுங்கி அதனால் மண்டை நசுங்கி உயிர் இழந்தவர் பல பேர் உள்ளனர்
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இரா.பகவதி wrote:அதிர்ச்சி யான செய்தி
புரட்சி அண்ணா இதெல்லாம் ரொம்ப பழைய செய்தி , ஹெல்மெட் நசுங்கி அதனால் மண்டை நசுங்கி உயிர் இழந்தவர் பல பேர் உள்ளனர்
அவ்வளவு தரமான தயாரிப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
அவ்வளவு தரமான தயாரிப்பு!
அதுல வேற மேட் இன் இந்தியா பெயர் போடாம அடுத்த நாட்டு பேரை போட்டு நம்ம மானத்தை காப்பாத்துவனுங்க
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
இரா.பகவதி wrote:அவ்வளவு தரமான தயாரிப்பு!
அதுல வேற மேட் இன் இந்தியா பெயர் போடாம அடுத்த நாட்டு பேரை போட்டு நம்ம மானத்தை காப்பாத்துவனுங்க
நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் நிலையே என்ன ஆச்சுன்னு தெரியாத நிலையில் ஹெல்மெட்டின் தரத்தை எங்கு தேடுவது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
உயிர் இழந்தவர்ன்னு சொல்லிட்டு உள்ளனர்ன்னு எப்படி சொல்றீங்க? உங்கள மாதிரி தெளிவா நா யாராயும் பார்த்ததே இல்ல பகவதி.இரா.பகவதி wrote:அதிர்ச்சி யான செய்தி
புரட்சி அண்ணா இதெல்லாம் ரொம்ப பழைய செய்தி , ஹெல்மெட் நசுங்கி அதனால் மண்டை நசுங்கி உயிர் இழந்தவர் பல பேர் உள்ளனர்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
உயிர் இழந்தவர்ன்னு சொல்லிட்டு உள்ளனர்ன்னு எப்படி சொல்றீங்க? உங்கள மாதிரி தெளிவா நா யாராயும் பார்த்ததே இல்ல பகவதி.
நான் கூறியது விண்ணுலகில் உள்ளனர் என்று
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» கோழி முட்டையிலும் டூப்ளிகேட்
» வேலன்-டூப்ளிகேட் பைல் கிளினர்-Duplicate file cleaner
» ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
» ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்கும் ஊழியர்கள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|